Sign in to follow this  
puli_pasarai

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன்

Recommended Posts

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது.

நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள்.

நாளை தொடர்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

Share this post


Link to post
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

தீர்த்தம் முடிந்து நாளக்கு தான் மச்சம் சாப்பிடுவீனம் அது தான்

என்னை மாதிரி

:lol::o:o:o

Share this post


Link to post
Share on other sites

ஆஹா..... ஆட்டுக்கறியா !

அதை தானே ஒவ்வொரு நாளும் போடுறோம் அதற்கு பிறகும்

:lol::o:o:o

Share this post


Link to post
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

Share this post


Link to post
Share on other sites

படங்களுடன் போட்டால் இன்னும் நல்லது புலிபாசறை

Share this post


Link to post
Share on other sites

தூயா மோகன் என்னுடைய படம் இணைக்கிற பைல் சைசினை உங்கட புள்ளிங்கால கொஞ்சம் கூட்டித்தந்தால் கலர் கலராக போட்டு கலக்குவேன். அது சரி உங்கள் சமையல் அறையில் சமையல் சம்பந்தமாக கதைக்கவெளிக்கிட்டு இந்த வில்லுவால் நாங்களும் குப்பை போட வெளிக்கிடுகிரம் என்று நினைக்கிறன். ஆக்வே அவரை கொஞ்சம் அமத்தி எழுதச்சொல்லுங்கோ. நான் வில்லங்கத்துக்கென்று வலிய போற ஆல் அல்ல படுத்திருந்த புலி இப்ப எழும்பி நிக்குது பாயப்பண்ணிப்போடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

உறைக்கப் போகுது என்றுவேற சொல்லுறியள், ஆகவே கொஞ்சம் அமைதியாகச் செய்யுங்கள். செய்முறைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

Share this post


Link to post
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

பார்த்தாலே அழுதுடுவன் என்றால் சாப்பிட்டால்

:P

Share this post


Link to post
Share on other sites

ஐயய்யோ எல்லாம் இருக்கு லாம் ஸ்ரொக் சேவ்வேயில் வேண்ட மறந்திட்டேனுங்க ....கொஞ்சம் பொருங்க ஓடிப்போய் வேண்டிட்டு வந்து அப்புறமா சொல்லிரேன். :lol:

Share this post


Link to post
Share on other sites

அவர் அதை வாங்கி வருவதற்குள் இதை கொஞ்சம் கேளுங்கோ!

தூயா! உங்களது சுவையருவியில் தோசை செய்முறையில் 12மணித்தியாலங்கள் தோசை மாவை புளிக்கவைக்கவேண்டுமெனசொன்ன

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Share this post


Link to post
Share on other sites

அப்படி உங்களை தடை செய்யவில்லை. தவறு உங்கள் பக்கம் இருக்கலாம் :lol:

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Share this post


Link to post
Share on other sites

லிசா, தூயா, ஜமுனா சோக்கான சமையள் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வந்து இரன்டு பியரையும் அடிக்கப்பண்ணி சாப்பிடக்கொடுத்து அனுப்பி இருக்கிறேன். சும்மா வாசத்தோட ஊரில கறி காச்சினமாதிரி இருந்துது. நாளைக்கு காலை என்ன பாடோ தெரியாது? நான் உங்களுக்கு மீண்டும் நாளை எழுதுகிறேன். மன்னிக்கவும். இப்ப சில நேரங்களில் ஒரு இரண்டு போஸ்ட் அடித்த கையோட இப்படி அடிக்கடி பாஸ்வாடினை அடி யென்று வருகுது. போஸ் அடிச்ச கையோட மோகன் சொல்லுறார் அப்படி ஒரு பிழையும் இல்லை என்று.

