• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

மயிலிட்டி ஆயலத்தில் வழிபாடு!!

Recommended Posts

  • மயிலிட்டி ஆயலத்தில் வழிபாடு!!
 
 

மயிலிட்டி ஆயலத்தில் வழிபாடு!!

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள தேவியாலய கண்ணகி அம்மன் ஆலயம், அப்பகுதி மக்களால் துப்புரவு செய்து அருகில் உள்ள பற்றைகள் வெட்டப்பட்டு புத்தாண்டு தினத்தில் நேற்று பொங்கல் பொங்கி வழிபட்டனர்.

அதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி வசந்தமண்டபம், ராஜகோபுரம் மற்றும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும் அடிக்கல் நாட்டும் விழா இடம்பெறவுள்ளது என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

30726365_2420103231350592_3254870509460930716761_2420105958016986_1568385388036230714003_2420102301350685_2365242721258330713408_2420102881350627_8104882873701330712293_2420104171350498_3624508328333030708746_2420100798017502_3057826613464530706473_2420104344683814_7902435318356530728541_2420106114683637_56611424188936

http://newuthayan.com/story/84743.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

28 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் - ஆதி மயிலிட்டி காசி பூதவராயர் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு வழிபாடுகள்

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல விடயம்!

தமிழ் மக்கள் தாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கைக்கு அரசியல்வாதிகளை விட ஆலயங்ளும், தேவாலயங்களும் பெருமளவு துணை நிற்கின்றன என்பது தாயகத்திலுள்ள யதார்த்தம்!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this