Jump to content

கண்டியில் புத்தரும் அல்காவும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலோ புத்தா..

கவ் ஆர் யூ

கலோ அல்கா

கவ் ஆர் யூ..

 

புட்டும் தேங்காய்வும்

புழுத்து மணக்குது

புத்தனும் அல்காவும்

குத்துப்படுவமே...

பார்வைக்குத் தான்

இது வெளிக் குத்து

உள்ள இருக்கு நல்ல

உள் குத்து..!!

 

முள்ளிவாய்க்கால்

இரத்த சகதியில்

பால்சோறு பொங்கினம்..

ஐநா சபையேறி

புத்தனின் கோரப் பற்களை

கழுவியும் விட்டம்..

பாகிஸ்தான் வரை பறந்து

மல்டி பரலும்

டபக்கென்று அனுப்பச் சொன்னம்..

நாடு முழுதும்

காட்டிக் கொடுப்பில்

காலமும் கழித்தம்..

கூட்டு அழிப்பில்

கூலிப் படைகளை

தந்தும் வந்தம்..

ஊர்காவல்..ஜிகாத் என்று

கூடவும்

அலைஞ்சம்..

 

நமக்குள் தான் 

எத்தனை நெருக்கம்...

அதுக்குள் வருமே

நெருக்கடி.

இதெல்லம்

தமிழர் தலைக்கு

நம்ம இருவர்

சேர்ந்து ஓங்கும்...

சம்மட்டியடி.

 

ஓகே.. புத்தா..

நிலமை விளங்குதே

கண்டி நிலகமகளுக்கு சொல்லி வையும்..

ரேக் கெயர்.

யு ரூ அல்கா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.