Jump to content

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யுறாங்கள் பேட்டி கொடுக்குறாங்களா என்ன நடக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

Link to comment
Share on other sites

9 hours ago, alvayan said:

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2018 at 1:27 PM, alvayan said:

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

நிறைய வார்த்தைகளை அள்ளி  இறைத்து இருக்கிறீர்கள்...
எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?

இந்த திரியின் தலைப்பு டொரோண்டோவில் இளையராஜா இசை நிகழ்ச்சி குறித்ததே ஒழிய, 
ஈழத்தமிழன் (கனடாத்தமிழன்) எவன் காலில் விழுந்தான் என்பது பற்றிய ஆராய்ச்சி அல்ல.

தவிர பெரியவர், மற்றவர்களால் போற்றப்படும் அறிஞர்கள், ஞானிகள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், உறவுகள் இவர்கள் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் இழிவானா செயலாக எந்த சமூகத்திலும், யாராலும் இதுவரையிலும் பார்க்கப்படவில்லை. உங்களை போன்ற ஒரு சிலரை தவிர!!!
ஒருவர் காலில் விழுந்து கிடப்பதற்கும், காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிந்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம்.

பாதநமஸ்காரம் ஒன்றும் பாவமான காரியம் இல்லை.
இதனை பற்றி நிறையவே எழுதலாம்.

1. குரு , ஞானி, பெரியவர் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்யும் போது நீங்கள் உங்களுக்குள் இருக்கும் அகந்தையை தெரிந்தோ தெரியாமலோ ஒரு கணம் இழந்து மனசுக்குள் பஞ்சாக லேசாக மாறுகின்றீர்கள். உங்கள் இறுமாப்பு, மன இறுக்கம் இங்கேஉடைக்கப்படுகிறது.

2. உங்களை ஆசீர்வதிப்பவர் கூட மனம் நிறைந்து உங்களை வாழ்த்தி, உங்கள் வாழ்க்கையின் நலன் விரும்பும் ஒரு மனிதராக மாறுகிறார். இங்கே பகை, காழ்ப்பு , குரோதம் இழந்து ஒரு பிணைப்பு நிகழ்கின்றது.
    
3. எல்லா மனிதர் உள்ளேயும் இரு வகை சக்திகள் ஊற்றெடுக்கின்றன மஹா சத்தி (Positive Energy  ) , மாய சக்தி (Negative Energy ).
இந்த இரு சக்திகளும் கூட உடம்பினுள்ளே குறிப்பிட்ட திசையில் தான் ஓடுகின்றன 
(இடம் வலம் , வலம் இடம்). 
பெரியவர், ஞானிகள் , அறிஞர்கள், குரு, ஆசான் போன்ற ஸ்தானத்தில் போற்றப்படுபவர்  பொதுவாகவே மஹா சக்தி நிறைந்த அம்சம் கொண்டவர்கள். இவர்கள் காலில் விழுந்தது , பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெறுகின்ற பொது அவர்களின் கையால் உங்கள் தலையை தொட்டு "தீர்காயுசாக இரு"  "நீ நல்லபடியாக இரு" "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் " என்று மனமார வாழ்த்தும் பொது அவர்களின் அந்த மாஹா சக்தி (Positive Energy ) உங்கள் மாய சக்தியோடு  (Negative Energy ) கலக்க ஒரு சக்தி வலயம் உருவாகி நீங்கள் அவர்களின் அனுகிரகணம் பெறுவீர்கள்.
 இதை விஞ்ஞான  ரீதியிலும் கூட ஆராய்ந்து பார்க்கலாம். (Reiki Therapy)  ரெய்க்கி  தெரப்பி.

