Jump to content

கொள்கைகளிலிருந்து விலகவில்லை கூட்டமைப்பு -சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்


Recommended Posts

கொள்கைகளிலிருந்து விலகவில்லை கூட்டமைப்பு -சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொள்கைகளைக் கைவிட்டு, ஏனையக் கட்சிகளுடன் கைக்கோர்த்துள்ளது என்றக் குற்றச்சாட்டை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

ஏனையக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதால், தம்மை கொள்கைகளைக் கைவிட்டவர்களாக கருதமுடியாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சளார் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில், அரசியல் கொள்கைகளுக்கு இடம்கொடுக்க வேண்டியத் தேவையில்லை என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி சபைகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சபைகள் அல்ல என்றும், அது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சபைகள் மாத்திரமே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

http://athavannews.com/?p=659200-கொள்கைகளிலிருந்து-விலகவில்லை-கூட்டமைப்பு--சுமந்திரன்-எம்.பி.-திட்டவட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைகளில் அரசியல் கொள்கைகளுக்கு இடம்கொடுக்கவேண்டியதில்லை. பாராளுமன்ற தேர்தல்களின்பின் கொள்கைகளே தேவையில்லை எனச்சொல்லுறார் சவாரித்தம்பர்

*****************  இனி என்ன குவாட்டரும் புறியாணிப்பொட்டலத்தையும் ஒடுத்து தேர்தலில் வெல்லவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொள்கையில் இருந்து நாம் விலகவில்லை. 

கொள்கைதான் எம்மிடம் இருந்து விலகி விட்டது. :grin: 

Link to comment
Share on other sites

பதவி மோகம் பொல்லாதது இவர் அரசியலுக்கு வந்தபின் பெருகிய சொத்து எல்லாம் தமிழனின் உரிமைகளை அரசியல் சந்தையில் வித்து கிடைத்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை இருந்தால் தானே விலகுவதற்க்குtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.