நிழலி

யாழ் கள உறவு சபேஷ் இனது அப்பா காலமானார்

Recommended Posts

ஆழ்ந்த அனுதாபங்கள் மட்டுமே என்னால் தெரிவிக்கமுடியும்.

இந்த துயரில் இருந்து மீண்டுவர உங்களுக்கு எனது பிரார்த்தனைகள்

Edited by ஜீவன் சிவா

Share this post


Link to post
Share on other sites

சபேசிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அகவை எத்தனையாயினும் , புறவுலகில் நம்மை ஒரு மனிதனாய் நிறுத்திய தந்தையை இழப்பது மனிதரால் ஆற்றொணாத் துயரம். காலன் தந்த துயரை காலம்தான் ஆற்ற வேண்டும். சபேஷ் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

 

 

Share this post


Link to post
Share on other sites

தந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

சபேசிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலி மற்றும் இறுதிக் கிரிகைகள் தொடர்பான விபரங்கள்:

பார்வைக்கு:

சனி மாலை 5 மணியில் இருந்து 9 மணி வரைக்கும்

ஞாயிறு காலை 8:00 இல் இருந்து 9:30 வரைக்கும்

இடம்: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R sG1

தகனம்: ஞாயிறு பிற்பகல் 12:00 இல் இருந்து 12:30

 

Kethees.JPG

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...சபேசுக்கும்,அவரது குடும்பத்திற்கும் எனது அஞ்சசாலிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 
 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் சபேஷ். அன்னாரின் ஆன்மா அமைதியுறட்டும்..!

Share this post


Link to post
Share on other sites

தந்தையின் இழப்பினால் துயருற்றிருக்கும் சபேஸ் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்திறோம்

Share this post


Link to post
Share on other sites

எனது அப்பாவின் இழப்பிற்கு ஆறுதல் கூறி அனுதாபங்களை தெரிவித்த அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

அத்துடன் வீட்டிற்கு உணவு கொண்டு வந்த நிழலிக்கும், அவரது மனைவிக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றி. 

இறு‌தி அஞ்சலிக்கு நேரடியாக வருகை தந்து அஞ்சலி செலுத்திய நிழலி, முரளி மற்றும் சசி வர்ணம் க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். 

சில இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதவை.  அந்த இக்கட்டான நேரத்தில் வேதனையும், துக்கமும், விரக்தியும் மிஞ்சியிருக்கும்.  அவ்வேளையில் உறவுகள் நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளும் தழுவல்களும் மனதுக்கு சிறு ஒத்தடம் எ‌ன்பதை இத்தருணத்தில் உணர்ந்தேன். 

 

மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள். 

 

 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அப்பாவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

தந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் சபேஷிற்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை  வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.. மற்றும் இரங்கல்கள். 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் சபேஸ். உங்களுடைய தந்தையின் இறுதி யாத்திரைக்கு வர முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். கனடாவில் இல்லை... இப்போதுதான் யாழை பார்க்க முடிந்தது உடனடியாக பதிவிடுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now