4. இது தமிழர் கலாச்சாரம் இல்லை என்று கூறுபவர்களுக்கு இந்த கதை...
நீங்கள் அறிந்தது தானே  மார்க்கண்டேயரின் கதை.
மிர்காந்த ரிஷிக்கும்  அவர் மனைவிக்கும் பல காலங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவத்தின் பயனாய் ஒரு ஆண்  குழந்தை பிறந்தது. அதுவே மார்க்கண்டேயர். மார்க்கண்டேயரின் பிறப்பின் போதே பெற்றாருக்கு சொல்லப்பட்ட செய்தி, சிறுவன் 12 வயதில் இறந்து விடுவான். இது தெய்வ வாக்கு.
இதனை நன்கு புரிந்து கொண்ட மிகாந்த ரிஷி அவர் மகன் மார்க்கண்டேயருக்கு சொல்லிக்கொடுத்த ஒரே ஒரு பாடம் உன் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லாரிடமும் பாத நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெறு  என்பதேயாகும். மார்க்கண்டேயரும் இதையே செய்தார். ஆசீர்வாதம் கொடுத்தவர்கள் அனைவரும் கூறிய வார்த்தை "தீர்காயுஸோடு இரு /ஆயுஷ்மான் பவ ". மார்க்கண்டேயரை சப்த ரிஷிகள் முதல் , பிரம்ம தேவர் வரை ஆசீர்வதித்தனர். பிறப்பை அருளிய பிரம்மனே சிறுவனை தீர்காயுசோடு இரு என வாழ்த்தினார்.
மார்க்கண்டேயரின் 12 ஆவது வயதில், இயமதர்மனும் அவரின் உயிரை மீள எடுத்துச்செல்ல வந்தார். மார்கண்டேயரோ சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து இயமதர்மனோடு போராடினார். இறுதியில் சிவபெருமானே காட்சி தந்து இயம ராஜனிடம் இருந்து மார்க்கண்டேயரை காப்பாற்றி சாகா வரம் கொடுத்தார்.

இது உண்மையா, பொய்யா பித்தலாட்டமா தெரியவில்லை. இதை என் பெரியவர்கள் என் கலாச்சாரத்தின் வடிவமாக சமயத்தின் முறையாக சொல்லிக்கொடுத்தார். அதை நான் போற்றுகின்றேன்.
என் தந்தை , தாய், அண்ணா, அண்ணி, அக்கா, மற்றும் குடும்பத்து மூத்தவரின் காலில் விழுந்து வணங்குவதை புனிதமாய், புண்ணியமாய் நினைப்பவன் நான்.
இளையராஜா எனும் பெரும் இசை ஞானியின் முன் 
தமிழ் மேல் ஒரு வித ஈர்ப்பை , காதலை ஏற்படுத்தியவரின்  முன் 
என் சந்தோஷத்திலும், துக்கத்திலும் உள்ளூர தன்  இசையால் வியாபித்தவரின் காலில் 
ஒரு தடவை அல்ல ஓராயிரம் தடவை நான் சாஸ்டாங்கமாய் விழுவேன்.

அன்பால் அடிபணிதல் அதுவே தத்துவம்...
இந்த மகத்துவ சிந்தனையில் தெளிவு வந்தால் 
உன் அனுபவம் அனைத்தும் சுகமாகும்... 

கற்றுக்கொண்டால் குற்றமில்லை... சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2018 at 11:50 PM, nunavilan said:

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

 

