Jump to content

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்


Recommended Posts

சிறிலங்கா விமான நிலையப் பகுதியில் தாக்குதல் நடக்கிறதா?

தற்போது கிடைத்த செய்தி என்று குறிப்பிடப்பட்டு இப்படியொரு செய்தி அல்ஜசீறா தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. மேலதிக விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதிவிடுங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply

"தாக்குதல் நடாத்திய புலிகளின் விமானங்கள், பூமிக்கு கீழாக, நிலத்தின் அடியால் குடைந்து கொண்டு வந்து, தாக்குதல் செய்ய்துள்ளவனவா?" என்பதை மோப்ப நாயின் உதவியுடன் பரிசோதிக்கும் படையினர்

captsgeivd0626030704053gj4.jpg

கட்டில் நாயக்கர் மீதான தாக்குதல் படங்கள்

captxej10503260200srilahm3.jpg

captxej10403260158sriladf8.jpg

captxej10303260156srilaih8.jpg

captxej10203260155srilaqw9.jpg

captxej10103260153srilarj4.jpg

r3219234961zb9.jpg

r167282284bh5.jpg

r909121234zn0.jpg

Link to comment
Share on other sites

பெரும் வெடிச் சத்தம் ஒன்றைத் தொடர்ந்து வெடிச்சத்தம் ஒன்றைத் தொடர்ந்து வெடிச் சத்தங்கள் கேட்பதாய் நீர்கொழும்பில் இருந்து வந்த தகவல் ஒன்று சொல்வதாய் நண்பன் ஒருவன் சொன்னான். உறுதிப்படுத்த முடியவில்லை.

Link to comment
Share on other sites

Sri Lanka says airport under suspected rebel attack

COLOMBO (Reuters) - Suspected Tamil Tiger rebels attacked Sri Lanka's international airport north of the capital Colombo before dawn on Monday, the military said, and witnesss who live nearby told Reuters they could hear gunfire.

"There is an attack going on , but we don't have any details," said Flight Lieutenant Kanista Rajapakse of the Media Center for National Security. "There is fighting going on."

The attack comes amid an escalating new chapter in the island's two-decade civil war, which has killed around 68,000 people since 1983.

r443666232pf8.jpg

r2385214343mi7.jpg

r2980268110mm4.jpg

r1277242518cd9.jpg

r2044615684au9.jpg

r1655489130pz3.jpg

r1355710699vy4.jpg

captsgeivd0626030704053rc1.jpg

r2313271619sw9.jpg

Link to comment
Share on other sites

Gun battle' at Colombo airport

BBC breaking news graphic

Reports from Sri Lanka say that the international airport in the capital Colombo has come under attack by suspected Tamil Tiger rebels.

Witnesses have reported hearing the sound of gunfire and explosions.

A spokesman for the Sri Lankan military told the Reuters news agency that fighting was continuing at the airport

The airport was attacked in July 2001 by Tamil Tiger rebels who destroyed six civilian jets, along with over a dozen military aircraft at a base next door.

http://news.bbc.co.uk/2/hi/programmes/lett...ica/6494121.stm

Link to comment
Share on other sites

Katunayake airbase under attack

[TamilNet, Sunday, 25 March 2007, 20:06 GMT]

The military airbase in Colombo, Katunayake, is under attack, initial reports from Colombo said.

Clashes were reported around 1.30 a.m. Monday.

Further details are not available at the moment.

Link to comment
Share on other sites

Blasts heard from Sri Lanka airport

Fighting has escalated recently between Tamil Tigers and government forces [Al Jazeera]

Suspected Tamil Tiger fighters have attacked Sri Lanka's international airport north of the capital Colombo, the country's military has said.

Witnesses who live nearby said they heard gunfire and several blasts before dawn on Monday near the Bandaranaike international airport.

Flight Lieutenant Kanista Rajapakse said: "There is an attack going on, but we don't have any details."

The attack comes as fighting in the island's two-decade civil war continues to escalate. The conflict between Sri Lanka's government and the island nation's Tamil minority has killed around 68,000 people since 1983.

