Jump to content

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்!

June 10, 2018
 
35147420_2059711211017499_66407282380688

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தராக செயற்பட்ட போராளியொருவர் இன்று காலை மாரடைப்பினால் மரணமாகியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஐங்கரன், இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்ட அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளர் திடீர் மரணம்

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னைநாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளர் ஐங்கரன் ( திருச்செல்வம்) அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.


     எமது போராட்ட காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக தன்னை உருக்கி உழைத்த போராளி.மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு அயராது உழைத்த உன்னதமான அரசியல் போராளி.இவரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு விழுந்த பேரிழப்பாகும்.

அவருக்கு எமது வீரவணக்க அஞ்சலியினைக் காணிக்கையாக்குவதோடு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு இவரது ஆண்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திப்போம்.

http://www.battinaatham.net/description.php?art=15527

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்  ( ஆழ்ந்த அஞ்சலிகள் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர அஞ்சலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.