இசை ஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியை மிகவும் அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
ஞானியின் வெளிவந்த பாடல்களில் முத்தான பாடல்கள் பலதும் இடம்பெற்றது.
ஹங்கேரி புடாபெஸ்ட் ஆரக்கஸ்டரா Hungary Budapest symphony orchestra அணைத்து பாடல்களையும் இசைத்து ராஜாங்கம் நடத்தினார்கள்.
முழுவதும் அகோஸ்டிக் (Acoustic) வடிவத்தில் இசையை கலைஞர்கள் வாசித்தார்கள். 
அதை அனுபவிப்பதற்கு அவதானிப்பும், அமைதியும் முக்கியம். நம்மில் பெரும்பாலோரின் அது இல்லை!!
பிரபலமான பின்னணிப் பாடகர்கள் இல்லாமேயே அருமையான பாடல்களை தந்தார்கள். 
அவர்கள் பாடிய அணைத்து பாடல்களும் எந்த விதத்திலும் சோடை போகவில்லை.
நானிருந்த இடத்தில இருந்து கேட்க மிகவும் தெளிவான ஒலியாக இருந்தது.
மேடையில் வண்ண விளக்குகள், லேசர் சமாச்சாரங்கள், ஒளி வடிவங்கள் எதுவும் இருக்கவில்லை.
கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. மற்றவர் வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு வராதவர்கள் பாவம் துரதிஷ்டசாலிகள்.  
சில ஜந்துகள் நிகழ்ச்சியை குழப்பவே டிக்கெட் எடுத்து வந்திருப்பார்களோ.
பீர் பாட்டில், விசில் கடைசிவரை தொடர்ந்தது.
இடையில் போலீஸ் வேறு வந்து இந்த ஜந்துக்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது.
இசை ஞானியும் ஓரிரு தடவைகள் அது குறித்து குறிப்புணர்த்தினார்.  எவனுக்கு புறிய போகிறது.
நம்மவரிடம் கைதட்டல்களை கூட யாசித்து தானே வாங்கவேண்டி இருக்கிறது.
என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் ரம்மியமான ஒரு இசை வேள்வியை தந்த என் ஆத்மார்த்த இசை ஞானி அவர்களுக்கு 
என் பாத நமஸ்காரங்கள்.

Link to comment
Share on other sites

17 minutes ago, Sasi_varnam said:


என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

 

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் நானோ அல்லது பெரும் பாலானோரே அறிந்திருக்காத விடயம்.
இப்படி ஒரு நிகழ்வு நடத்திருக்குமாயின் கவலைக்குரிய விடயமே. அது இசைஞானி இளையராஜா குறித்த என் மதிப்பையும் தடுமாற்றத்தான் செய்யும்.
* இது போன்ற சம்பவங்கள், அனுபவங்கள் (உண்மையாயின்) ஏன் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு நிமிர்த்தம் பரப்பப்பட்ட வில்லை?

* இவ்வளவு பண முதலீடோடு லாபம் பார்க்கும் நோக்கோடு திட்டமிடப்படும் பெரும் இசைக் கச்சேரிகளுக்குரிய காப்புறுதி பெறப்பட்டதா?

* கச்சேரி நடத்தாமலேயே அவ்வளவு பெரும் தொகை பணத்தை இளையராஜா கையாடினார் என்பது நம்பக்கூடியதா ? அதுவும் அவருக்கு சுகவீனம் உட்பட்டு அவர் வரமுடியாமல் போனதாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்!! இது குறித்து முறைப்படியான புகார்கள் கொடுக்கப்பட்டதா? குறைந்த பட்சம் ஊடகங்கள் , பத்திரிகை வாயிலாக பகிரப்பட்டதா? 

* மற்றைய இசைக்கலைஞர்கள் ரகுமான், அனிருத் , இமான் போன்றவர்கள் இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்/ கொள்வார்கள் என்பது குறித்து எதுவும் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலில் விழுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...யாராவது 75% பணம்  முன்பணமாக வாங்கவும் மாடடார்கள். கொடுக்கவும் மாடடார்கள்...அரைவாசி பணைத்தினை திருப்பி கொடுக்கவிலை என்று சொன்னாலும் ஒரு வித நியாயம் இருக்குது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டானியல் ராஜா.....alias .......இளையராஜ என்பவர் யார்? சிறந்த இசையமைப்பாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதிக தலைக்கனம் / இறுமாப்பு /ஆணவம் கொண்டவர்.

சமீபத்தில் இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக வெளியிட்ட ஒரு கருத்து கிறிஸ்தவர்களை மிகவும் புண்படுத்தியது. இதயே இவர் முஸ்லீம்களுக்கு எதிராக கூறுவாறா? அல்லான்னா சும்மா இல்லைடா அவன் இல்லைன்னா யாரும் இல்லைடா என பாடுவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?..

