தமிழ் சிறி

உங்கள், தமிழ் அறிவுக்கு.... ஒரு போட்டி.

Recommended Posts

  Bildergebnis für right answer gif

Bildergebnis für right or wrong gif  Ãhnliches Foto  

இங்கு,  எத்தனை பிழைகள்... உள்ளது?

இணையத் தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று,  பிரபல  செய்தி ஊடகங்கள் எழுதும்...  
தமிழ் எழுத்துக்களை வாசிக்கும் போது,  அதில் வரும்  தமிழ் எழுத்துப் பிழைகள்.... 
நாம்... கற்ற, பேசும்  தமிழ்  மொழியை கூட.... எது சரி, எது பிழை என்று, எமக்கே... சந்தேகம் வரும் போது,
பெரும்  சங்கடமாக   இருக்கும். :rolleyes:

இங்கு... அந்த ஊடகங்களின் பெயரை  குறிப்பிடாமல்,
அந்தச்  செய்தியில் வந்த ஒரு பந்தியை... மட்டும் இணைக்கின்றேன்.
அதில் எத்தனை... பிழைகள் உள்ளது என்று, 
ஒரு,  தமிழ்  ஆசிரியராக..... உங்களை,  நினைத்துக் கொண்டு...  
எத்தனை பிழைகளை.... கண்டு பிடிக்க முடிகின்றது என்பதே.... போட்டி.

இதனால்... நாம் விடும் பிழைகளை, உங்கள் மூலம் அறியலாம்,
தமிழ் ஊடகங்களால்,   நாம்... திசை  திரும்பாமல் இருப்பதை  உறுதிப்  படுத்திக்  கொள்ளவும் முடியும் என நம்புகின்றேன்.  :)

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

போட்டி  ஆரம்பம்.... tw_warning:tw_warning:tw_warning:tw_warning:tw_warning:
tw_warning:போட்டி விதிகள்:  18 வயதுக்கு மேற்ப ட் டவர்கள்  எல்லோரும், கலந்து கொள்ளலாம்.
tw_warning:பரிசு:  வெல்பவருக்கு,   கையில்.....  இருப்பதை,   தருவேன்.
tw_warning:பிற்  குறிப்பு:  மோதிரம்,  கைக்கடிகாரம்  தருவேன் என்று எதிர் பார்க்காதீர்கள். :D:
பிறகு என்ன இழவுக்கு.... என்று, நீங்கள் முணுமுணுப்பது கேட்குது... அது ரகசியம்.
முதலில்....   போட்டியில் கலந்து கொள்ளுங்கப்பு. :grin:

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

கீழே  உள்ள பந்தியில்  எத்தனை பிழைகள் உள்ளது? 

#####    வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதலபாதாளம். இதற்கு சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான். தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்கு தள்ளியது.     #####

Edited by தமிழ் சிறி
  • Like 13

Share this post

Link to post
Share on other sites

போட்டி விதிகள்:  18 வயதுக்கு மேற்ப ட் டவர்கள்  எல்லோரும், கலந்து கொள்ளலாம்.

வாற வருடம் இந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐந்து

உங்கள் பதிலில்...  ஐந்து என குறிப்பிட்டுள்ளது தவறான விடை என்பது எனது அபிப்பிராயம்.

நான்.... மேற்கோள் காட்டிய  பந்தியில் உள்ள முதல் ஐந்து பிழைகளையும் நிறம் ஊட்டிக் காட்டுகின்றேன்.  புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன். தவறென்றால் சொல்லுங்கள். எல்லோருக்கும், இது ஒரு பாடமாக இருக்கும்.

ஒரு கட்சியின் பெயருக்கு, இடையில் கூட.... முற்றுப் புள்ளி இல்லை என்பதை கவனிக்கவும்.

#####    வடமாநிலங்களில்,  காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதலபாதாளம்.

----------   #####

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

மூன்று 

கீழே  உள்ள பந்தியில்  எத்தனை பிழைகள் உள்ளது? 

