Sign in to follow this  
நவீனன்

தேசிய கால்­பந்தாட்டம் – வல்­வை­யைச் சேர்ந்த இரண்டு வீரர்­க­ளுக்கு இடம்

Recommended Posts

தேசிய கால்­பந்தாட்டம் – வல்­வை­யைச் சேர்ந்த இரண்டு வீரர்­க­ளுக்கு இடம்

 

 

kkkkkk.jpg

 
 

 

 

இலங்கை சிறப்­புத் தேவை­யு­டை­யோர் கால்­பந்­தாட்ட அணிக்கு வல்­வை­யைச் சேர்ந்த இரு வீரர்­கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

வல்வை சைனிங்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்­தைச் சேர்ந்த வீரர்­க­ளான கர்­ணன் மற்­றும் மயூ­ரன் ஆகி­யோரே அவ்­வாறு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த வரு­டம் மற்­றும் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளில் சிறப்­பாக செயற்­பட்ட இவர்­கள் இலங்கை தேசிய அணிக்­கான தெரிவு குழு­வின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­த­னர்.

http://newuthayan.com/story/13/தேசிய-கால்­பந்தாட்டம்-வல்­வை­யைச்-சேர்ந்த-இரண்டு-வீரர்­க­ளுக்கு-இடம்.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this