புதினம்...ஈ.குருவி....நினைவுகள்....சார்ல்ஸ்.... போட்டொக்களையும்  வரும்போது பாருங்கள்.. நான் இசைக்க்கோ  ராசாவுக்கோ எதிரானவன் அல்ல...அவர்களை வைத்து இங்கு நடைபெறும் அலப்பறைகள்  எனக்கு பிடிப்பதில்லை....என்னால் நிறய உதாரணங்களை பதிவிட முடியும்....விவாதத்தை தொடர நான் விரும்பவில்லை.......ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

Link to comment
Share on other sites

19 hours ago, MEERA said:

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

அவர்களை அப்படியாயின் ஏன் அழைக்கின்றீர்கள்? அவர்களுக்கு டிமாண்ட் இருப்பதால்தானே நீங்களும் பிஸ்னஸ் கிளாஸ் ரிக்கெட் எல்லாம் எடுத்து கூப்பிடுறீங்கள். 

On 4/3/2018 at 8:57 PM, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

தனிப்பட எங்களுக்கு ஒருவரையுமே தெரியாது. நாங்கள் அறிந்தது எல்லாம் கலைஞர்களின் படைப்புக்களை மட்டுமே. மரியாதை கொடுக்கப்படுவது அவர்களது கலைஞானத்திற்கே ஒழிய தனிப்பட்ட அவர்களது வாழ்க்கைக்கு அல்ல. உலக அழகியின் உடலிலும் மலம் உள்ளது. இங்கே எங்கள் கண்களுக்கு அழகியை மட்டுமே தெரியும், அழகையே ஆராதிக்கின்றோம், மலத்தை அல்ல. :29_smirk:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மியாவ் said:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மியாவ் said:

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

அடுத்த தலைமுறைக்கு சிபாரிசு செய்வது நமது கடமை. அதை செய்யும் வழி சரியானதாக நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத் கஸ்பால் திருவாசகம் சிம்பொணி இசை எனும் பெயரில் உலகமெல்லாம் காசு சேர்த்து அடிச்சு ஒதுக்கிய பனம்போக மிகுதிக்காசைக்கொடுத்து இசையமைத்த இசைவடிவத்தின் மூலப்பிரதியை இன்னமும் ஜெகத் கஸ்பாலிடம் இளையராஜா கொடுக்கவில்லை என ஜெகதே ஒரு மேடையில் கூறியது நினைவில் வருகிறது.

இவரது மகன் யுவன்சங்கர் ராஜா முன்னம் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெட்டையைக் கலியானம்பண்ணி அவ்வேளையில்சிம்புவுடன் தய்லாந்து போய் அங்க கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் போனதால் மனஸ்தாபப்பட்டு பிரிஞ்சுபோயிட்டா இப்போ காரைகாலில் ஒரு இஸ்லாமியப் பெட்டையைக் கட்டி முஸ்லீமாக மாறிவிட்டார் மகன் ரம்ளான் நோண்பில் விருந்துவைக்க இளையராஜா பிரியாணியை ஒரு பிடி பிடித்ததாகச் செய்திவந்தது.

அந்தாளுக்கு இப்போஒ வயசு போயிட்டுது அண்மையில் ஒரு இந்திப்படத்துக்கு ஆசை அதிகம் வைத்து எனும் பாலுமகேந்திரா படப்பாடலை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணிட்டார் அதே போல் ஆனந்தராகம் எனும் பாடலையும் கிந்திப்படம் ஒண்டுக்கு தானே சேர்த்துப்போட்டார் இவைகள் எப்போவோ வந்தபாடல் ஆனால் அவர் அவற்றை இப்போதான் கிந்திக்குக்கொண்டுபோகிறார். ஆக அவருக்கு இப்போ சரக்குத் தீர்ந்துபோயிட்டுது என்பதுதானே அர்த்தம்

முன்னம் இவர் குடி கூத்து அனைத்திலும் கரை கண்டவர் இப்போ கடவுள் அது இது என ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு சைவ சமயத்தில் இருந்துகொண்டு இஸ்லாமியர்களது புரியாணியைப் பதம்பார்க்கிறார் எண்டால் மேலதிகமாக யோசிச்சுப்பாருங்கோவன்.