The airport was attacked by Tamil Tigers in July 2001, who destroyed six civilian jets after wrecking more than a dozen military aircraft at the adjoining airbase.

http://english.aljazeera.net/NR/exeres/A3E...EBEDCCD3FC4.htm

Link to comment
Share on other sites

Air Force base also under attack ?

Munza Mushtaq in Colombo, March 26, 2007, 1.53 a.m.. An explosion is also reported to have occurred a little while ago at the Air Force base in Katunayake amidst reports that the country's International Airport in Katunayake was also under rebel attack. A spokesman attached to the Media Centre for National Security told the Lanka Academic that there was an explosion at the air force base, but he was however unable to refute or confirm about any incidents at the airport. "There has been an explosion at the Air Force base in Katunayake. We are still unable to give any information, as we too are in the process of gathering information." Independent confirmation was unavailable at the time this report was filed.

-The Lanka Academic-

Link to comment
Share on other sites

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

வொண்டவுள் நியூஸ்!! சிங்கள மிருகங்களின் கழுகுகள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட வேண்டும்!!!

கண் காணா தூரத்தில் வரலாறு படைக்கும் எம் காவிய நாயகர்களுக்கு தலை வணங்குகிறோம்!!!

Link to comment
Share on other sites

திங்கட்கிழமை அதிகாலை சிறீலங்கா சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் ஆரம்பித்துஇ தற்போதும் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தளத்தினுள் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமுள்ளன. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன்இ அங்கிருந்தும் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

நன்றி: புதினம்

Link to comment
Share on other sites

கட்டுநாயக்கா கிபிர் விமானப்படைத்தளம் தரைமட்டம்.- இரு தரப்பு யுத்தம் தொடர்கிறது.

கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தில் பாரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. சற்று முன்னர் இது ஆரம்பமாகியுள்ளது. மேலதிக தகவல் தொடரும்.

மேலதிக தகவல் தொடரும்.

நிதர்சனம்.

(நிதர்சனம் ஏன் இப்பிடி 16 அடி பாயுது???)

Link to comment
Share on other sites

ஏற்கனவே பதியப்பட்ட தகவல் என்பதால் நீக்கிவிட்டேன்

Link to comment
Share on other sites

இன்று சித்தாமிர்தம் என்று பஞ்சாங்கக் கலண்டரில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது.

ஐயோ பாவம் மகிந்துவின் மிகின் எயார் ஏற்கனவே பழுதடைந்த விமானங்களாம், இந்த குண்டு அதிர்ச்சியோட இனி Run Way யை விட்டு எழும்பக்கூடிய சக்தியைப் மிகின் எயார் பெறுமோ தெரியாது.

அப்படிப் போடு! போடு! போடு! அப்படிப் போடு! :(:lol::lol:

Link to comment
Share on other sites

இது பற்றி வானொலியில் அறிவிப்பு நடக்கின்றது

எந்த வானொலியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பற்றி வானொலியில் அறிவிப்பு நடக்கின்றது

நடந்து கொண்டிருப்பதாகவே செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. மார்ச் 26!...தொடரட்டும்!...

கொழும்பில் தமிழர்களின் நிலை தான் இனி!!...என்னநடக்குமோ?!

பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

COLOMBO (Reuters) - A loud explosion was heard at an Air Force base within Sri Lanka's international airport north of Colombo, police said on Monday, as truce monitors checked reports of a rebel air attack.

"There has been a loud explosion from the Air Force camp in Katunayake not far from the airport runway where all our attack aircraft are parked," said Deputy Inspector General of Police Jayantha Wickramaratne.

"We are checking. We cannot reach over the telephone," he added. There were no details of any damage or casualties.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளினதும் தாயக மக்களினதும் பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து இருந்து கொண்டு துள்ளிக் குதிக்க முதல்..! படைக்கல அழிவுகள் தற்கால வெற்றிகள் தான் என்பதை ஏலவே 2001 தாக்குதல் நிரூபித்துவிட்டுள்ளது. எனவே சிந்தித்து செயல்களை உணர்வுகளை வெளியிடுங்கள்.

