நவீனன்

“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!!

Recommended Posts

“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!!

Berlin-Sencholai-Remember.-2018-10-780x4

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் நேற்றாகும்.

இந்தப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மன் தலைநகரத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் பெர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது தொடர்ந்து நி்னைவுந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.

 

Berlin-Sencholai-Remember.-2018-34.jpg
 
Berlin-Sencholai-Remember.-2018-29.jpg
 
Berlin-Sencholai-Remember.-2018-21.jpg
 
 
Berlin-Sencholai-Remember.-2018-2.jpg

https://newuthayan.com/story/09/செஞ்சோலைப்-படுகொலை-நினைவேந்தல்-ஜேர்மனில்-உணர்வாளர்களால்-கடைப்பிடிப்பு.html

Share this post


Link to post
Share on other sites

ஏறக்குறைய 60.000 தமிழர்கள் யேர்மனியில் வசிப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இங்கு 3-4 தமிழர்களைத்தான் காணமுடிகிறது. காரணம் என்ன...???

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Paanch said:

ஏறக்குறைய 60.000 தமிழர்கள் யேர்மனியில் வசிப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இங்கு 3-4 தமிழர்களைத்தான் காணமுடிகிறது. காரணம் என்ன...???

அவங்கவங்க பொழப்பை பார்க்கவேண்டாமா சாமி..? vil-bah.gif

'போங்கப்பா..! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பது..?' என நினைத்திருக்கலாம்..! dubitatif.gif

உதாரணத்திற்கு, யெர்மனியில் 60 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள்தானே? அதில் யாழ்க்களத்தில் எத்தனை பேர் 'ஆக்டிவ்'வாக தினம் வருகிறார்கள்..?

அதுபோலத்தான்..!  சம் திங் ஈஸ் மிஸ்ஸிங்..!! சால்ட்..பெப்பர்..????

எல்லாம் தேவை மற்றும் விருப்பு பொறுத்துதான், உணர்வுகளும்!

 

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Paanch said:

ஏறக்குறைய 60.000 தமிழர்கள் யேர்மனியில் வசிப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இங்கு 3-4 தமிழர்களைத்தான் காணமுடிகிறது. காரணம் என்ன...???

மற்றைய நாடுகளை போல் ஜெர்மன் இல்லை இங்கு லண்டனில் ,கனடாவில் எங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு விரும்பிய இடத்தில் இருந்து அகதி வாழ்க்கைய வாழலாம் ஜெர்மன் சுவிஸ் சுவீடன் போன்ற நாடுகள் அங்குள்ள அரசாங்கங்கள் முடிவு செய்து பல மைல்கள் தள்ளியுள்ள இடங்களில் வாழ்க்கை வாழ நிர்பந்திக்க படுகிறார்கள் காரணம் தங்கள் நாட்டு நலன் அவசர ஆபத்துக்கு நண்பரை பார்க்க  போவதென்றாலும் 300 மைல் 400 மைல் கார் ஓடனும் அப்படியான தேசத்தில் அந்த நினைவெழுச்சி செய்தவர்கள் உண்மையிலே போற்ற தகுந்தவர்கள் பஞ்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now