Jump to content

டொராண்டோவில் பாதசாரிகள் மீது டிரக் மோதியதில் 9 பேர் பலி, 16 பேர் காயம்


Recommended Posts

டொராண்டோவில்  பாதசாரிகள் மீது டிரக் மோதியதில் 9 பேர் பலி,   16 பேர் காயம்

 

Multiple pedestrians hit by van in Toronto

Breaking News image

Several pedestrians have been hit by a van in Toronto, say police in the Canadian city.

The collision occurred at a busy intersection, and up to 10 people may have been struck, say officials.

The van fled the scene after the incident, at the intersection of Yonge Street and Finch Avenue, police say.

The incident happened at 13:30 local time (17:30 GMT) on Monday. Police have asked the public to avoid the area. Nearby subway services were halted.

 
 

Update: unknown of extent of injuries, possible 8 - 10 pedestrians struck further when I get it ^gl

 

"Reports were that a white van mounted the curb, drove down the sidewalk at southbound Yonge, south of Finch, and struck eight to 10 people possibly, the numbers aren't confirmed yet," Toronto police spokesperson Gary Long told Canadian broadcaster Global News.

Pictures apparently taken at the scene show police armed with rifles and paramedics treating injured people.

One orange bag, which appears to contain a body, is seen being loaded on to an ambulance.

The vehicle was located several blocks away, and the driver was taken into custody alive, according to a reporter from City News in Toronto.

http://www.bbc.com/news/world-us-canada-43873804

Witness: Van struck 'every single thing' on Toronto sidewalk

 

 

Police have arrested a suspect after a white van mounted the curb and struck numerous pedestrians in Toronto.

The incident happened on Yonge Street south of Finch Avenue, according to the Toronto Police Service. Initial estimates suggest eight to 10 people were struck.

Witness Alex Shaker, who was driving southbound at the time, says the van was travelling at high speed on the sidewalk. The van was also southbound.

Photos

 
Van strikes pedestrians

Police say a white van has struck numerous pedestrians in Toronto.

“He started going down on the sidewalk and crumbling down people one by one,” Shaker told CTV News Channel on Monday afternoon.

Shaker said he saw the vehicle strike someone with a stroller.

“He just destroyed so many people’s lives,” he said. “Every single thing that got in his way.”

Witness Phil Zullo, who was driving northbound, says he first noticed the commotion when he saw police taking down a male suspect.

Zullo says he continued north, where he saw “shoes and hats flown everywhere.”

The extent of injuries is unknown and ambulances are on the scene.

Photos posted online show multiple individuals on the ground.

The van involved in the collision was found on Poyntz Avenue off of Yonge, just south of Sheppard Avenue West. The van is marked as belonging to the rental company Ryder.

Toronto paramedics are advising people to stay out of the area of Yonge Street near Finch and Sheppard Avenue.

Subway service has been suspended between the TTC’s Sheppard and Finch stations. No replacement shuttle services will be operating.

https://www.ctvnews.ca/canada/witness-van-struck-every-single-thing-on-toronto-sidewalk-1.3898118#_gus&_gucid=&_gup=Facebook&_gsc=WN93Xg

Link to comment
Share on other sites

கனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

 

 

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Canada #Toronto #Truckrunsover

 
 
 
 
கனடாவில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 10 பேர் காயம்
 
 
மோண்ட்ரியல்:
 
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று டிரக் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 
அந்த டிரக்கை ஓட்டியவர் அந்த இடத்தில் இருந்து டிரக் உடன் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/24010146/1158665/Truck-runs-over-Toronto-pedestrians-up-to-10-hurt.vpf

Link to comment
Share on other sites

கனடா ரொரண்ரோவில் (Toronto) பாதசாரிகள் மீது வெள்ளைவான் மோதியது…

canada.jpg?resize=674%2C374

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வெள்ளை வான் மோதிய விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டு  16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் இன்று  வெள்ளைவான்  ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டு  16 பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்தை செலுத்திய சாரதி   அந்த இடத்தில் இருந்து   தப்பியோடிதாக கூறப்பட்ட பொதும் அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாக கனேடிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதே வேளை     இந்த சம்பவம் குறித்து காவற்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வேளை இந்த வெள்ளைவான் மோதுகை ஒரு விபத்தா, திட்டமிட்ட தாக்குதலா, அல்லது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலா என்பது குறித்து கனேடிய காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

canada-1.jpg?resize=674%2C374canada1.jpg?resize=619%2C394canada2.png?resize=622%2C319canada3.jpg?resize=800%2C537canada4.jpg?resize=800%2C446canada5.jpg?resize=800%2C548canada6.jpg?resize=615%2C344canada7.jpg?resize=620%2C349canada8.jpg?resize=800%2C533canada9.jpg?resize=800%2C533canada10.jpg?resize=800%2C555

http://globaltamilnews.net/2018/76185/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் காலத்திலை மனிசர் நிம்மதியாய் ஒரு இடமும் திரியேலாது போலை இருக்கு.