அது சரி இவர் நித்திரை கொள்ளிரது இல்லையோ. என்ன சாமத்தில எழும்பி போஸ்ரர் அடித்தாலும் பிடித்திடுவார் போல இருக்கு. என்ன மனுசனப்பா இந்தாள் பகலிலையும் பிடிக்கிரார், இரவுளையும் ஆள் இங்கை நிக்குது?எதுக்கும் கவனாமாய்தான் என்னை பொலோ பண்ணிரீனம் போல ;)

Share this post


Link to post
Share on other sites

நல்ல காலம் நான் பெரியபடிப்பு படிக்கேல்லை. :lol::lol:

எங்களுக்கும் வைத்திருக்கிறீங்களா அல்லது முடித்து விட்டீங்கலா

:lol::lol:

Share this post


Link to post
Share on other sites

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

மெக்ஸிக்கன் மட்டன் கறி

mixicanza8.jpg

இதில் விசேடமாக மெக்ஸிக்கன் மிளகாய்களின் பங்கு பிரதானமாக இருப்பதால் உங்கள் நாடுகளில் உள்ள மெக்ஸிக்கன் பலசரக்கு கடையில் இதனை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ணில் பிறஸ்டன், விக்ரோரியா மாக்கெற்றில் உள்ள இத்தாலி கடைகளில் இதை பக்கற்றுகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையானவை:

- 3 காய்ந்த "அங்கோ" மிளகாய் எமது செத்தல் மிளகாயினை போல இருக்கும். எமது செத்தல் மிளகாயினையும் இதற்கு ஈடாக பாவிக்கலாம்.

- 2 டீஸ்பூன் ஒலீவ் ஒயில் அல்லது கொலஸ்ரோல் கூடிய ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பினையும் பாவிக்கல்லாம் வதக்க.

- 1 பெரிய "யலபீனோ" என்ற உறைப்பு கட்டை மிளகாய் ரகம். அதற்கு பதிலாக சின்ன கொச்சிக்காய் உறைப்பாணது சிவப்பு பாவிக்கல்லாம். கொட்டையினை எடுத்துவிடுங்கள். அது வயிற்றில் இருந்து சமிபாடு அடையாது எரிச்சலை ஏற்படுத்தும்.

-ஒரு முழு வெங்காயம். வளையங்களாக வெட்டி வைக்கவும்.

- 4 உள்ளி நறுக்கியது

- 500 கிராம் தக்காளி சிறுதுண்டுகளாக நறுக்கியது.

50 கிராம் சுல்தான் என்று அழைக்கப்படும் சிறு திராட்ச்சை வற்றல்.

- 1/4 ரீஸ்பூன் கராம்புத்தூள்.

- 1/4 ரீஸ்பூன் கறுவாத்தூள்

- 250 மிலீ லாம் ஸ்ரொக்ஸ் சுப்பமாக்கற்றில் சூப் செக்சனில இருக்கு.

- தேவைக்கேற்ப உப்பு

- தேவையாயின் சிறிதளவு அரைத்த மிளகுதூள்.

- 1 கிலோ எழும்பில்லாத மட்டன் இறைச்சி

செய்முறை:

1. அங்கோ மிளகாயினை தாச்சியில் எண்ணைவிடாது இளகிய சூட்டில் மொறு மொறு என வர, வாசம் வரும் மட்டும் வறுத்து எடுக்கவும். பின்பு அதனை உடைத்து கொட்டைகளினை எடுத்து விட்டு, சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை மூடும் அளவுக்கு சுடுதண்ணி விட்டு 30 நிமிடங்கள் மூடி ஊறவிடவும். அதன் பின்பு ஊறியவுடன் மேலே ஊறவைத்த அங்கோ மிளகாயினையும் அதனுள் இருந்த தண்ணீரையும் அரைக்கும் புரோசஸ்சரில் போட்டு களியாக, பேஸ்டாக அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

2. சோஸ்பானில் ஆட்டுகொழுப்பினை சிறிதளவு ஒலிவ் ஒயில் விட்டு அல்லது ஒலிவ் ஒயில் மட்டும் விட்டு. "ஜலபீனோ", வெங்காயம், உள்ளி ஆகியவற்றை பொன்னிறமாக வரும் வரை தாழிக்கவும்.

