Sign in to follow this  
நவீனன்

வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி

Recommended Posts

இந்த பிரச்சினை முடிந்து கனகாலம்  தலைப்பு வாங்க இருவரும்  அதான் இப்ப கருணா அம்மானுடம் தமிழரசுக்கட்சி கூட்டு சேர்ந்திட்டாங்க கிழக்கில வன்னில ஈ பி டி பி  காலப்போக்கில் நாம தான் அடிபட்டு சாகணும் கருத்தால tw_confused:

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, ரதி said:

நன்றி ...வணக்கம் மீரா :rolleyes:

கருணாவின் அரக்கத்தனத்திற்கு உங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தால் அந்த வலி தெரிந்திருக்கும்..

நன்றி வணக்கம்

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, ரதி said:
சம்மந்தர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்த்தும்i இல்லை, இனி மேல் செய்யப் போறதும் இல்லை .ஆனால் அவர் ஒரு கைதேர்ந்த ராஜ தந்திரி. அவர் என்ன நோக்கத்திற்காக விக்கியை கொண்டு  வந்தாரோ  அது  தான் நடக்குது.
விக்கி செயற் திறன் அற்றவர் எனத் தெரிந்து தான் கொண்டு வந்தவர்....மாவையோ,சுமத்திரனையோ கொண்டு வந்து இருந்தால் நிசசயம் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்....இவர்களுக்கு ஏதாவது செய்ய விருப்பம் இருந்தாலும் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போய் விடும்....சீ.வீ யை கொண்டு வந்தால் காலத்தை கடத்தலாம்.
உங்களை போல ஆட்கள் இவர் பின்னால் போவதற்கு கூட்டமைப்பின் மேல் உள்ள கோபம் தான் காரணம். அது தான் சம்மந்தருக்கு வேண்டும்....சீ,வீ புலம் பெயர் மக்களோட நல்ல உறவை கிரியேட் பண்ணி வைத்திருக்கிறார்.
"நீ அடிக்கிற மாதிரி அடி நான் அனைக்கின்ற மாதிரி அனைக்கின்றேன்"...என்பது இவர்களது போ மிலா....மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் ஒரே குடடையில் ஊறிய மடடைகள் ...பாவம் தமிழன்tw_cry:

 சம்பந்தர் அப்பிடிச் சொல்லவில்லையே. நீங்கள் சொல்வது உண்மை என்றால் இப்ப ஏன் விக்கியரை கழட்டுகினம்? ஒன்றுக்கும் உதவாத ராஜதந்திரம் இருந்து என்ன பயன்? செயற்திறன் அற்ற தந்திரத்துக்குப் பெயர்தான் ராஜதந்திரமோ? உங்கட கூற்று விளங்கவுமில்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாயுமில்லை. 

Share this post

Link to post
Share on other sites

ஈ பி டி பி டகளஸ் அண்ணருடன் சேர்ந்து உள்ளூராட்சிமன்றங்களைக் கைப்பற்றும்போதே விக்கியர் இந்தக்கூடாரத்தில் இனிமேலும் காலந்தள்ளுவது ஆபத்து என உணர்ந்துவிட்டார்போல.

என்ன இவர் டக்ளஸ் அண்ணர் என பம்முறார் என யோசிக்காதையுங்கோ ஊருக்குப்போகும்போது ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் வந்து காப்பாற்றுவியளோ கடந்தகாலங்களில் நானும் கனக்க எழுதித் தொலைச்சுப்போட்டன் கூட்டமைப்பினர் அவர்தான் உவர் என டக்ளஸ் அண்ணருக்குச் சொல்லிப்போட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டத்தில எனது மனைவி என்னுடைய படத்தையும் வைத்துகொண்ண்டு நிக்கமாட்டன் எனக் கற்பூரம் அடிச்சுச் சத்தியம்பண்ணிட்டாள். இனிமேல் சாட்சிக்கரனிடம் வீழ்ந்து பிரயோசனம் இல்லை "கெலிம மருதானைதான்"

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, ரதி said:

எண்ட அண்ணன் பிரிந்து போனதால் தான் கிழக்கு மாகாணமாவது தப்பிச்சிது.

Image result for கருணாவின் படுகொலைகள்

அண்......மேல் உள்ள படத்தை பார்த்து விட்டு என்ன சொன்னவ ?

46J-0EdfGi-MkfzYFlsNuPwyyzmCnlI9c_swZhtQ30xDtYS5d7NxibFTk_4pE2bKOMumAw=s152

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

அவர் சொன்னபடி செய்திருக்கணும் கிழக்கு தமிழ்  மக்களாவது தப்பி இருக்கும்கள் இல்லை அமைதியாக இருந்து இருக்கணும் .

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பெருமாள் said:

Image result for கருணாவின் படுகொலைகள்

அண்......மேல் உள்ள படத்தை பார்த்து விட்டு என்ன சொன்னவ ?

imageproxy.php?img=&key=bf615403b0c24024

46J-0EdfGi-MkfzYFlsNuPwyyzmCnlI9c_swZhtQ30xDtYS5d7NxibFTk_4pE2bKOMumAw=s152

அவர் இயக்கத்தை விட்டுப் பிரிந்தவுடன் யாருடன் படுத்தால் உங்களுக்கு என்ன?
 