Link to comment
Share on other sites

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பலி

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொரோண்டோவில் பாதைசாரிகள் மீது வாகனம் ஏற்றிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சந்தேக நபரின் பெயர் அலெக் மினாசியன் என போலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வயது 25.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், அந்த சந்தேக நபரை வாகனத்தை விட்டு இறங்க சொல்லி போலிஸார் சத்தமிடுவது போலவும் அவர் போலிஸாரை நோக்கி ஏதோ ஒரு பொருளை காண்பிப்பது போன்றும் உள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அந்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

சாட்சியங்கள் முன்வர வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக "நீண்ட விசாரணை" நடைபெறும் என்றும் டொரோண்டாவின் போலிஸ் துணை தலைவர் தெரிவித்துள்ளார் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சாட்சியங்களுக்கு உதவ தொலைப்பேசி சேவை மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வு என்றும், ஆனால் இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் மற்றுமொரு போலிஸ் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் போலிஸாருக்கு பரிட்சையமற்றவர் என்றும் அவர் கூறினார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் வீடியோ கடை வைத்துள்ள நபர் ஒருவர், சாலையில் பெரும் சத்தம் கேட்டதாகவும், வெள்ளை நிற வேன் ஒன்று நடைபாதையில் பாதசாரிகள் மீது மோதியது என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

வேன் வாடகைக்கு எடுக்கப்பட்ட நிறுவனம் அது தங்களுடைய வாகனம் என்றும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் வாகன ஓட்டி தனது வழியில் வந்த அனைவரையும் இடித்து தள்ளினார் என சிட்டி நியூஸிடம் தெரிவித்துள்ளார்.

டொரோண்டோவில் பாதைசாரிகள் மீது வாகனம் ஏற்றிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மக்கள், தீயனைப்பு கருவி, தபால் பெட்டிகள் என அனைத்தையும் அந்த வாகனம் இடித்து தள்ளியதாக அந்த வாகனத்திற்கு பின் தனது வாகனத்தை செலுத்தி வந்த நபர் தெரிவித்தார்.

மேலும் அந்த வாகனம் தொடர்ந்து சென்றதால் தான் ஒலிப்பெருக்கி மூலம் பாதசாரிகளை எச்சரித்ததாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் ஆறு அல்லது ஏழு பேர் வாகனத்தால் இடிக்கப்பட்டு காற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

"இந்த சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுருப்பவர்களுக்கு நன்றி நாங்கள் இதை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-43875466

Link to comment
Share on other sites

டொரண்டோ வேன் தாக்குதலில் 10 பேர் பலி: சந்தேக நபரிடம் விசாரணை

 

கனடாவின் டொரொன்டோ நகரில் திங்களன்று ஒரு வாடகை வாகனத்தை ஏற்றி, பாதசாரிகள் 10 பேரைக் கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் நபரிடம் அந்நாட்டு காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலெக் மினாசியன்படத்தின் காப்புரிமைLINKEDIN Image captionஅலெக் மினாசியன்

25 வயதாகும் அலெக் மினாசியன் எனும் அந்நபர் குறித்து தாங்கள் முன்னதாக அறிந்திருக்கவில்லை என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

அலெக் மினாசியன் சிறப்பு தேவைகள் உள்ள மாணவர்களுக்கான பள்ளியில் படித்ததாக அவருடன் பயின்ற முன்னாள் மாணவர்கள் கூறியுள்ளனர்.

அந்தத் தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டது போல தோன்றுவதாகவும், அதன் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

"மினாசியன் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதில்லை. அவர் பிறருடன் கலந்து பழக மாட்டார். எனினும், அவரை ஒரு ஆபத்தற்ற நபராகவே நான் நினைவு கூர்கிறேன்," என்று அவருடன் பயின்ற ஷெரீன் சாமீ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

வேன் தாக்குதல்- 10 பேர் பலி

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் பெயர் அலெக் மினாசியன் என போலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வயது 25.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், அந்த சந்தேக நபரை வாகனத்தை விட்டு இறங்க சொல்லி போலிஸார் சத்தமிடுவது போலவும் அவர் போலிஸாரை நோக்கி ஏதோ ஒரு பொருளை காண்பிப்பது போன்றும் உள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அந்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

