Jump to content

சீனர்களும் தெற்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

poet

Recommended Posts

CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA

சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும்.

*

[இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள்

எங்கள் சிங்கள சகோதரர்களுடன்

மரியாதையாக நடக்க வேண்டுமென

இலங்கைக்கான சீன தூதரிடம்

பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.]
.*

சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். 
.
சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங்களால் கைப்பற்றப்பட்ட நாடு என்பதுபோல நடந்துகொள்வதாக என்னுடன் பேசிய சிங்கள நண்பர் ஒருவர் கூறினார். எனக்கு ஜூலை மாத டெயிலி மிரரில் “Chinese tout menace goes rampant in several areas” என்றதலைப்பில் சிகிரியாவில் சீனர்கள் சிங்களவர்களை தாக்கிய சேதி வாசித்தது நினைவு வந்தது. எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் கொழும்பு கார்தரிப்பிடமொன்றில் சீனர் ஒருவருடம் மோத நேர்ந்ததுபற்றி குறிப்பிட்டிருந்தார்..

இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சீனர்கள் மலிந்த தென்னிலங்கையில் பயணம் செய்துவிட்டு வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்றேன். வடகிழக்கு மாகாணங்களில் பயணம் செய்தபோது ஒரு சீனரைக்கூட நான் காணவில்லை. இதுபற்றி பேச்சுவந்தபோது நண்பர்கள் பொதுவாக சொன்னது இதுதான். ”இந்துமாகடல் மற்றும் சர்வதேச அரசியல் கரிசனையால் வடகிழக்கு மாகாணங்களில் சீனரின் தலையீடு இல்லை. பலதடவை சீனர்களுக்குக் கிடைக்கவிருந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தபட்டன.” 
.
இது இலங்கையின் எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான சித்திரமாகும்.

http://www.dailymirror.lk/article/Chinese-tout-menace-goes-rampant-in-several-areas-152521.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நடந்த பின்னும் சிங்களவர்கள் தமிழருக்கு என்ன பிரச்சனை என்று கேட்பினம் பாருங்க அதுதான் தனக்கு மூக்கு அறுந்து சீல் பிடித்து புழு நெளிந்தாலும் அதை புறங்கையால் தட்டி விட்டு "டமிலருக்கு இந்த நாட்டிலை என்ன பிரச்சனை ?"

சீனன் சிங்களவனின் மூக்கை மாத்திரம் அல்ல இதய பிரதேசத்தில் பல ஏக்கர் கணக்கில் காணிகளை உடைமையாக்கி கொண்டுள்ளான் .

1 hour ago, poet said:

இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். 

இன்னும் கொஞ்ச நாளில் அவர்களாகவே கேட்பார்கள் .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

சீனர்கள் மலிந்த தென்னிலங்கையில் பயணம் செய்துவிட்டு வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்றேன். வடகிழக்கு மாகாணங்களில் பயணம் செய்தபோது ஒரு சீனரைக்கூட நான் காணவில்லை

வடக்கிலை அவங்கள் இன்னும் வெளியிலை வரேல்லை பாருங்கோ....

இப்ப வடலிக்கையும் பனங்கந்தல் வழியையும் மண்ணிலை அத்திவாரம் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாங்கள்.

கெதியிலை வெளியிலை வந்து காட்சி தருவாங்கள் பாருங்கோ..:cool:

archeological-exhumation-in-Allaipitty-3

இஞ்சை பாத்தியளே கிடங்கு வெட்டி கம்பு குத்தி விளையாடுறாங்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பயணிகளுக்கு என்று தனி வரிசை உள்ளதா? இதுவரை நான் கண்டதில்லை.

இடையில் புகும் சிங்கள பயணிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? 

Quote

"THIS ISTHEIR'S COUNTRY"

வரிசை என்று வரும் போது என்ற நாடு உன்ன நாடு என்று உரிமை கொண்டாட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

சிங்கள பயணிகளுக்கு என்று தனி வரிசை உள்ளதா? இதுவரை நான் கண்டதில்லை.

இடையில் புகும் சிங்கள பயணிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? 

வரிசை என்று வரும் போது என்ற நாடு உன்ன நாடு என்று உரிமை கொண்டாட முடியாது.

19 hours ago, poet said:

CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA

சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும்.

*

[இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள்

எங்கள் சிங்கள சகோதரர்களுடன்

மரியாதையாக நடக்க வேண்டுமென

இலங்கைக்கான சீன தூதரிடம்

பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.]
.*

சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். 
.
சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங்களால் கைப்பற்றப்பட்ட நாடு என்பதுபோல நடந்துகொள்வதாக என்னுடன் பேசிய சிங்கள நண்பர் ஒருவர் கூறினார். எனக்கு ஜூலை மாத டெயிலி மிரரில் “Chinese tout menace goes rampant in several areas” என்றதலைப்பில் சிகிரியாவில் சீனர்கள் சிங்களவர்களை தாக்கிய சேதி வாசித்தது நினைவு வந்தது. எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் கொழும்பு கார்தரிப்பிடமொன்றில் சீனர் ஒருவருடம் மோத நேர்ந்ததுபற்றி குறிப்பிட்டிருந்தார்..

இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சீனர்கள் மலிந்த தென்னிலங்கையில் பயணம் செய்துவிட்டு வடகிழக்கு மாகாணங்களுக்குச் சென்றேன். வடகிழக்கு மாகாணங்களில் பயணம் செய்தபோது ஒரு சீனரைக்கூட நான் காணவில்லை. இதுபற்றி பேச்சுவந்தபோது நண்பர்கள் பொதுவாக சொன்னது இதுதான். ”இந்துமாகடல் மற்றும் சர்வதேச அரசியல் கரிசனையால் வடகிழக்கு மாகாணங்களில் சீனரின் தலையீடு இல்லை. பலதடவை சீனர்களுக்குக் கிடைக்கவிருந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தபட்டன.” 
.
இது இலங்கையின் எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான சித்திரமாகும்.

http://www.dailymirror.lk/article/Chinese-tout-menace-goes-rampant-in-several-areas-152521.html

கவிஞர் அய்யா...

உங்கண்ட பிரச்சனையை பார்த்தியலே...

This is OUR country என்று சொல்ல முடியல்ல... This is THEIR country என்று சொல்லி இருக்கிறியள்....

சரி போகட்டும்... கடன் வாங்கினால்.... கடன் அடைக்க இப்போதைக்கு வக்கில்லை என்று தெரிந்தால், கடன் தந்தவன், கவுரவமாக நடத்துவானோ?

முதலில கடனை கொடுத்து தொலையுங்கோ.... பிறகு மரியாதை தானா வரும்...

வடக்கு, கிழக்கு வெளிநாட்டு பொருளாதாரம்... அதாலை கடன் காரர் தொல்லை இல்லை.

அடுத்ததா....அய்யா... இலங்கைக்கு வேலை செய்ய அனுப்பப் படுறவையள்...சீனத்து சிறை கைதிகள் என்ற விசயம் தெரியுமோ, தெரியாதா? அவர்கள் பின்ன எப்படி நடப்பார்கள்?

1.5 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில்... கோடிக்கணக்கான கைதிகளை சும்மா சிறையிலே வைத்து சாப்பாடு போட ஏலாது... ஆப்பிரிக்கா, ஆசிய என சீனத்து  அபிவிருத்தி உதவிகள் இந்த கைதிகளை கொண்டே செய்யப் படுகின்றன.

ஒரு கல்லில் இரு மாங்காய்.... சீனத்து தந்திரம்... 

இது மனித உரிமை மீறலா இல்லையா எண்டு மேலை நாடுகள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கின்றன. காரணம், கடு ஊழிய சிறை என்றால் அதன் வரையறை சிறைக்குள் வேலை செய்வது அல்ல.... வெளியேயும் தான்.

அந்தக் கைதிகள் பரோலில் வீடு போகலாம்.... அப்படி போகேக்கை... இது அவர்கள் நாடு எண்டு சொல்லி பிரச்சனை படுவது புத்திசாலித்தனம் இல்லை அய்யா...

துணிந்து தாக்குகிறார்கள்... சிறைக்கைதிகள்... மீண்டும் சிறைக்கே போகப் போறம் எண்டே பயப்படுவினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கவிஞர் அய்யா...

உங்கண்ட பிரச்சனையை பார்த்தியலே...

This is OUR country என்று சொல்ல முடியல்ல... This is THEIR country என்று சொல்லி இருக்கிறியள்....

சரி போகட்டும்... கடன் வாங்கினால்.... கடன் அடைக்க இப்போதைக்கு வக்கில்லை என்று தெரிந்தால், கடன் தந்தவன், கவுரவமாக நடத்துவானோ?

முதலில கடனை கொடுத்து தொலையுங்கோ.... பிறகு மரியாதை தானா வரும்...

வடக்கு, கிழக்கு வெளிநாட்டு பொருளாதாரம்... அதாலை கடன் காரர் தொல்லை இல்லை.

அடுத்ததா....அய்யா... இலங்கைக்கு வேலை செய்ய அனுப்பப் படுறவையள்...சீனத்து சிறை கைதிகள் என்ற விசயம் தெரியுமோ, தெரியாதா? அவர்கள் பின்ன எப்படி நடப்பார்கள்?

1.5 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில்... கோடிக்கணக்கான கைதிகளை சும்மா சிறையிலே வைத்து சாப்பாடு போட ஏலாது... ஆப்பிரிக்கா, ஆசிய என சீனத்து  அபிவிருத்தி உதவிகள் இந்த கைதிகளை கொண்டே செய்யப் படுகின்றன.

ஒரு கல்லில் இரு மாங்காய்.... சீனத்து தந்திரம்... 

இது மனித உரிமை மீறலா இல்லையா எண்டு மேலை நாடுகள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கின்றன. காரணம், கடு ஊழிய சிறை என்றால் அதன் வரையறை சிறைக்குள் வேலை செய்வது அல்ல.... வெளியேயும் தான்.

