Jump to content

Sri Lanka's 'new Dubai': will Chinese-built city suck the life out of Colombo?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Built on land reclaimed from the Indian Ocean and funded with $1.4bn in Chinese investment, glossy plans for Port City inspire a mixture of optimism and alarm

https://amp.theguardian.com/cities/2018/aug/02/sri-lanka-new-dubai-chinese-city-colombo

Link to comment
Share on other sites

இலங்கை பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைகிறது, ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்பில் 2030- 2040 கால பகுதியில் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு என்ற அந்தஸ்த்தை பெற்று விடும் என்பது ஆகும். சிங்களவனும் முஸ்லீமும் அதர்கு ஏற்றவாறே தமது பொருளாதாரத்தையும் அரசிய்லையும் முன்னெடுக்கிறான்.

ஆனால் தாயகத்தில் இருக்கிறவையல் எல்லாம் எப்படி வெளி நாட்டுக்கு வரலாம் என்று கனவு காணுதுகள்.

புலம்பெயர் நாட்டில் இருக்கிறதுக்ள் எல்லாம் எப்படி ஈழம் பிடிக்கலாம் என்று கனவு காணுதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Dash said:

இலங்கை பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைகிறது, ஒரு சில பொருளாதார வல்லுனர்களின் கணிப்பில் 2030- 2040 கால பகுதியில் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு என்ற அந்தஸ்த்தை பெற்று விடும் என்பது ஆகும். சிங்களவனும் முஸ்லீமும் அதர்கு ஏற்றவாறே தமது பொருளாதாரத்தையும் அரசிய்லையும் முன்னெடுக்கிறான்.

நீங்கள் சொல்லும் காலப்பகுதியில் இலங்கை யாருக்கு சொந்தமாக இருக்கும்.?

சீனா கொட்டும் பணத்திற்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்லும் காலப்பகுதியில் இலங்கை யாருக்கு சொந்தமாக இருக்கும்.?

சீனா கொட்டும் பணத்திற்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியுமா?

தற்போதைய...ஹாங்காங் இன்.....நிலையில் இருக்கும் என்பது எனது அனுமானம்!

அப்போது....சீனாவுக்கும்.....சிங்களத்துக்கும்....இடையில்....போக்குவரத்துக்காக...ஒரு நெடுஞ்சாலையும்...இருக்கும்!

அந்த நெடுஞ்சாலையில்...செல்லும் புகையிரதங்கள்.....சென்னையிலும்....தூத்துக்குடியிலும்....தரித்தும் செல்லும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

தற்போதைய...ஹாங்காங் இன்.....நிலையில் இருக்கும் என்பது எனது அனுமானம்!

அப்போது....சீனாவுக்கும்.....சிங்களத்துக்கும்....இடையில்....போக்குவரத்துக்காக...ஒரு நெடுஞ்சாலையும்...இருக்கும்!

அந்த நெடுஞ்சாலையில்...செல்லும் புகையிரதங்கள்.....சென்னையிலும்....தூத்துக்குடியிலும்....தரித்தும் செல்லும்!

சரி அப்போ தமிழீழ பகுதி யார் கையில் இருக்கும்.

எனது அனுமானப்படி சிங்களம் போய்விட்டதே இதையாவது பாதுகாப்புக்காக எமது கைக்குள் வைத்திருப்போம் என்று இந்தியா தனது அடுத்த மாநிலமாக வைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி அப்போ தமிழீழ பகுதி யார் கையில் இருக்கும்.

எனது அனுமானப்படி சிங்களம் போய்விட்டதே இதையாவது பாதுகாப்புக்காக எமது கைக்குள் வைத்திருப்போம் என்று இந்தியா தனது அடுத்த மாநிலமாக வைத்திருக்கலாம்.

தற்போதைய....தமிழ்நாடு....கேரளா....அருணாச்சலப் பிரதேஷ்....மற்றும் பங்களாதேஷ்....பாகிஸ்தானின் கடலோரபகுதிகள்...என்பனவும்...சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் !

அவுஸ்திரேலிய அரசுக்குள்ளேய...சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடுருவியுள்ளார்கள் என்று இப்போது நம்பப் படுகின்றது! களை எடுப்பும் ஆரம்பமாகி விட்டது!

முள்ளி வாய்க்கால் யுத்தம்....இந்தியாவின் மாபெரும் தவறு!

இதுவே....சீனா... இலங்கைக்குள் வலுவாகக் காலடி பதிக்க....வழி கோலியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 minutes ago, புங்கையூரன் said:

தற்போதைய....தமிழ்நாடு....கேரளா....அருணாச்சலப் பிரதேஷ்....மற்றும் பங்களாதேஷ்....பாகிஸ்தானின் கடலோரபகுதிகள்...என்பனவும்...சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் !

அவுஸ்திரேலிய அரசுக்குள்ளேய...சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடுருவியுள்ளார்கள் என்று இப்போது நம்பப் படுகின்றது! களை எடுப்பும் ஆரம்பமாகி விட்டது!

முள்ளி வாய்க்கால் யுத்தம்....இந்தியாவின் மாபெரும் தவறு!

இதுவே....சீனா... இலங்கைக்குள் வலுவாகக் காலடி பதிக்க....வழி கோலியது!

நான் சீனவெடி கொளுத்திப் போட்டால் நீங்கள் அணுகுண்டையே தூக்கிப் போடுறீங்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.