Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

இன்றைய போட்டிகள்....

ஜெர்மனி எதிர் தென் கொரியா

மெக்ஸிகோ எதிர் சுவீடன்

 

சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டா ரிக்கா

செர்பியா எதிர் பிரேசில்

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2018 at 2:50 PM, கிருபன் said:

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி
ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்
மெக்ஸிகோ

43.  செர்பியா எதிர் பிரேசில்
பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா
சம நிலை

இன்றைய ஆட்டங்களுக்கான எனது கணிப்புகள். ?

இதுவரை  success rate 55% வீதமாக இருந்தது என்பதால் 2 புள்ளிகளுக்கு மேல் வந்தால் மகிழ்ச்ச்சி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2018 at 8:20 PM, குமாரசாமி said:

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி
ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்
மெக்ஸிகோ

43.  செர்பியா எதிர் பிரேசில்
பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா
சம நிலை

இண்டைக்கு என்ரை கணிப்பு பலிக்கும்.  ? :cool:

Link to comment
Share on other sites

தென்கொரியா எதிர் ஜேர்மனி ... எல்லோரும் ஜெர்மனி என்று பதில் தந்து உள்ளீர்கள்.

மெக்ஸிகோ எதிர் சுவீடன் ..... 11 போட்டியாளர்கள் மெக்ஸிகோ

                                                               2  போட்டியாளர்கள்  சுவீடன்

                                                               3  போட்டியாளர்கள்  சமநிலை

Link to comment
Share on other sites

சுவீடன் வெற்றி.

தமிழினி, vasanth1 இருவருக்கும்  ஒரு புள்ளி கிடைக்கிறது.

 

 

தென்கொரியா  வெற்றி.

யாரும் சரியான பதில் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கலைஞன் said:

சிரிப்பு வருது

சிரிப்பு வருது

சிரிப்பு சிரிப்பு சிரிப்பாய் வருது

?

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற மனிதருக்கோ இதெல்லாம் வாடிக்கை.

(பகிடிக்கு)

9 hours ago, கிருபன் said:

இன்றைய ஆட்டங்களுக்கான எனது கணிப்புகள். ?

இதுவரை  success rate 55% வீதமாக இருந்தது என்பதால் 2 புள்ளிகளுக்கு மேல் வந்தால் மகிழ்ச்ச்சி?

 

6 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு என்ரை கணிப்பு பலிக்கும்.  ? :cool:

இருவரும் வெறும் கையுடன் வந்தது தான் தோல்வி.

இனி என்ன செய்ய ஆளாளுக்கு இரண்டு பியரை அடித்துவிட்டு குப்பற படுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடைசியாக வந்தாலும் பரவாயில்லை. ஜேர்மனி போனது சந்தோஷமே.?

ஜேர்மனில் குடியேறிய விசுவாசிகளுக்கு மரண அடி!!!??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யெர்மனி போட்டுது.இனி என்ர எதிர்காலம் மெசியின் கைகளில் ச்சா கால்களில்தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

நான் கடைசியாக வந்தாலும் பரவாயில்லை. ஜேர்மனி போனது சந்தோஷமே.?

ஜேர்மனில் குடியேறிய விசுவாசிகளுக்கு மரண அடி!!!??

ம் ,இது யாரையோ குறிவைத்து தாக்குதல் செய்வது மாதிரி இருக்குதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ம் ,இது யாரையோ குறிவைத்து தாக்குதல் செய்வது மாதிரி இருக்குதே!

சத்தியமா கு.சா. ஐயாவை இல்லை. அவர் ஜேர்மனி வெல்லும் என்று நம்பவில்லைத்தானே?

Link to comment
Share on other sites

செர்பியா எதிர் பிரேசில்.... எல்லோரும்  பிரேசில்என்று பதில் தந்து உள்ளீர்கள்.

சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா  ..... 10 போட்டியாளர்கள் சுவிஸ்லாந்து

                                                               3  போட்டியாளர்கள் கோஸ்டரிக்கா

                                                               3  போட்டியாளர்கள்  சமநிலை

Link to comment
Share on other sites

பிரேசில் வெற்றி.

எல்லோருக்கும் ஒரு புள்ளி கிடைக்கிறது.

 

சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா போட்டி சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

கிருபன், குமாரசாமி, வாத்தியார்... இவர்களுக்கு புள்ளி கிடைக்கிறது.

 

Link to comment
Share on other sites

44 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. கறுப்பி  27

2. கந்தப்பு  27

3. suvy 26

4. ஈழப்பிரியன்  25

5. vasanth1  25

6. சுவைப்பிரியன்  24

7. பகலவன்  24

8. கிருபன்  24

9. குமாரசாமி 24

10. nunavilan  23

11. nesen  23

12. kalyani 23

13. வாதவூரான் 23

14. வாத்தியார்  23

15. Eppothum Thamizhan 22

16. தமிழினி  21

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கலைஞன் said:

சிரிப்பு வருது

சிரிப்பு வருது

சிரிப்பு சிரிப்பு சிரிப்பாய் வருது

?

