Jump to content

வான்புலிகளின் முன்னேடி - கேணல்.சங்கர்


Recommended Posts

வான்புலிகளின் கன்னித்தாக்குதல் நடாத்தப்பட்டது 26ம் திகதி.

இதே 26 செப்டெம்பர் மாதம் கேணல் சங்கர் கிளைமோர்த்தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

லெப்.கேணல் திலீபன் உண்ணாநேன்பிருந்து உயிர்நீத்ததும் அதே 26 செப்டெம்பர் தான்.

உருக்கினுள் உறைந்த பனிமலை.

sankar.gif

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்........

Link to comment
Share on other sites

சங்கர் அண்ணாவிற்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

உங்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு.

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணாவின் நிகழ்வில் பங்குபற்றிவிட்டு திரும்பும் போது தான் கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றது. வீர வணக்கங்கள் சங்கர் அண்ணா ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 செப்ரெம்பர் தமிழனுக்கு கெட்ட நாள் போலும்.

ஒரு விடுதலைப் போராட்டத்தில்... வான் படையையும் வைத்திருந்த‌ பெருமை... தமிழனையே சாரும்.

எமது போராட்டம், சர்வதேசத்தால்... அழிக்கப் பட்டாலும், கேணல் சங்கர் அவர்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

கேணல் சங்கர் அவர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் எயர் கனடா நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு தாயகம் திரும்பியவர் என்று கேள்விப்பட்டேன்.. உண்மையா?

வீரவணக்கங்கள்..!!

Link to comment
Share on other sites

[size=5]பல உன்னத தியாகங்களை அர்ப்பணிப்புக்களை செய்த சங்கர் அண்ணாவுக்கு வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளில் நீரடிநீச்சல் பிரிவு உருவாவதற்கு பெருதும் உழைத்தவர், அதன் பின்னர் வான்புலிகள் உருவாக்கத்துக்கும் முன்னோடியாக இருந்தவர்.

பல உன்னத தியாகங்களை அர்ப்பணிப்புக்களை செய்த சங்கர் அண்ணாவுக்கு வீர வணக்கங்கள் !!!

கனடாவில் எயர் கனடா நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு தாயகம் திரும்பியவர் என்று கேள்விப்பட்டேன்.. உண்மையா?

வீரவணக்கங்கள்..!!

கனடாவில் இருந்து வந்தார் என்பது தெரியும் அத்தோடு அவர் ஏர்நோட்டிக் இஞ்சினியர் என்றும் தெரியும் எயர் கனடா நிறுவனத்தில் வேலை செயதார என்பது தெரியவில்லை

Link to comment
Share on other sites

1982/1982 என ஞாபகம்.எனது Lanka Gordian கட்டுரைகள் ஊடாக அறிமுகமானார். வவுனியாவில் கண்டு என்னை தனது பண்ணைக்கு அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து தோழன். இவரது கொலைக்கு சில வாரங்களின்பின்னர் அமைப்பு என்னை அவர் கொல்லப்பட்ட இடம் ஆழ ஊடுருவும் படை வந்த பாதைகள். அவர்கள் தண்ணீர் உணவு திருடிய முகாம் என்பவற்றை காட்டி என் அவிப்பிராயம் கேட்டார்கள்.

பின் கபிலம்மான் முகாமில் சிறியும் நியூட்டனும் எனக்கு இரவு உணவுதந்தார்கள். நான் அவர்கள் தந்த உணவு செமிக்க முன்னமே சங்கரின் கொலைக்கு உளவுத் துறையின் அசமந்தப்போக்கே காரணம் என குற்றம் சாட்டினேன்.

தலைவர்கள் செல்லும் பாதைக் காட்டில் ஆழ் நடமாட்டம் இருக்கு என தகவல் வந்தபோது, முகாமில் உணவு நீர் களவாடபடிருந்தபோது எச்சரிக்கை அடைந்து பாதைகளை மூடி தலைவர்கள் நடமாட்டத்தை திசை திருப்பி காட்டைச் சல்லடை போடாதது தவறு என்றேன்.

எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் எனக்கு மிகவும் வேண்டிய தோழன். தோழா உனக்கு என் அஞ்சலிகளும் வணக்கங்களும். உன் மனைவியும் பிள்ளைகளும் நீடு வாழவேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.