Jump to content

கனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் :


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் :

June 20, 2018

Canada.jpg?resize=660%2C371

கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது.  கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ள போதும் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சட்டவிரோதமாக ; கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கனடாவில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவும், சில கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்தவும் வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.  இந்த மசோதா பாராளுமன்ற கீழவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு அண்மையில மேலவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் பாராளுமன்ற கீழவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டநிலையில் நேற்றையதினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அரசின் ஒப்புதல் கிடைத்ததும், செப்டம்பர் மாதம் முதல் இந்த சட்டம் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2018/84408/

Link to comment
Share on other sites

Quote

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Pot policy: 5 things to know about marijuana laws in the Netherlands

Netherlands

A visitor lights a marijuana joint in coffee shop Mississippi in Maastricht, southern Netherlands, in this photo taken Friday, Dec. 20, 2013. (AP / Ermindo Armino)

 

AMSTERDAM, Netherlands -- The Netherlands may be known as home to one of the world's most liberal drug policies, but it isn't totally freewheeling. There are plenty of rules and regulations smokers and weed-selling coffee shops must stick to.

Here are five things to know about drug laws in the Netherlands:

PERSONAL USE: The Dutch policy allows citizens to own small amounts of weed and cultivate a few cannabis plants. The maximum amount of weed you can carry is five grams (0.2 ounces) and you can grow no more than five cannabis plants.

 

COFFEE SHOP RULES: Selling weed in coffee shops remains technically illegal but is tolerated by police and prosecutors so long as owners stick to the rules. No selling "hard drugs" like heroin, cocaine, ecstasy and amphetamines. Do not cause a nuisance in the neighbourhood. Do not sell weed to minors -- that's under-18-year-olds. Do not sell more than five grams (0.2 ounces) at a time. Do not advertise your coffee shop.

NO FOREIGNERS? That's not quite what the new tougher drug rules say. The government has mandated that only "residents of the Netherlands" can buy weed in coffee shops. So, in theory, an American who lives in the Netherlands can smoke pot in a coffee shop but a Dutchman who lives in Manhattan could not. Local municipalities are left to enforce this rule and most -- including Amsterdam -- don't.

GROWING PAINS: While regular folks can grow up to five weed plants, law enforcement authorities are very active in trying to stamp out commercial growers, usually criminal gangs, who cultivate cannabis on industrial scale. One power company even introduced a "scratch-and-sniff" card to some residents in The Hague and Rotterdam so they could identify the smell of marijuana and report possible illicit growers to police. Energy network company Stedin said it introduced the cards in part because cannabis growers often illegally syphon off electricity to power lights, fans and other machines used in large-scale, indoor weed growing.

PARADOX: So it's illegal for coffee shops to buy the amount of weed they need, but OK for them to sell it so long as they stick to the rules? Yep.

https://www.ctvnews.ca/politics/pot-policy-5-things-to-know-about-marijuana-laws-in-the-netherlands-1.1718686

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.