3. இப்போது தாழித்ததுகளின் மேலே தக்காளித்துண்டுகளினை போடு ஓரளவு களியாக வரும்வரை வதக்கவும்.

பதம் வந்ததும் சுல்தான், கற்வாத்தூள், கராம்புத்தூள், உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கவும்.

4. இப்போது மண்சட்டியில் இல்லாவிடில் சாதாரண சட்டியில் இதுகளினை மாத்தி அதனுள் மேலே சொன்ன அங்கோ பேஸ்டினையும் விட்டு கலக்கி, இறைச்சி துண்டுகளினை சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது கொழுப்பினையும் போட்டு, லாம் ஸ்ரொக்கினை 250மிலீ அளவு தண்ணியில் கலந்து இதனுள் விடவும். ஆட்டுக்கறிக்கு தண்ணி கூட விடக்கூடாது. அதில் உள்ள தண்ணி தானாக்வே வெளிவந்து அதில் அவையவிடவும்.

5. மூடிவிட்டு அளவான சூட்டில் அவியவிடவும்.

ஆகா சாப்பிட்டுப்பாருங்களேன். உறைப்புக்கு ஏற்றவாறு அதனை சரிசெய்ய வயிற்றுக்கு ஏதேனும் கறிகளினை தயார்படுத்தவும். அல்லாவிடில் அடுத்த நாள் வயிற்றில் எரிவு ஏற்படும்.

Share this post


Link to post
Share on other sites

ஆனா பாருங்க இந்த ஆட்டுக்கறியில் நாங்கள் சில புதுமைகளினை புகுத்தி கொத்தமல்லி, நற்சீரகம், கருவெப்பிலை, யாழ்ப்பாணத்தூளினையும் சிறிதளவு சேர்த்து சமைத்து பாருங்கல். சீரகம்+ கராம்பு+ கறுவா+ கொஞ்ச கொத்தமல்லி+மிளகு போட்டு மிக்ஸரில மாபோல அரைத்து அந்த கரம் மாசாலாவினையும் நாம்,

யாழ்ப்பாண தூளினையும் பாவித்து சமையள் பண்ணிப்பார்ப்போம். கடைசியாக ஆறவிட்ட பின்பு ஒரு அரை டேசிக்காயினையும் புளிந்து விட...

யாழ்பாண ஆட்டுக்கறி மெக்ஸிக்கனை தூக்கிச் சாப்பிட்டு விட்டிராது. :(

Share this post


Link to post
Share on other sites

லிசா என்ன சாஎ உங்களுக்காக மரக்கறி சாப்பிடுறநான் மச்சம் காச்சி அதுவும் கஸ்டப்பட்டு சாமானுகள் எல்லாம் தேடி ஒரு நன்றி கூறுவம் என்று ஒரு யோசனை வரவில்லையா? <_<

Share this post


Link to post
Share on other sites

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::o

நீங்கள் இவ்வளவு தன்னடக்கமாக சொல்லும்போதே விளங்குது நீங்கள் அறிவாளி என்று

<_<

புலி தாத்தா எப்படி மான் இறைச்சி சமைக்கிறது என்று சொல்லுங்கோ சிட்னியில இப்ப மான் இறைச்சி ஒவ்வொரு புதன் கிழமையும் வருது வீட்ட சரியா செய்யினம் இல்லை பட் வேற வீட்ட சாப்பிட்டனான் அது நல்ல ருசியா இருந்தது அப்ப நான் என்ட வீட்ட சொன்னனான் நம்ம புலி தாத்தா நல்ல சமைப்பார் அவரிட்ட கேட்டு சொல்லுறேன் என்று ஆகவே புதன்கிழமைக்கு முன் சொல்லுங்கோ

:lol:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this