Jump to content

நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம்


Recommended Posts

நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம்

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் 1949-முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

http://kisukisu.lk/?p=27928

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto 

பாண்டியராஜனே.....  இது கனவா.... நனவா... என்று திகைத்து இருப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/17/2018 at 5:51 AM, தமிழ் சிறி said:

Ãhnliches Foto 

பாண்டியராஜனே.....  இது கனவா.... நனவா... என்று திகைத்து இருப்பார். 

என்ன இப்படி சொல்லீட்டீங்க?

நீங்கள் நிணைப்பது, டாக்டர் எம்ஜீயார், டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதா வகையில், டாக்டர் பாண்டிராஜன், என்று கருதுகிறேன்.

இது முறையான டாக்டர் பட்டம். ஆய்வுக் கட்டுரையின் தரத்தை வைத்து வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

On 6/16/2018 at 4:45 PM, nunavilan said:

கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார்

அட இந்தாளா தமிழ் சினிமா வுக்குள் சிங்கம் வேட்டையாட போகுது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

என்ன இப்படி சொல்லீட்டீங்க?

நீங்கள் நிணைப்பது, டாக்டர் எம்ஜீயார், டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதா வகையில், டாக்டர் பாண்டிராஜன், என்று கருதுகிறேன்.

இது முறையான டாக்டர் பட்டம். ஆய்வுக் கட்டுரையின் தரத்தை வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இப்போது தான்... கவனித்தேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலை டாக்டர் பட்டம் எண்டது கச்சான் சுத்துற பேப்பருக்கு சமம் :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.