Jump to content

சென்னை விமான நிலைய விரிவாக்கம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமான நிலைய விரிவாக்கம்!

 

சென்னை விமான நிலைய விரிவாக்கம் பணிக்கு சுமார் 151 ஏக்கர் நிலத்தை விமான போக்குவரத்து ஆணையம் கையகப்படுத்த உள்ளது. கொளப்பாக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், கவுல் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி கூறியுள்ளார். கையகப்படுத்தும் பகுதிகளில் விமான நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தரை இறங்கும் இடத்தை உணர்த்தும் ஒளி விமிகள், வாகன நிறுத்தும் பாதைகள், வடிகால் வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கான நிலத்தை ஒதுக்கும் பணி மாநில அரசிடம் கேட்டுள்ளதாகவும், இன்னும் ஒருசில மாதங்களில் நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணி தொடங்கும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அரசு நிலங்களையை கையகப்படுத்த உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாதிகள் அதிகளவில் பாதிக்கபட மாட்டார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

 

Proposed expansion:

vbk-p3-graphic

 

இணைய செய்திகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

//கீத்து கொட்டா வேணாம் தெர்மாகோல் அ கண்ணாடி விழும் இடமா பார்த்து வச்சிட்டா கண்ணாடி உடையாது.//
-தேனு தமிழ்.-

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரூ.23 பில்லியன் மதிப்பிலான சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான ஒப்பந்தம், எல் & டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, அதன் திட்ட ஆரம்ப வேலைக்கான் பூமி பூஜை வழிபாடு சமீபத்தில் நடந்தேறியது..

 

Airport.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Rlbyx0y.jpg

 

இந்த சாதனைப் பட்டியலில், நூறு தடவைக்கு மேல் கழன்டு விழுந்த கண்ணாடிகளை ஏன் சேர்க்கவில்லையென்பது மர்மமாக உள்ளது..! :)

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமான நிலையத்தின் முதல் ஓடுபாதையின் நீளத்தை தற்போதிருக்கும் 3,658 மீ. (3.65கி.மீ) அதிகரித்து மேலும் 400மீ சேர்ப்பதன் மூலம் 4058மீ(4.058கி.மீ) மாறப்போகிறது. இதன் மூலம் பெரிய ரக விமானங்களும் (குறிப்பாக ஏர்பஸ் 380) சென்னைக்கு வந்து செல்ல இயலும்.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.