டொரோண்டோவில் பாதைசாரிகள் மீது வாகனம் ஏற்றிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சாட்சியங்கள் முன்வர வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக "நீண்ட விசாரணை" நடைபெறும் என்றும் டொரோண்டாவின் போலிஸ் துணை தலைவர் தெரிவித்துள்ளார் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சாட்சியங்களுக்கு உதவ தொலைப்பேசி சேவை மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வு என்றும், ஆனால் இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் மற்றுமொரு போலிஸ் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் போலிஸாருக்கு பரிட்சையமற்றவர் என்றும் அவர் கூறினார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் வீடியோ கடை வைத்துள்ள நபர் ஒருவர், சாலையில் பெரும் சத்தம் கேட்டதாகவும், வெள்ளை நிற வேன் ஒன்று நடைபாதையில் பாதசாரிகள் மீது மோதியது என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

வேன் வாடகைக்கு எடுக்கப்பட்ட நிறுவனம் அது தங்களுடைய வாகனம் என்றும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் வாகன ஓட்டி தனது வழியில் வந்த அனைவரையும் இடித்து தள்ளினார் என சிட்டி நியூஸிடம் தெரிவித்துள்ளார்.

டொரோண்டோவில் பாதைசாரிகள் மீது வாகனம் ஏற்றிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மக்கள், தீயனைப்பு கருவி, தபால் பெட்டிகள் என அனைத்தையும் அந்த வாகனம் இடித்து தள்ளியதாக அந்த வாகனத்திற்கு பின் தனது வாகனத்தை செலுத்தி வந்த நபர் தெரிவித்தார்.

மேலும் அந்த வாகனம் தொடர்ந்து சென்றதால் தான் ஒலிப்பெருக்கி மூலம் பாதசாரிகளை எச்சரித்ததாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் ஆறு அல்லது ஏழு பேர் வாகனத்தால் இடிக்கப்பட்டு காற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

"இந்த சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுருப்பவர்களுக்கு நன்றி நாங்கள் இதை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-43875466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாப் பொலிஸ் எவ்வளவு நல்ல பொலிஸ்:rolleyes:

Link to comment
Share on other sites

டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும்  உயிரிழப்பு

டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு

 

 
 
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.

இதில் இலங்கையை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வௌியாகியுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=101717

Link to comment
Share on other sites

ஹொரணை பகு­தியைச் சேர்ந்த பெண் கனடா தாக்­கு­தலில் பலி: மகனை சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தி­லி­ருந்து அழைத்து வர சென்­ற­போது சம்­பவம்

04-724bb93123c606b8184f53cfc75f468fed3190b9.jpg

 

கன­டாவின் ரொரன்டோ நகரில் வாட­கைக்கு பெறப்­பட்ட வேன் ஒன்றை பாத­சா­ரிகள் மீது மோதி நடத்­தப்­பட்ட தாக் குதலில் பலி­யான 10 பேரில் இலங்கை ஹொர ணைப் பகு­தியைச் சேர்ந்த ரேணுகா அம­ர­சிங்க (வயது 42) என்ற பெண்ணும் அடங்­கி­யுள்ளார்.  

கடந்த திங்­கட்­கி­ழமை இந்த தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­தது. ஒரு பிள்­ளையின் தாயான ரேணுகா அம­ர­சிங்க பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் கன­டாவில் சென்று குடி­யே­றி­யி­ருந்­த­தா­கவும் அண்­மையில் குறு­கிய கால விடு­மு­றையில் இலங்­கைக்கு விஜயம் செய்­து­விட்டு மீண்டும் கடந்த வியா­ழக்­கி­ழமை கனடா திரும்­பிய நிலை­யி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

ஹெர­னைப்­ப­கு­தியைச் சேர்ந்த இவர் கனடா நாட்டின் பிர­ஜா­வு­ரிமை பெற்­றி­ருந்தார். ரெரன்­டோவில் வேலை­பார்க்கும் இவர் வேலை முடிந்து பிள்ளை பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் இருந்த மகனை அழைத்து வரு­வ­தற்­காக சென்­ற­போதே இந்த அனர்த்­தத்தில் சிக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த சம்­ப­வத்தில் ரேணுகா உயி­ரி­ழந்­த­போ­திலும் சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்த சிறு­வ­யது மகன் தயார் இரவு வேலை முடித்து தன்னை அழைத்து செல்வார் என்று காத்­தி­ருந்­த­தா­கவும் பொலிஸார் சம்­பவம் குறித்து சிறு­வ­னுக்கு விளங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கவும் கனே­டிய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-26#page-1

Link to comment
Share on other sites

13 hours ago, நவீனன் said:

கன­டாவின் ரொரன்டோ நகரில் வாட­கைக்கு பெறப்­பட்ட வேன் ஒன்றை பாத­சா­ரிகள் மீது மோதி நடத்­தப்­பட்ட தாக் குதலில் பலி­யான 10 பேரில் இலங்கை ஹொர ணைப் பகு­தியைச் சேர்ந்த ரேணுகா அம­ர­சிங்க (வயது 42) என்ற பெண்ணும் அடங்­கி­யுள்ளார்.  

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.