Jump to content

வடக்­கில்- 2 ஆயி­ரம் ஆசி­ரி­யர் வெற்­றி­டங்­கள்!!

Recommended Posts

வடக்­கில்- 2 ஆயி­ரம் ஆசி­ரி­யர் வெற்­றி­டங்­கள்!!

23-720x430.jpg

வடக்கு மாகா­ணத்­தில் 2 ஆயி­ரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு வெற்­றி­டங்­கள் இருக்­கின்­றன. ஆண்­டி­று­திக்­குள் ஆயி­ரம் ஆசி­ரி­யர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார் கள். கணி­தம், விஞ்­ஞா­னம், ஆங்­கி­லம் என்று முக்­கிய பாடங்­க­ளுக்­குத் தகு­தி­யான ஆசி­ரி­யர்­கள் இங்கு இல்லை.

இவ்­வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில், சில இடங்­க­ளில் கூடு­த­லான ஆசி­ரி­யர்­கள் இருக்­கின்­றார்­கள்.

சில இடங்­க­ளில் ஆசி­ரி­யர் வெற்­றி­டம் பூர்த்­தி­யாக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. இதற்­குப் பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்­கில் 2 ஆயி­ரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு வெற்­றி­டங்­கள் இருக்­கின்­றன. 457 பேர் தொண்­டர் ஆசி­ரி­யர் நிய­ம­னம் ஊடாக உள்­வாங்­கப்­பட்­டுள்­ளார்­கள். விரை­வில் 265 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்க இருக்­கின்­றோம். இந்த ஆண்­டுக்­குள் ஆயி­ரம் பேரை ஆசி­ரி­யர்­க­ளாக உள்­ளீர்த்­து­வி­டு­வோம்.

இங்கு தகு­தி­யான ஆசி­ரி­யர்­கள் இல்லை. வெற்­றி­டம் உள்ள சில பாடங்­க­ளுக்கு நாங்­கள் விண்­ணப்­பங்­கள் கோரு­கின்­ற­போ­தும் ஆள் கிடைப்­ப­தில்லை. தகு­தி­யா­ன­வர்­கள் இங்கு இல்லை. கணி­தம், விஞ்­ஞா­னம், ஆங்­கி­லம் ஆகிய பாடங்­க­ளுக்­கு­ரிய ஆசி­ரி­யர்­க­ளுக்கு விண்­ணப்­பங்­கள் கோரப் போகின்­றோம். விண்­ணப்­பங்­கள் வராது என்று தெரி­யும். இருந்­தா­லும் ◌கோரப் போகின்­றோம். – என்­றார்.

http://newuthayan.com/story/09/வடக்­கில்-2-ஆயி­ரம்-ஆசி­ரி­யர்-வெற்­றி­டங்­கள்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி ? பட்டதாரிகள் வேலை வேண்டும் என்று போராடுகின்றார்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

எப்படி ? பட்டதாரிகள் வேலை வேண்டும் என்று போராடுகின்றார்களே!

பட்டதாரிகள் உரிய பாடத்துக்கு அவர்களின் கல்வித்தகமை போதவில்லை அந்த பாடம் சார்ந்தவர்கள் இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பட்டதாரிகள் உரிய பாடத்துக்கு அவர்களின் கல்வித்தகமை போதவில்லை அந்த பாடம் சார்ந்தவர்கள் இல்லையே

விஞ்ஞானம், ஆங்கிலம் .... கலை பட்டதாரிகளிடம் இல்லாமல் இருக்கலாம்.

கணிதம் இல்லாமல் போக முடியாதே?

சரி, அடிப்படை பட்டம் இருப்பதால், திறந்த பல்கலைக்கழகத்தலாவது, ஒருவருடம் படித்து தேவையான தகுதிகளை பெற முடியல்லயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

படிச்சது இந்து நாகரீகம், வெளிவாரிப்பட்டதாரிகளுக்கு தேர்வுக்கும் , ஆசிரியர் விஞ்ஞானம் , கணிதம் , ஆங்கிலத்துக்கும் அனுமதி பத்திரங்களை அனுப்பசொல்லியும் அந்த பாடங்களுக்கு தகுதியானவர்கள் இன்னும் கிடைக்கவில்லை இதுதான் அந்த பட்டதாரிகள் நிலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

படிச்சது இந்து நாகரீகம், வெளிவாரிப்பட்டதாரிகளுக்கு தேர்வுக்கும் , ஆசிரியர் விஞ்ஞானம் , கணிதம் , ஆங்கிலத்துக்கும் அனுமதி பத்திரங்களை அனுப்பசொல்லியும் அந்த பாடங்களுக்கு தகுதியானவர்கள் இன்னும் கிடைக்கவில்லை இதுதான் அந்த பட்டதாரிகள் நிலை 

ஆகா, இந்து நாகரிகம். பல்கலை போகலாம் நாமும் என போனார்களா ?

இங்கும் கூட கிஸ்றி, யோகிறபி, என அலம்பறை பண்ணும் நம்மவர்கள் உள்ளனர். 

நாம் படித்தது வேறாக இருக்கும்.

வேலைக்காக, குறைவான நேரத்தில் வேறு ஒன்றை கற்றுக்கொண்டு வேலையை பெறுவது வேறு வழி. இதுவே நாம் இந்தியர்களிடம் கற்க வேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆகா, இந்து நாகரிகம். பல்கலை போகலாம் நாமும் என போனார்களா 

இங்கும் கூட கிஸ்றி, யோகிறபி, என அலம்பறை பண்ணும் நம்மவர்கள் உள்ளனர். 

நாம் படித்தது வேறாக இருக்கும்.

வேலைக்காக, குறைவான நேரத்தில் வேறு ஒன்றை கற்றுக்கொண்டு வேலையை பெறுவது வேறு வழி. இதுவே நான் இந்தியர்களிடம் கற்க வேண்டியது.

அண்மையில் அமைச்சரவையில் பரிட்சை எழுதித்தான் வர வேண்டும் என்று சொல்ல 40 மார்க்ஸ் அதை கூட வைக்க வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் பண்ணுனவர்களும் உண்டு பட்டதாரிகள் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.