Jump to content

ஆர்.நட­ரா­ஜ­னுக்­கான பிரி­வு ­ப­சார நிகழ்­வுக்கு 41,565 ரூபா செலவு!!

Recommended Posts

ஆர்.நட­ரா­ஜ­னுக்­கான பிரி­வு ­ப­சார நிகழ்­வுக்கு 41,565 ரூபா செலவு!!

யாழ்ப்­பாணத்­தில் கட­மை­யாற்­றிய இந்­திய துணைத்­தூ­து­வர் ஆர்.நட­ரா­ஜ­னுக்கு வடக்கு மாகாண சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த பிரிவு உப­சார நிகழ்­வுக்கு 41 ஆயி­ரத்து 565 ரூபாய் செல­வ­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­தில் இந்­திய துணைத் தூது­வ­ராக இருந்த நட­ரா­ஜன் இங்­கி­ருந்து டெல்­லிக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்டு சென்­றுள்­ளார். யாழ்ப்­பா­ணத்தை விட்­டுச்­சென்ற அவ­ருக்கு வடக்கு மாகாண சபை பிரிவு உப­சார நிகழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அந்த நிகழ்­வில் அவ­ருக்கு மாகாண சபை­யின் சார்­பாக நினை­வுச் சின்­ன­மும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

வடக்கு மாகாண சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த உப­சார நிகழ்­வுக்கு மொத்­த­மாக 41 ஆயி­ரத்து 565 ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது என வடக்கு மாகாணப் பேர­வைச் செய­ல­கம் தெரி­வித்­துள்­ளது. அத்­து­டன் குறித்த செல­வீ­னம் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் நலன்­பு­ரிச் செல­வீ­னத்­தில் இருந்தே செல­வ­ளிக்­கப்­பட்­டுள்­ளது என கூறப்­பட்­டது.

அத்­து­டன் துணைத் தூது­வ­ருக்கு வழங்­கப்­பட்ட நினை­வுச் சின்­னத்­துக்கு 9 ஆயி­ரம் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த பிரிவு உப­சார நிகழ்­வுக்கு எவ்­வ­ளவு பணம், எந்த நிதி­யில் இருந்து செலவு செய்­யப்­பட்­டது என வடக்கு மாகாண பேர­வைச் செய­ல­கத்­து­டன் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாகக் கேட்­கப்­பட்ட வினா­வுக்கு அவர்­கள் அனுப்பி வைத்­துள்ள பதி­லி­லேயே இவை குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

http://newuthayan.com/story/83334.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நவீனன் said:

துணைத் தூது­வ­ருக்கு வழங்­கப்­பட்ட நினை­வுச் சின்­னத்­துக்கு 9 ஆயி­ரம் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது.

அப்பிடி என்ன நினைவுச்சின்னம் குடுத்திருப்பினம்??? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுச்சின்னமாக அப்பம் புறிக்கும் (பிரிக்கும்) குரங்குப் பொம்மை கொடுக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பிடி என்ன நினைவுச்சின்னம் குடுத்திருப்பினம்??? :rolleyes:

29 minutes ago, Elugnajiru said:

நினைவுச்சின்னமாக அப்பம் புறிக்கும் (பிரிக்கும்) குரங்குப் பொம்மை கொடுக்கப்பட்டது.

image_93ec3f15c5.jpg&key=df4e75ea53d8063

Link to comment
Share on other sites

மீரா இந்த வாள் பரிசு கொடுத்தது. வேறு நிகழ்வில்... அதுவும் பிரிவு உப­சார நிகழ்­வுதான். ஆனால் வடமாகாணசபையால் ஏற்பாடு செய்யப்படவில்லை.

யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள, இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவு பரிசாக வாள் வழங்கி கௌரவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இந்தியாவுக்கு திரும்பவுள்ள, இந்திய துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆர்.நடராஜனுக்கான கௌரவிப்பு நிகழ்வு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (25) இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த பிரிவு உப­சார நிகழ்­வில்......

media-share-0-02-06-db0d5a0d91c692366e3d
 
36 minutes ago, MEERA said:

image_93ec3f15c5.jpg&key=df4e75ea53d8063

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

மீரா இந்த வாள் பரிசு கொடுத்தது. வேறு நிகழ்வில்... அதுவும் பிரிவு உப­சார நிகழ்­வுதான். ஆனால் வடமாகாணசபையால் ஏற்பாடு செய்யப்படவில்லை.

யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள, இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவு பரிசாக வாள் வழங்கி கௌரவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இந்தியாவுக்கு திரும்பவுள்ள, இந்திய துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆர்.நடராஜனுக்கான கௌரவிப்பு நிகழ்வு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (25) இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த பிரிவு உப­சார நிகழ்­வில்......

media-share-0-02-06-db0d5a0d91c692366e3d
 
நன்றி நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் செலவு செய்திருந்தாலும் தப்பில்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள சனம் நிம்மதியாய் இருக்கும் இப்ப .

ஒரு சபை வைக்கையில் அழையா விருந்தாளியாய் உள் நுழைவது நடராசனுக்கு பொழுதுபோக்கு நான் நினைக்கிறன் யாழ் இந்திய தூதரகம் நல்ல உணவு போடுவதில்லை போல் இருக்கு . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.