Jump to content

தீபா: அழகு தமிழும் அப்பாவி நடிகையும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஏற்கனவே நடிச்சிருந்தா, இப்போ கடைக்குட்டி சிங்கத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக சொல்கிறார்கள்.

சினிமாவில் ஒரு இடத்திற்காக போராடினாலும் மனசில் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெள்ளந்தியாக பேட்டி கொடுக்கும் இந்த தீபாவின் பேச்சு யூடியூப்பில் பலரை நெகிழ செய்திருக்கிறது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெகுளிகளிடம்(உண்மையானவர்கள்) எல்லாமே நிஜமாக இருக்கும். நம்பி இலகுவாக இவர்களிடம் பழகலாம்.
இணைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்... அப்பாவித்தனமான பேச்சை  கேட்க ஆசையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.