நோர்வே பாஸ்போட்டை வைத்துக்கொண்டு This is our country என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நோர்வே பாஸ்போட்டை வைத்துக்கொண்டு This is our country என்று சொல்ல முடியுமா?

அப்ப கவிஞர் அய்யா... நோர்வே பாஸ்ப்போர்டினை தூக்கிக் காட்டிக் கொண்டு தான்... அது அவர்கள் நாடு எண்டு இருப்பாரோ.. :grin:

Link to comment
Share on other sites

இலங்கையில் சீனாவின் ஆதிக்கததை தடுக்க முடியாது என்பதை உணர்நத இந்திய அரசு தனுஸ்கோடி ராமேஸ்வரத்தின் பூர்வ குடி தமிழர்களை படிப்படியாக வெளியேற்றி அங்கே கடற்படை பாதுகாப்பு வலயத்தை அமைக்கின்றது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கைமீறிப்போய் ரொம்பக்காலமாகிவிட்டது.

சிங்களவர்களோ இல்லை இந்தியர் சீனர்களோ தமிழர்களின் சகோதரர்கள் கிடையாது. சிறுபான்மைத் தமிழர்களை வேட்டையாடி கொன்றவர்கள்.  பல தசாப்தங்களாக தமிழர்களை கொன்றொழித்து வாழ்வை நீர்மூலமாக்கி இன்றும் சிங்கள குடியேற்றங்கள் காணாமல் போகடித்தல் வாழ்வெட்டு கோஸ்டிகளை மறைமுகமாக நடமுறையில் வைத்திருக்கும் சிங்களவர்களை தமிழர்களே சகோதரர்கள் என்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை.  எதற்கு தமிழர்கள் இந்த விசயத்தில் மூக்கை நுழைத்து சீனர்களுடன் கசப்புணர்வை வளர்க்க வேண்டும் ? அபபடி செய்தால் இந்தியா ஏதாவது தட்டில் போடும் என்றா ?  முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இந்தியா தனுஸ்கோடிக்கு ரோடுபோட்டு ராமேஸ்வரத்திலிருந்து தமிழர்களை காலிபண்ணும்வேலையை ஆரம்பித்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

இன்னும் கொஞ்ச நாளில் அவர்களாகவே கேட்பார்கள் .?

இவர் வேட்டிதலைப்பை தூக்கி பிடித்துகொண்டு ஊரை சுத்தி ஓடி யாழில் வந்து குண்டு போடேக்கிலையே மெதுவாக சொல்லியாச்சு சண்டமாருதன் விளக்கமாக எழுதியதுக்கு நன்றி .

ஒரு கருத்தை எழுதியபின் அந்த செய்திக்கு  குறைந்தது மூன்று கருத்துக்கள் வந்த பின் திருத்தம் செய்யும் உரிமையை நிர்வாகம் தடை செய்தால் நன்று .

Link to comment
Share on other sites

இது சிங்கள பெள்த்தர்களின் நாடு என்கிறவர்கள் சீனர்கள்முன் வாய்திறக்காதமைபற்றிய அரசியல் கிண்டலே இக்கட்டுரையின் அடிநாதம். கட்டுரை யாழில் பெரும்பாலான வாசகர்கள்  புரிந்துகொள்ளக்கூட தரத்தில்தான் உள்ளது. அதுபோதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் அடிக்கடி சொல்லும் Strategy without tactics is the slowest route to victory. இங்கு சரிவராதா ? எங்களுக்கு அது கிண்டல் போல் தெரியவில்லை எங்களை அழித்தவர்கள் இப்ப அவர்கள் அடிமையாகும் நேரம் நீங்கள் அந்த நாட்டு குடிமகனும் அல்ல அவைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நிப்பது நகைசுவையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அட நீங்கள் அடிக்கடி சொல்லும் Strategy without tactics is the slowest route to victory. இங்கு சரிவராதா ? எங்களுக்கு அது கிண்டல் போல் தெரியவில்லை எங்களை அழித்தவர்கள் இப்ப அவர்கள் அடிமையாகும் நேரம் நீங்கள் அந்த நாட்டு குடிமகனும் அல்ல அவைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நிப்பது நகைசுவையா ?

இந்த ரேட்டில.... கடைசீல.... 'உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா'..... என்று சிங்களவர்கள் கையை விரிக்கப் போக்கினம்.

பிறகு தீவார் எல்லோரும் சேர்ந்து சுதந்திர போராட்டம் செய்து, சீனாக்காரனிடட சுதந்திரம் வாங்கி.... திருப்பியும் சிங்களவனிடட கொடுத்துட்டு.... ஈழ விடுதலைப் போராட்டம் எண்டு தொடங்குவோம்..

Link to comment
Share on other sites

நன்றி பெருமாள். யானையை பகுதி பகுதியாய்ப் பார்த்து உரல் என்றும் சொல்லலாம் உலக்கை என்றும் சொல்லலாம் சுவர் என்றும் சொல்லலாம் சுழகு என்றும் சொல்லலாம். எப்ப்ட்டி நின்று  முழுமையாய் பார்த்து யானையென்றும் சொல்லலாம்.

நண்பா எதுவும் தப்பில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.