கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 2 கவிப்புயலின் கஸல்கள் ---------------------------- சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில் கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01 Share this post Link to post Share on other sites
கவிப்புயல் இனியவன் 181 Report post Posted April 2 கவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... வலிகளை வரிகளாக்கி பிரசவிக்கின்றன......! நீ காலை ...... மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... இரட்டை இதயம் ......... படைத்தவளே...........! உன் பார்வைக்கு அஞ்சி ... அருகில் வரும்போது ... மறு தெருவுக்கு போகிறேன்... உன் பார்வையால்...... கருகியவர்களின்....... அறிவுரை கேட்டு.....! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 02 Share this post Link to post Share on other sites