Jump to content

5 நிமிஷத்தில் ஐஸ்கிறீம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்கட்டிக்கை வைச்சு குளிரக்குளிர குலுக்கிற நேரம் கடையிலை 50 சதத்தை குடுத்து ஒரு ஐஸ்சை வாங்கி அலுப்பில்லாமல் குடிக்கலாம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஐஸ்கட்டிக்கை வைச்சு குளிரக்குளிர குலுக்கிற நேரம் கடையிலை 50 சதத்தை குடுத்து ஒரு ஐஸ்சை வாங்கி அலுப்பில்லாமல் குடிக்கலாம் :grin:

தன்ர கையால செய்து ருசிப்பதற்கு வேறு ருசிதானே :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தன்ர கையால செய்து ருசிப்பதற்கு வேறு ருசிதானே :unsure:

அப்ப ஆம்பிளையளும் தங்கடை செல்லக்கையாலை சமைச்சு சாப்பிட்டால் நல்லாயிருக்கும் எண்டு சொல்ல வாறீங்....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

அப்ப ஆம்பிளையளும் தங்கடை செல்லக்கையாலை சமைச்சு சாப்பிட்டால் நல்லாயிருக்கும் எண்டு சொல்ல வாறீங்....:cool:

பல உணவகங்களில் நம்ம ஆண் சிங்கங்கள் தான் சமையல்காரர்கள்:104_point_left:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.