ஏ ஆர் ரகுமான் அண்மையில் கூறினார் வயதுபோகப்போக இப்போதைய இளைஞர்களுக்கான புதிய ராகங்களைத் தன்னால் கொண்டுவரமுடியாதுள்ளதென, வயசு போனால் எல்லோரும் இப்படித்தான்.

இப்போ அனிருத் என்பவர் அங்கொன்றும் இங்கொன்றுமாப்போறுக்கி இசை எனும் பெயரில் எங்களை எல்லாம் வருத்தாக்காரன் ஆக்கிறார்.

அனால் ஓய்வான நேரத்தில் இளையராஜாவையும் எம் எஸ் வி யையும் விட்டால் இப்போதைய இளசுகளுக்கும் ஆக்கள் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் இளையோர் கன்ஸ் சிம்மர் எனும் (Hans Florian Zimmer)  ஜேர்மனிய இசைச் சேர்க்கை செய்பவரை முழுவதுமாக அறிந்துள்ளார்கள்.

இவர் மடகஸ்கர், தி டாவின்சி கோட், மிஸ்ஸன் இம்பொசிபிள் ஆகிய படங்களுக்கு இசைக்கோர்ப்புச் செய்தவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எழுஞாயிறு, சைவக்காரர்,முஸ்லிம்களிடம் பிரியாணி வாங்கி சாப்பிடக் கூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரில தங்களைப் பெரியாக்களாகக் காட்ட தமிழகத்தில் இருந்து சில தலைக்கனங்களை  கூட்டி வந்து நிகழ்ச்சிகள் செய்யுற கோயில்காரர்களின் எச்சங்கள் இப்ப உலக நாடுகள் எங்கும் அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் நிலையில்..இது ஒன்றும் புதிதல்ல.

எல்லாம் சுய விளம்பரத்தின் நோக்கமே தான். tw_angry:

Link to comment
Share on other sites

சிட்னியில் இருக்கும் பலருக்கு தெரிந்த விடயம் இது. வேணுமென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் கேட்டுப்பாருங்கள்.  பணம் இளையராசாவிடம் இருப்பதினால் , அவரைப் பகைப்பதினால் பணத்தினை மீளப் பெற முடியாது என்பதினால் ஊடகங்களுக்கு கதிர் இச்செய்தியினைக் கொண்டு செல்லவில்லை. மிகுதி 25000ம் தந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்று இளையராசாவின் வேண்டுகோல்.  கதிரின் இறப்பின் போது சிட்னியில் உள்ள இன்பத் தமிழ் வானொலியில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். தமிழக கலைஞர்களும் தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்.  கங்க அமரன், தானும் எஸ் பி பியும் குறைந்த காசுக்கு கதிருக்காக நிகழ்ச்சியை செய்யத்தயாராக இருப்பதாகவும் சொன்னார்.  இப்பொழுது முகநூல் பெரிய ஊடகமாக இருக்கிறது. கதிருக்கு தெரிந்தவர்களில் சிலருக்கு 2000க்கு மேற்பட்ட தமிழக முகநூல் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முகனூல் காரர்கள் பெரும்பாலும் புகழ்விரும்பிகள்.  அரசியல், இசை என எழுதி பலரை வாசகர்களாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை நீக்கிவிடுவார்கள். இளையராசாவைப் பற்றி புகழ்ந்து எழுதி வாசகர்களைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் . அவற்றைக் குறைக்க விரும்ப மாட்டார்கள்.  இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் , இந்திய இராணுவத்தினைப் பற்றியும் எழுத மாட்டார்கள் . எனென்றால் இந்திய வாசகர்களின் வெறுப்புக்களை ஏன் இழக்கவேண்டும் என்பதே.      இளையராசா சிட்னிக்கு இவ்வருடம்  வரவுள்ளதாக  இணையத்தில் செய்தி பார்த்தேன்.   இளையராசாவின் இசை எனக்குப்பிடிக்கும். ஆனால் இளையராசா என்ற மனிதரை  நான், எனது நண்பன் அமரர் கதிருக்காக  வெறுக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.