• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

On 27.3.2018 at 12:54 AM, MEERA said:

---- சில வாரங்களுக்கு முன்னர் மனைவி " reverse gear ஐ மாற்றியும் முன்னால் போய் முன்னுக்கு நின்ற காருக்கு இடித்து விட்டது, நல்லகாலம் ஒருத்தரும் பார்க்கவில்லை" என்றார். நானும் " நீங்க revers gear ற்கு மாற்றாமல் "D" இல் வைத்து எடுத்திருக்கிறீங்க"  என்டன், உடனே மகன் " இல்லை அப்பா "R" லைட் எரிந்தது நான் பார்த்தன்" என்றார்.

சரி நானும் "அப்ப என்னண்டு காரை பின்னுக்கு எடுத்தனிங்க என்டு கேக்க" மனைவி " காரை P இல் விட்டு switch off செய்து திருப்ப start பண்ணி எடுத்தேன்" என்றார். அடுத்த நாள் எனக்கும் அதே பிரச்சனை, ஆகா காருக்கு வருத்தம் வந்து விட்டது, அடுத்த மாதம் Service செய்யும் போது பெரிய பில் வரப்போகிறது என்ற யோசனையுடன் இருந்தேன்.-------

இவ்வளவும் நடந்த பிறகும் ..... "ரென்சன்"  ஆகாமல் இருந்த, மீராவுக்கு.....  பாராட்டுக்கள்.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவும் நடந்த பிறகும் ..... "ரென்சன்"  ஆகாமல் இருந்த, மீராவுக்கு.....  பாராட்டுக்கள்.

நன்றி சிறியர், குடும்ப வாழ்க்கை பதப்படுத்தி விட்டது

6 hours ago, குமாரசாமி said:

கார் வாங்கியாச்சோ? :)

நேற்று வெள்ளிக்கிழமை வருவதாக இருந்தது, ஆனால் Home charger பூட்ட சற்று பிந்தி விட்டது. திங்கட்கிழமை வந்து விடும், 

Share this post

Link to post
Share on other sites

இந்த மின்சார கார் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

சுவீடனில் இவ்வாரம்... மின்சார ரயில்கள் போன்ற, கார்கள் ஓடும் போதே.. தேவையான மின்சாரத்தினை பெரும் வகையில் நடத்தப்படட சோதனை வெற்றி என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது பெரியளவில் தொடரும்... வேறு பல நாடுகளுக்கும் பரவும்.

Image result for electric car charging sweden while driving

https://www.independent.co.uk/environment/electrified-road-sweden-first-ever-charge-cars-trucks-vehicles-stockholm-a8302656.html

Related image

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
On 3/27/2018 at 8:48 AM, குமாரசாமி said:

நோமல் காரை விட உந்தக்காரிலைதான் வலு அவதானமாய் இருக்கோணும் போலை கிடக்கு....

எந்த நேரம் .....எங்கை போய்....எங்கை முட்டுமெண்டு கார் செய்வருக்கும் தெரியாது.....காருக்கை இருக்கிறவருக்கும் தெரியாது கண்டியளோ. ஏனெண்டால் வாற செய்திகள் அப்பிடியாய்க்கிடக்கெல்லே...:grin:

எம்மவரின் சாமத்திய வீடு ,காதுகுத்து வீடு வீட்டுக்கு போன பின்  நாலுகாலில்   வீடு திரும்பும் நேரம் இந்தக்கார் குஞ்சனின் மாடு போல் நேரே தவறணையில் இருந்து வீட்டுக்கு கொண்டு போய் விடுவது போல் விடுமாம் .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
45 minutes ago, spyder12uk said:

எம்மவரின் சாமத்திய வீடு ,காதுகுத்து வீடு வீட்டுக்கு போன பின்  நாலுகாலில்   வீடு திரும்பும் நேரம் இந்தக்கார் குஞ்சனின் மாடு போல் நேரே தவறணையில் இருந்து வீட்டுக்கு கொண்டு போய் விடுவது போல் விடுமாம் .

100% தன்னியக்க கார் பாவனைக்கு வந்தாலும், புத்தகம் வாசித்து அல்லது நித்திரை கொண்டு பயணம் செய்ய முடியாது, 

அத்துடன் ஓட்டுநர் கட்டாயம் இருக்க வேண்டும்  

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, spyder12uk said:

எம்மவரின் சாமத்திய வீடு ,காதுகுத்து வீடு வீட்டுக்கு போன பின்  நாலுகாலில்   வீடு திரும்பும் நேரம் இந்தக்கார் குஞ்சனின் மாடு போல் நேரே தவறணையில் இருந்து வீட்டுக்கு கொண்டு போய் விடுவது போல் விடுமாம் .

குஞ்சன்ரை மாடும் அங்கினேக்கை பச்சைப்புல்லை கண்டால் இழுக்கிறமாதிரி.....
உந்த விண்ணான கார்களும் எதிர்வழத்திலை இருக்கிற நீல போர்ட்டுகளை கண்டால் சுறுக்கெண்டு இழுத்துக்கொண்டெல்லே போகுதாம்..

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, MEERA said:

100% தன்னியக்க கார் பாவனைக்கு வந்தாலும், புத்தகம் வாசித்து அல்லது நித்திரை கொண்டு பயணம் செய்ய முடியாது, 

அத்துடன் ஓட்டுநர் கட்டாயம் இருக்க வேண்டும்  

நித்திரை கொள்ளேலாது....புத்தகம் வாசிக்கேலாது....ரிவி பாக்கேலாது....தோழி/ளிலை கை போடேலாது எண்டால்....பிறகென்ன கோதாரிக்கு தானியங்கி கார்?????? :grin:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

அப்பாடா கார் வந்திட்டுது....

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this