Jump to content

சம்பந்தன் – விக்கிக்கு இடையில் முக்கிய சந்திப்பு: கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு?


Recommended Posts

சம்பந்தன் – விக்கிக்கு இடையில் முக்கிய சந்திப்பு: கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு?

 

 

sambanthan-wikki.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு, தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்காகவே இந்த சந்திப்பு எதிர்வரும் தினங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் சீ.வி.விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்படாவிட்டால், தனித்து செல்வது குறித்து விக்னேஸ்வரன் ஆலோசித்து வருவதாக பல தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இரு தினங்களில் நடைபெறும் இக் கூட்டத்தில், விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க கூட்டமைப்பு தீர்மானித்தால், அந்த முடிவுக்கு கட்சியில் உள்ள சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட நேரிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

http://athavannews.com/சம்பந்தன்-விக்கிக்கு-இட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.