Jump to content

வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி…!


Recommended Posts

rgreyrey.jpg

அமெரிக்க டொலர் ஒன்றின் விலை முதல் முறையாக 162.11 ரூபாவாக வீழ்ச்சிடைந்துள்ளது.
இதனை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் முதல் இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் இன்று அதி உச்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

http://metronews.lk/article/32198

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.