Jump to content

‘குடியேற்றங்கள் தொடர்ந்தால் தமிழீழம் மலரும்’


Recommended Posts

‘குடியேற்றங்கள் தொடர்ந்தால் தமிழீழம் மலரும்’
 
 

“சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது. 

இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி, கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் பேச வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம்.

நாடாளுமன்றில் ஒத்திவைத்த பிரேரணை கொண்டு வரலாம். ஆனால் அந்த நேரத்தில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருப்பார்களே தெரியாது.

நாடாளுமன்றில் இந்த பிரச்சனை பேசப்பட்டு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயாதீன தமிழீழம் மலரவேண்டுமா? சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதுக்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/குடியேற்றங்கள்-தொடர்ந்தால்-தமிழீழம்-மலரும்/71-213968

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நவீனன் said:

சுயாதீன தமிழீழம் மலரவேண்டுமா? சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதுக்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சிவாஜிலிங்கத்துக்கு என்னத்தை சொல்லுறது? பேசட்டும். பேசிக் கொண்டே இருக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீரன் தான்....இலங்கையில் தமிழனும்...ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட முடியும் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டிய பெருந்தகை!

என்னைப் பொறுத்த வரையில்....இவர் ...எப்ப வாயைத் திறந்தாலும்....பிரச்சனை தான்!

how-to-stop-onion-tears-224x300.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, புங்கையூரன் said:

இந்த வீரன் தான்....இலங்கையில் தமிழனும்...ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட முடியும் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டிய பெருந்தகை!

என்னைப் பொறுத்த வரையில்....இவர் ...எப்ப வாயைத் திறந்தாலும்....பிரச்சனை தான்!

how-to-stop-onion-tears-224x300.png

இது தவறான தகவல்.  1982 தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

இது தவறான தகவல்.  1982 தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். 

விக்கி...இப்படிச் சொல்லுதே...!:rolleyes:

Career[edit]

Shivajilingam is a member of Tamil Eelam Liberation Organization (TELO).[5] He served as chairman of Valvettithurai Urban Council.[6]

On 20 October 2001 the All Ceylon Tamil Congress, Eelam People's Revolutionary Liberation Front, TELO and Tamil United Liberation Front formed the Tamil National Alliance (TNA).[7][8] Shivajilingam was one of the TNA's candidates in Jaffna District at the 2001 parliamentary election. He was elected and entered Parliament.[9] He was re-elected at the 2004 parliamentary election.[10]

Shivajilingam contested the 2010 presidential election as an independent candidate. He came ninth after securing 9,662 votes (0.09%).[11] In 2010 Shivajilingam left TELO and TNA. He subsequently formed the Tamil National Liberation Alliance (TNLA) with other dissident members of the TNA.[12] Shivajilingam was one of the LLF/TNLA alliance's candidates in Jaffna District at the 2010 parliamentary election but the alliance failed to win any seats in Parliament.[13][14] In June 2011 TNLA was dissolved and Shivajilingam rejoined TELO and TNA.[15]

Shivajilingam contested the 2011 local government election as a TNA candidate and was elected to Valvettithurai Urban Council.[16] He contested the 2013 provincial council election as one of the TNA's candidates in Jaffna District and was elected to the Northern Provincial Council.[17][18] After the election he was appointed to assist the Chief Minister on employment.[19] He took his oath as provincial councillor in front of Justice of PeaceMayilerum Perumal at a beach side Hindu temple in Mullivaikkal, a village on the north-east coast of Sri Lanka which was the scene of the final battle of the Sri Lankan Civil War, on 14 October 2013.[20][21][22]

Shivajilingam contested the 2015 parliamentary election as part of an independent group in Kurunegala District but the group failed to win any seats in Parliament.[23][24][25]

Shivajilingam is considered a maverick in Sri Lankan Tamil politics and was for many years the only prominent Tamil politician to openly call for an independent international investigation into alleged war crimes during the civil war.[26][27] He has openly called for former President Mahinda Rajapaksa and former Army Commander Sarath Fonseka to be tried for war crimes at the International Criminal Court.[3]

Shivajilingam claims that the Sri Lankan military has tried to assassinate him on a number of occasions.[28] In November 2012, during a Canadian refugee hearing, Captain Ravindra Watudura Bandanage of the Sri Lankan Army claimed that an army colonel had ordered him to place bomb at the home of Shivajilingam.[29]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நான் சொல்லவருவது என்னவென்றால் இலங்கையில் தமிழனும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியும் என்று சிவாஜிலிங்கம்தான் உலகுக்கு முதலில் சொன்னவர் என்பது தவறாகும். முதலாவது சனாதிபதித்தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். பிறகு நடந்த தேர்தல்களில் முஸ்லீம்களும் போட்டியிட்டார்கள். இலங்கை சனாதிபதித்தேர்தலில் தமிழர் ,முஸ்லீம்,  சிங்கள கிறிஸ்தவர்கள்  போடியிடமுடியும். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கந்தப்பு said:

 நான் சொல்லவருவது என்னவென்றால் இலங்கையில் தமிழனும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியும் என்று சிவாஜிலிங்கம்தான் உலகுக்கு முதலில் சொன்னவர் என்பது தவறாகும். முதலாவது சனாதிபதித்தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். பிறகு நடந்த தேர்தல்களில் முஸ்லீம்களும் போட்டியிட்டார்கள். இலங்கை சனாதிபதித்தேர்தலில் தமிழர் ,முஸ்லீம்,  சிங்கள கிறிஸ்தவர்கள்  போடியிடமுடியும். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.

2009 இல் புலிகள் தோற்கடிக்கப் பட்ட பின்னர்...ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு விதமான கொதி நிலை இருந்தது! தமிழர்களின் உரிமைகள் முற்றாகப் பறிக்கபட்டும், நசுக்கப் பட்டும் உள்ளது என உலகத்துக்குத் தமிழினம் புரிய வைப்பதற்காகப் போராடிய கால கட்டத்தில் தான்....இந்தப் பெரியமனிதன்...இலங்கையின் பெருந்தன்மையை...உலகத்துக்குப் புரிய வைப்பதே...முக்கியமாகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்!

குமார் பொன்னம்பலம் அவர்கள் போட்டியிட்ட காலத்தில்....உலகத்துக்குத் தமிழனின் உரிமையை...சொல்லிக் காட்டும் தேவை இருக்கவில்லை என்பதனால் தான் நானும்....திரு சிவாஜிலிங்கத்தைப் பற்றி ...அவ்வாறு கூறினேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை  தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி  என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
    • தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.