இப்படித் தான் தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் போட்டு மாற்றுக கருத்துக்காரர் நக்கல் அடிக்கிறவர்கள்....அவர்களுக்கும்,உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......பதிலுக்குப்  பதில் எழுதத் தெரியாமல் உங்களை போல ஆட்கள் விதண்டாவாதம் கதைப்பதால் தான் ஒருத்தரும் எழுத வாறதில்லைtw_dissapointed:tw_angry:

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

இயக்கத்தை விட்டு போனால்  அப்ப ஏனுங்க கிழக்கு தமிழ்மக்களின் விடிவுக்கு போராட போறன் என்றவர் பிறகு இடையில் அதே தமிழ் மக்களை பொத்தென்று போட்டுவிட்டு லண்டனுக்கு ஓடினவர் ? 

3 hours ago, ரதி said:

இப்படித் தான் தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் போட்டு மாற்றுக கருத்துக்காரர் நக்கல் அடிக்கிறவர்கள்....அவர்களுக்கும்,உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......பதிலுக்குப்  பதில் எழுதத் தெரியாமல் உங்களை போல ஆட்கள் விதண்டாவாதம் கதைப்பதால் தான் ஒருத்தரும் எழுத வாறதில்லைtw_dissapointed:tw_angry:

கொஞ்சம் பொறுங்க  இந்த படத்தை போட்டு விட்டு சிங்களவன் எழுதும் அசிங்கத்தை இங்கு எழுத முடியாது அதுக்குள்ளே விதண்டாவாதம் athu இது என்று தொடங்கி அண்ணன் பற்றி சிங்கள மீடிய என்ன சொல்லுறான் என்று கேட்டு விட்டு வாங்க முதலில் .

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

அவர் இயக்கத்தை விட்டுப் பிரிந்தவுடன் யாருடன் படுத்தால் உங்களுக்கு என்ன?
 
இப்படித் தான் தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் போட்டு மாற்றுக கருத்துக்காரர் நக்கல் அடிக்கிறவர்கள்....அவர்களுக்கும்,உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை......பதிலுக்குப்  பதில் எழுதத் தெரியாமல் உங்களை போல ஆட்கள் விதண்டாவாதம் கதைப்பதால் தான் ஒருத்தரும் எழுத வாறதில்லைtw_dissapointed:tw_angry:

விதண்டாவாதம் எண்டால் என்ன?

எனக்கு சரியானதை சொன்னால் மற்றவனுக்கு விதண்டாவாதமாய் தெரியுது .மற்றவன் தனக்கு சரியானதை சொன்னால் எனக்கு விதண்டாவாதாய் தெரியுது.

இதுக்குப்போய் இதாலைதான் ஒருத்தரும் எழுத வாறேல்லையெண்டால் என்னமாதிரி?????   நான் சொல்லுறதுதான் சரி....இதுக்குப்போய் எல்லாரும் தலையாட்டவேணும் எண்டு சொல்ல வாறியள் போலை கிடக்கு??? :grin:

இங்கு தாயகம் சம்பந்தமாக நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் கருத்து எழுதுவதாக தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அரைகுறை கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். இல்லையேல் தானுண்டு தன் வேலையுண்டு என தனக்கு தோதான திரியில் புகுந்து கலாய்க்க வேண்டும்.:(

இல்லையேல்....

இருக்கவே இருக்கு பேஸ்புக். சத்தியெடுத்தாலும் வயித்தலையடிச்சாலும் யாருமே கேட்கமாட்டார்கள் .நானே ராஜா நானே மந்திரி. tw_blush:

ஒருத்தரும் மயிரை புடுங்கேலாது...:cool:

  • Like 4
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On ‎16‎/‎04‎/‎2018 at 11:04 AM, குமாரசாமி said:

வணக்கம் அண்ணா......திரியை ஆரம்பத்தில் இருந்து வாசித்துப் பாருஙகோ...தலைப்பையும் பாருஙகோ..பெருமாள் கேட்ட கேள்விக்கு நான் எனக்கு தெரிந்த வரையில் விளக்கம் கொடுத்து உள்ளேன்...நான் கேட்ட்த்திற்கு தான் அவர்களிடம் பதில் இல்லை....நானும் அவர்களை மாதிரி தலைவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தை கொண்டு வந்து .இணைத்தால் என்ன நடக்கும்:rolleyes:
 
இனிமேல் நடந்து முடிந்தவரை கதைத்துப் பிரயோசனமில்லை....எல்லோருக்கும் தங்களுக்கு நியாயமானதை கதைக்கலாம்.ஆனால் அதிலும் மனசாடசியோடு கதைக்க வேண்டும் ...உண்மையில் இப்படியான கதைகளை இன்னும் கதைத்து புலிகளை அவமானப்படுத்துபவர்கள் அவ்ர்களே அன்றி நான் இல்லை...
 
நன்றி ...வணக்கம்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, ரதி said:
வணக்கம் அண்ணா......திரியை ஆரம்பத்தில் இருந்து வாசித்துப் பாருஙகோ...தலைப்பையும் பாருஙகோ..பெருமாள் கேட்ட கேள்விக்கு நான் எனக்கு தெரிந்த வரையில் விளக்கம் கொடுத்து உள்ளேன்...

நன்றி ...வணக்கம்

பரபரப்பு
ரிஷியுடன்
சேர்ந்து பேப்பர்
விற்ற ஆட்களிடம்
போய் விவாதிக்க
முற்பட்டால்
அது
விதண்டாவாதம் தான்
ஆகும்
சகோதரி

போரை வித்து
பிழைதத ரிஷியுடன்
குலாவியவர்கள்
ஒன்று வேதாந்தம்
கதைக்கினம்

Edited by வைரவன்
  • Haha 2

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this