Sign in to follow this  
நவீனன்

கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில்

Recommended Posts

கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில்
 

image_c4c2776611.jpg

இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று ( 10 ) நண்பகல் நடைப்பெற்றது

கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

image_70c09a4228.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கவனயீர்ப்பு-போராட்டம்/46-212508

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this