#####    வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதலபாதாளம். இதற்கு சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான். தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்கு தள்ளியது.     #####

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, நிலாமதி said:

வட  மாநிலங்களில்  ------   ஒரு சொல் அல்ல, இரண்டு சொற்கள்.
அந்த வசனத்துடன்,   ---- காவிக் ----- என்ற சொல் வருவதில்... பிழை இல்லை என நம்புகின்றேன்.
பொருத்தமட்டில்  -----  அந்த  "ரு"  பிழை.  அத்துடன்.. அது இரு சொற்கள்.  (இந்த ஒரு சொல்லில் மட்டுமே...  மூன்று பிழை.) :)

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

போட்டி விதிகள்:  18 வயதுக்கு மேற்ப ட் டவர்கள்  எல்லோரும், கலந்து கொள்ளலாம்.

வாற வருடம் இந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.....!  tw_blush:

வாற  வருடம்... 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்... கலந்து கொள்ளலாம், என்று....
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான்,   ஐ.நா. எல்லாம்   சட்டம் வரப்  போகுதாம்.
அப்ப... என்ன...  செய்வீய்ங்க.....  :grin:

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐந்து

39 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது கண்ணுக்கு ஐந்து பிழைகள் தெரிகின்றன.

நம்ப...  முடியவில்லை.   :rolleyes:
இன்னும்.... பல்வேறு  கண்டங்களில்   இருந்து, தமிழர்கள்   வருவார்கள். 
அவர்கள்   என்ன சொல்கிறார்கள், என்று  பொறுத்திருந்து  பார்ப்போம்.  :grin:    

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

போட்டி விதிகள்:  18 வயதுக்கு மேற்ப ட் டவர்கள்  எல்லோரும், கலந்து கொள்ளலாம்.

நான் இன்னும் எட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்..!

அதற்குள் யாழ், சிங்கள களமாக மாறாமல் இருந்தால், கலந்துகொல்வேன்..! :)

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

கீழே  உள்ள பந்தியில்  எத்தனை பிழைகள் உள்ளது? 

வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதபாதாளம். இதற்குx சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலைx சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான். தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக, பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்குx தள்ளியது.

வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதபாதாளம். இதற்குச் சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலைச் சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான். தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்குத் தள்ளி.

  • Like 4

Share this post

Link to post
Share on other sites

நான் எழுத்துப் பிழை விடுவதால் இதில் கலந்து கொள்ள தகுதியற்றவன்tw_blush:

Share this post

Link to post
Share on other sites

கவி அருணாச்சலம் எழுதியிருப்பதே முற்றிலும் சரியானது.

Share this post

Link to post
Share on other sites

அ .தி .மு .க  வுக்கும்  பா .ஜ .க வுக்கும் இடையில்  குத்த வேண்டும்....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

ஒரு தமிழ்  ஆசிரியராக..... என்னை  நினைத்துக் கொண்டு... பார்த்தேன்....18ப் பிழைகளை.... என்னால் கண்டு பிடிக்க முடிந்தது. :cool:

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, putthan said:

நான் எழுத்துப் பிழை விடுவதால் இதில் கலந்து கொள்ள தகுதியற்றவன்tw_blush:

எனக்கு படிப்பிச்ச பண்டிதர் சரியில்லை.....:grin:

  • Like 1
  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
On 3/25/2018 at 8:04 PM, குமாரசாமி said:

எனக்கு படிப்பிச்ச பண்டிதர் சரியில்லை.....:grin:

என்னோட கடைசி மேசையில் வந்து  அமரவும் tw_confused:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

எழுத்துப் பிழைகளும் லகர, ளகர, ழகர வேறுபாடுகள் தெரியாமல் எழுதுவதும் தவிர்க்கப்பட்டால் தமிழ் அழகாக இருக்கும். ஆனால் பிழைகள் மலிந்த எழுத்தையும் தாண்டி மூளை எழுத்தில் உள்ள விடயங்களைப் புரிந்துவிடும் சக்தி கொண்டது!

Share this post

Link to post
Share on other sites
On 3/24/2018 at 7:43 AM, தமிழ் சிறி said:

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

கீழே  உள்ள பந்தியில்  எத்தனை பிழைகள் உள்ளது? 

#####    வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதலபாதாளம். இதற்கு சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான். தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்கு தள்ளியது.     #####

பா ஜ கவை 5ம் இடத்துக்கு தள்ளியது பிழையான தகவல் . 6 ம் இடம் என்பதே சரி.  1) தினகரன். 2)அதிமுக -ஏடப்பாடி, ஒபி எஸ் அணி 3) திமுக 4)நாம் தமிழர் கட்சி 5) நோட்டா 6) பா ஜ கா.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now