• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி

Recommended Posts

தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போய் விட்ட்து...நவீனனுக்கும்,போட்டியில் பங்கு பற்றியோருக்கும் வாழ்த்துக்கள் 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போய் விட்ட்து...நவீனனுக்கும்,போட்டியில் பங்கு பற்றியோருக்கும் வாழ்த்துக்கள் 

 

நம்பீட்டம் !!!

Share this post


Link to post
Share on other sites

1zpoayg.jpg

  • Like 1
  • Haha 2

Share this post


Link to post
Share on other sites

இன்றைக்கு பதிவு போடலாம் என்று வந்தால் காலம் கடந்துபோய்ட்டுது.. tw_anguished:

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, இசைக்கலைஞன் said:

இன்றைக்கு பதிவு போடலாம் என்று வந்தால் காலம் கடந்துபோய்ட்டுது.. tw_anguished:

ஆட்டங்கள் இன்னும் தொடங்கவில்லையே.

Share this post


Link to post
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியை நடத்தும் நவீனனுக்கு வாழ்த்துக்கள். இந்த முறை கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. பல புது முகங்களுடன் உதை பந்தாட்ட போட்டியை ரசிப்போம் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்றைய போட்டி....

ரஷ்யா எதிர் சவூதி அரேபியா.

ஐரோப்பிய நேரம் 17.00

ஒரு சில நாட்களுக்கு புள்ளிகள் உடனடியாக தர முடியாது. இன்றைய போட்டியின் புள்ளிகள் நாளை தரப்படும்.

 

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, கலைஞன் said:

ஆட்டங்கள் இன்னும் தொடங்கவில்லையே.

12ஆம் திகதியோடு காலக்கெடு முடிந்தது மச்சான்.

Share this post


Link to post
Share on other sites
On ‎6‎/‎13‎/‎2018 at 4:31 AM, Eppothum Thamizhan said:

நம்பீட்டம் !!!

எங்கே நான் எந்தப் பெயரில் இந்தப் போட்டியில் பங்கு பற்றி இருக்கேன் சொல்லுங்கோ பார்ப்போம்🤣


 

Share this post


Link to post
Share on other sites

Résultat de recherche d'images pour "football 2018 russia vs saudi memes moving gif"

 

ரஷ்யா 5 ------ சவூதி  0....!

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

எங்கே நான் எந்தப் பெயரில் இந்தப் போட்டியில் பங்கு பற்றி இருக்கேன் சொல்லுங்கோ பார்ப்போம்🤣


 

ஆஆஆ.......... இரண்டு முகங்களா........?

Share this post


Link to post
Share on other sites

இன்றைக்கு எல்லாருக்கும் ஒரு புள்ளி கிடைத்திருக்கும். ஆனால் நாளைக்கு அப்படி இருக்காது😃

ஸ்பெயினா போர்த்துக்கலா வெல்லும் என்று பார்க்கலாம்😎

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

முதலாவது போட்டியின் பின் புள்ளி....

 

1. suvy 1

2. Eppothum Thamizhan 1

3. nunavilan 1

4. தமிழினி 1

5. சுவைப்பிரியன் 1

6. nesen 1

7. பகலவன்  1

8. ஈழப்பிரியன் 1

9. vasanth1. 1

10. kalyani 1

11. கிருபன் 1

12. குமாரசாமி 1

13. கறுப்பி 1

14. கந்தப்பு 1

15. வாதவூரான் 1

16. வாத்தியார் 1

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

Image associée

Edited by suvy
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, ரதி said:

எங்கே நான் எந்தப் பெயரில் இந்தப் போட்டியில் பங்கு பற்றி இருக்கேன் சொல்லுங்கோ பார்ப்போம்🤣


 

நான் அப்படி எழுதவில்லையே! நீங்கள் "தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போய் விட்ட்து" என்று எழுதியதற்கு தான் நம்பீட்டம் என்று எழுதினேன்??

Share this post


Link to post
Share on other sites

இன்றைய போட்டிகள்

எகிப்து எதிர் உருகுவே

ஐரோப்பிய நேரம். 14.00

 

மொரோக்கோ எதிர் ஈரான்

ஐரோப்பிய நேரம்..17.00

 

போர்த்துகல் எதிர் ஸ்பெயின்

ஐரோப்பிய நேரம்...20.00

Share this post


Link to post
Share on other sites
Quote

2.      எகிப்து எதிர் உருகுவே
உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்
மொரோக்கோ

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்
சம நிலை

இன்றைய போட்டிகளுக்கு என்னுடைய எதிர்வுகூறல்கள்.😎

கு.சா. ஐயாவும் நான் எடுக்கும் புள்ளிகளைத்தான் எடுப்பார்🤡

 

 

Share this post


Link to post
Share on other sites

உருகுவே வெற்றி.

ஈழப்பிரியன் தவிர்ந்த ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
58 minutes ago, நவீனன் said:

உருகுவே வெற்றி.

ஈழப்பிரியன் தவிர்ந்த ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

என்னை மாதிரி மூளைய பாவிச்சிருந்தால் ஈழப்பிரியனுக்கும் ஒரு புள்ளி வந்திருக்குமெல்லே :cool:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

என்னை மாதிரி மூளைய பாவிச்சிருந்தால் ஈழப்பிரியனுக்கும் ஒரு புள்ளி வந்திருக்குமெல்லே :cool:

போர்த்துக்கல் போர்த்துக்கொண்டு போகும்போது தெரியும்....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

ஈரான்-மொரோக்கா மோதலில் கோல் அடித்தது மொரோக்கா என்பதால் எனக்கு ஒரு புள்ளி கண்டிப்பாகத் தந்தேயாகவேண்டும். 🤓

Share this post


Link to post
Share on other sites

ஈரான் வெற்றி.

Nunavilan. ஈழப்பிரியன். வாத்தியார் இவர்களுக்கு புள்ளி கிடைக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

போர்த்துக்கல்-ஸ்பெயின் எதிர்வுகூறிய மாதிரியே சமநிலையில் முடிந்துள்ளது😀

ரொனால்டோ ஹற்றிக் அடித்தாலும் அதிகூடிய கோல் அடிப்பது மெஸ்ஸிதான்😎

Share this post


Link to post
Share on other sites

அருமையான விளையாட்டு....ரொனால்டோ சொல்லி வேல இல்ல ..... ஸ்பெயின் டெக்கினிக்களாக விளையாடினார்கள் ஆனாலும் ......!

Image associée

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this