 

5 hours ago, கிருபன் said:

நான் கடைசியாக வந்தாலும் பரவாயில்லை. ஜேர்மனி போனது சந்தோஷமே.?

ஜேர்மனில் குடியேறிய விசுவாசிகளுக்கு மரண அடி!!!??

 

3 hours ago, கிருபன் said:

சத்தியமா கு.சா. ஐயாவை இல்லை. அவர் ஜேர்மனி வெல்லும் என்று நம்பவில்லைத்தானே?

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

ம் ,இது யாரையோ குறிவைத்து தாக்குதல் செய்வது மாதிரி இருக்குதே!

கலாய்க்கலாம் அதற்கு ஒரு மனம் வேண்டும்
களிப்புறலாம் அதற்கும் ஒரு மனம் வேண்டும்
ஆனால் இருப்பதோ ஒரு ஒரு மனம்  
அது கனத்த மனம்   நான் என்ன செய்ய   ???

Link to comment
Share on other sites

நான் இன்னும் ஒரு ஆட்டத்தையும் நேரடியாக முழுமையாக தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. இன்று உறவினர் வீட்டுக்கு சென்ற இடத்தில் சிறிது நேரம் பிரேசில் சேர்பியா ஆட்டம் முதன் முதலாய் பார்த்தேன். இறுதி ஆட்டத்தை வாய்ப்பு கிடைத்தால் முழுமையாக நான்கு ஐந்து பேருடன் பார்க்க விருப்பம் உள்ளது.

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்

 

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வரும் நிலையில் இன்றைய ஆட்டங்கள் குறித்து காண்போம்.

 
உலகக்கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
 
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. ‘எச்’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான்-போலந்து அணிகள் சந்திக்கின்றன. ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்து அணி ஜப்பானை வீழ்த்தினால் அது ஆறுதல் வெற்றியாக அமையும். இதேபிரிவில் மற்றொரு ஆட்டத்தில் செனகல்-கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் செனகல் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். கொலம்பியா அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

‘ஜி’ பிரிவில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதே பிரிவில் அரங்கேறும் பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2018 at 2:50 PM, கிருபன் said:

45.  ஜப்பான் எதிர் போலந்து
போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா
கொலம்பியா

 47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்
பெல்ஜியம்

48.  பனாமா எதிர் துனிசியா
சம நிலை

இன்றைய ஆட்டங்களுக்கான எனது கணிப்புகள்.?

ஒன்றாவது கிட்டுமா??

Link to comment
Share on other sites

 ஜப்பான் எதிர் போலந்து .... ஒருவரை தவிர எல்லோரும் போலந்து வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளீர்கள்.

செனகல் எதிர் கொலம்பியா .... ஒருவரை தவிர எல்லோரும் கொலம்பியா வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

போலந்து வெற்றி.

வாதவூரானை தவிர மற்ற எல்லோருக்கும் ஒரு புள்ளி கிடைக்கிறது.

 

கொலம்பியா  வெற்றி.

nunavilanயை தவிர மற்ற எல்லோருக்கும் ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

 

பெல்ஜியம் வெற்றி.

Eppothum Thamizhan , nunavilan, vasanth1, கிருபன், குமாரசாமி, கந்தப்பு....இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

 

துனிசியா  வெற்றி.

வாத்தியார், தமிழினி, கிருபன்,குமாரசாமி, ஈழப்பிரியன்...இவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

48 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. கந்தப்பு  31

2. கறுப்பி  30

3. suvy 29

4. vasanth1  29

5. சுவைப்பிரியன்  27

6. பகலவன்  27

7. ஈழப்பிரியன்  27

8. கிருபன்  27

9. குமாரசாமி 27

10. Eppothum Thamizhan 26

11. nunavilan  26

12. nesen  26

13. kalyani 26

14. வாதவூரான் 25

15. வாத்தியார்  25

16. தமிழினி  23

முதற்சுற்றுப்போட்டிகள் அனைத்துக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இரண்டு கேள்விகளுக்கும் கூரையைப் பிச்சுக்கொண்டு புள்ளிகளாகக் கொட்டப்போகின்றது.?

கு.சா. தாத்தாவும் நானும் ரொக்கற்றில் ? பறக்கப்போகின்றோம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

அடுத்த இரண்டு கேள்விகளுக்கும் கூரையைப் பிச்சுக்கொண்டு புள்ளிகளாகக் கொட்டப்போகின்றது.?

கு.சா. தாத்தாவும் நானும் ரொக்கற்றில் ? பறக்கப்போகின்றோம்?

 

செல் வரும் போதும் கூரையைப் பிச்சுக் கொண்டு தான் வரும்.அவதானம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.