Jump to content

மத நோய்


Recommended Posts

மத நோய் 

எல்லா மதங்களிலும்
 கட்டுக்கதைகளும்
 மூடநம்பிக்கைகளும் 
ஏராளம்!
தாராளம்!
கடவுள் நம்பிக்கையுள்ள எவராலும்
 பதில் சொல்ல முடியாத 
கன்னா பின்னா சமாசாரங்கள் ஆயிரமாயிரம் உண்டு!
ஒரு மதத்தையோ
 ஒரு புனித நூலையோ நம்புகிறவருக்கு அடுத்த மதத்தையோ
 அவர்களது புனித நூலையோ விமர்சிக்க எந்த தார்மீக உரிமையுமில்லை!
தன் முதுகிலுள்ள 
அழுக்கை பார்க்க முடியாதவனுக்கு அடுத்த முதுகிலுள்ள 
அழுக்குதான் உறுத்துகிறது!
 அய்யோ பாவம் இந்த மத நம்பிக்கையாளர்கள்! 
தங்கள் கடவுளே உண்மை என 
தட்டுத் தடுமாறி மூக்குடைந்து போகிறார்கள் !
முட்டாள் கூட்டங்களே
 பொய்களுக்கு முட்டுக் கொடுத்து  தொலைந்து போங்கள்
!மண்ணோடு மண்ணாக போகும் வரை சண்டையிட்டுக் கொண்டிருப்பதே மதங்களுக்கான சாபக்கேடு!  
மதம் பிடித்த மனிதன் 
சமூக நோயின் பிறப்பிடம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.