• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது !

Recommended Posts

சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது !

 

வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும்.

இவர்கள் தற்போது சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது.

இவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/ltte/80/103576

Share this post


Link to post
Share on other sites

அசைலம் அடிச்ச ஆக்களில் யார் புலி சம்பந்தப்படாத கதை எழுதி அசைலம் அடிச்சிருக்கினம். அவைக்கெல்லாம் அசைலம் கொடுத்த சுவிஸ்.. இவர்களை மட்டும் ஏன் சிறையில் போடனும்..??!

எனவே இவர்களை விடுவிக்க.. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் தாமாக வந்து இலவச சட்ட உதவி வழங்கி.. உதவ வேண்டும். 

Share this post


Link to post
Share on other sites
On 7/21/2018 at 2:17 AM, nedukkalapoovan said:

அசைலம் அடிச்ச ஆக்களில் யார் புலி சம்பந்தப்படாத கதை எழுதி அசைலம் அடிச்சிருக்கினம். அவைக்கெல்லாம் அசைலம் கொடுத்த சுவிஸ்.. இவர்களை மட்டும் ஏன் சிறையில் போடனும்..??!

எனவே இவர்களை விடுவிக்க.. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் தாமாக வந்து இலவச சட்ட உதவி வழங்கி.. உதவ வேண்டும். 

ம்ம் .. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகளுக்கு போக்குவரத்து, உணவு, வீட்டு வாடகை, தொலைபேசி, இணையம், கணனி எல்லாம் உங்கள் செலவில் இலவசமாக கொடுக்க நீங்கள் தயாரானால் அவர்களும் உங்கள் கோரிக்கையை சாதகமாக நோக்கக்கூடும். இந்த செலவுகளை நீங்கள் கொடுக்க தயாரா? அல்லது நீங்கள் வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டும் தானா?😄

 

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Jude said:

ம்ம் .. சுவிஸில் உள்ள தமிழ் சட்டத்தரணிகளுக்கு போக்குவரத்து, உணவு, வீட்டு வாடகை, தொலைபேசி, இணையம், கணனி எல்லாம் உங்கள் செலவில் இலவசமாக கொடுக்க நீங்கள் தயாரானால் அவர்களும் உங்கள் கோரிக்கையை சாதகமாக நோக்கக்கூடும். இந்த செலவுகளை நீங்கள் கொடுக்க தயாரா? அல்லது நீங்கள் வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டும் தானா?😄

 

மனிதாபிமானமாக உதவ இவ்வளவு செலவும்  கொடுக்க தேவையில்லை.

Share this post


Link to post
Share on other sites

ஒருவருக்கு உதவி செய்யும்போது செலவுகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது மனிதாபிமானம் அதற்கான செலவை ஏதோ ஒரு வகையிலை பொதுசனம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை நினைச்சுதான் நெடுக்கர் சொல்லியிருப்பார். மேற்படி செலவுகளை ஏற்றுக்கொள்ள தமிழ் சங்கமோ கோவில், தேவாலயம், விளையாட்டு கழகமோ தான் முன்வரவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this