Jump to content

4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள், 4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளின் காரணமாகவே, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் இந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

http://globaltamilnews.net/2018/84109/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் இப்படித்தான் சொல்லுவாங்கள், ஆனால் 3 மணித்தியாலத்திற்கு முன்னர் உள்ள விடமாட்டாங்கள் checking counter உம் திறக்க மாட்டாது. ஆங்கிலம் கதைக்கும் வெள்ளைகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் விதிவிலக்கு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உவங்கள் அடிக்கடி திருத்துறாங்கள்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.