நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள்.   http://oorukai.com/?p=1805