போராளிகளின் மக்களின் இழப்புக்களை துன்பங்களை அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தாக்குதலின் போதும் எமது அன்புச் சகோதரர்கள் சகோதரிகள் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அடக்கி வாசியுங்கள். இழப்புகளற்ற யுத்தமல்ல நடந்து கொண்டிருப்பது..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகளினதும் தாயக மக்களினதும் பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து இருந்து கொண்டு துள்ளிக் குதிக்க முதல்..! படைக்கல அழிவுகள் தற்கால வெற்றிகள் தான் என்பதை ஏலவே 2001 தாக்குதல் நிரூபித்துவிட்டுள்ளது. எனவே சிந்தித்து செயல்களை உணர்வுகளை வெளியிடுங்கள்.

போராளிகளின் மக்களின் இழப்புக்களை துன்பங்களை அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தாக்குதலின் போதும் எமது அன்புச் சகோதரர்கள் சகோதரிகள் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அடக்கி வாசியுங்கள். இழப்புகளற்ற யுத்தமல்ல நடந்து கொண்டிருப்பது..! :(

நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம் தான் ஆயினும் இழப்புகள் இன்றி யுத்தம் எப்படி சாத்தியம்?!

Link to comment
Share on other sites

இது உண்மையாக இருக்கணும்..

எங்கட தலைக்கு மேலே பறக்க சிங்கள நாய்களின்ர கிபீருக்கு இடமிருக்க கூடாது..

உண்மையா இருக்கணுமே..

Link to comment
Share on other sites

'Gun battle' at Colombo airport

Mar 25, 2007, 20:06 [bBC]

Reports from Sri Lanka say that the international airport in the capital Colombo has come under attack by suspected Tamil Tiger rebels.

Witnesses have reported hearing the sound of gunfire and explosions.

A spokesman for the Sri Lankan military told the Reuters news agency that fighting was continuing at the airport

The airport was attacked in July 2001 by Tamil Tiger rebels who destroyed six civilian jets, along with over a dozen military aircraft at a base next door.

Link to comment
Share on other sites

cnn இலும் இதுபற்றிச்சொல்கின்றார்கள் ஆனால் பெரிதாக ஒன்றும் இல்லை..... துப்பாக்கிச்சூடும் ஒன்றிரண்டு குண்டும் வெடித்ததாகவும் சொல்கின்றார்கள்...யாராவுது போய் பார்த்துவந்து சொல்லுங்கப்பா.... :(

Link to comment
Share on other sites

Sri Lanka's main airport attacked

Reports from Sri Lanka say that the international airport in the capital Colombo has come under attack by suspected Tamil Tiger rebels.

Witnesses have reported hearing the sound of explosions and gunfire.

A spokesman for the Sri Lankan military told the Reuters news agency that fighting was continuing at the airport.

The airport was attacked in July 2001 by Tamil Tiger rebels who killed 18 people and destroyed six civilian jets, and yet more military aircraft.

BBC .co.uk

The BBC's Roland Buerk in Colombo says that people living near the airport were woken at about 0045 (1915 GMT Sunday) by a series of loud explosions, followed by gunfire.

Air assault claims

There are reports that the assault may have involved an aerial attack by suspected Tamil Tiger rebels.

There is no word yet on casualties at the facility which is 30km (20 miles) from Colombo.

Colombo airport is the country's only international passenger airport and it adjoins a military base, which houses some of the aircraft used in recent air strikes against Tiger rebel bases in the north of the country.

Sri Lanka has been sliding back into civil war for months, our correspondent says, and though a ceasefire does exist it is only on paper and both sides have been ignoring it for months.

Our correspondent says that as the fighting in the north has worsened many people have been expecting the Tiger rebels to strike back in dramatic fashion in the south of the country, and it now appears that such an attack may be under way.

The island is heavily reliant on the money which tourism brings in, so an assault on the airport could be very bad news for Sri Lanka's economy.

In the 2001 attack on Colombo airport half of the country's national airline fleet was destroyed.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.