Jump to content

சந்திக்க வேண்டுகிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோசமாகி வரும் கூட்டமைப்பு, முதல்வர் விக்கியர் உறவு... அதிரடி பிரிவில் முடியாமல் இருக்கும் முகமாக, கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர், அதி கூடிய விரைவில் விக்கியரை சந்திக்க முனைப்பு காட்டி வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விக்கியருக்கும், சுமந்திரனுக்கும் இடையே அதிகரித்து வரும் வார்த்தை போர் இடையே இந்த சந்திப்பு நடைபெறலாம் என தெரிகிறது.

கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிப்பீர்களா என கேட்டபோது, அவ்வாறான எண்ணம் தற்போது இல்லை என தெரிவித்தார்.

எனினும் தன் முன்னே நான்கு தெரிவுகள் உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா போன்ற வெளி சக்திகள், நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனவா என  கேட்டபோது, 'இருக்கலாம்' என பதிலளித்தார்.

என்னிடம் மறைக்க எதுவுமே இல்லை. பெடெரலிசம் தான் தீர்வு என மக்களிடம் சென்றோம், வென்றோம்... அதை மறுத்து வேறு தீர்வுக்கு போக வேண்டுமாயின், மக்களிடம் சென்று அனுமதி பெற வேண்டும். என்கிறார் விக்கி. 

http://www.dailymirror.lk/article/Sampanthan-seeks-meeting-with-Wiggy-154905.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

என்னிடம் மறைக்க எதுவுமே இல்லை. பெடெரலிசம் தான் தீர்வு என மக்களிடம் சென்றோம், வென்றோம்... அதை மறுத்து வேறு தீர்வுக்கு போக வேண்டுமாயின், மக்களிடம் சென்று அனுமதி பெற வேண்டும். என்கிறார் விக்கி.

கூட்டமைப்பு விக்கி அய்யாவிற்கு சரி வராவிட்டால் விலகி விட வேண்டும்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் எப்படி?
இந்த விடயத்தில் ஒரு திடமான முடிவிற்கு வர முடியாத விக்கி ஐயாவினால் எப்படித் தமிழர்களின் அரசியல் தீர்வில் முடிவை எடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.