Jump to content

யாழில் தேசிய புத்தாண்டு நிகழ்வு


Recommended Posts

யாழில் தேசிய புத்தாண்டு நிகழ்வு
 
 

- எஸ்.நிதர்ஷன்

image_f8d98e7975.jpg

தேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று (16) நடைபெற்றது.

image_37bc848876.jpg

யாழ் மாவட்ட செயலர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேற்படி தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொண்டிருந்தார்.

மேலும், வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் வடமாகாண கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து கொண்டார். இந் நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழில்-தேசிய-புத்தாண்டு-நிகழ்வு/71-214326

 

 

தேசிய புத்தாண்டு நிகழ்வு யாழில் இன்று :

7a3a38a8-a1e8-4a86-a139-ba512c3690e2.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய புத்தாண்டு நிகழ்வு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேற்படி அமைச்சின் அமைச்சர் மனோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார். அதேவேளை இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் இந் நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.

6cb72f41-8fa6-4dca-9260-c771e077a1be.jpg53718223-17c7-496e-a16e-2eb1883aedc4.jpg62561504-ed44-4014-b3be-6dd7344f5036.jpgada6cd64-f6d4-4c71-9913-464719a01a2a.jpgc066b1e2-c9d1-47ac-a5a8-c0bec0db0b44.jpgf3e28b21-8e32-4768-b816-6e79cf9efbf3.jpg

http://globaltamilnews.net/2018/75243/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.