Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகலவன் said:

இனி ஆர்ஜென்ரீனா நைஜீரியாவை வெல்வது ஒன்று தான் பாக்கி. பொறுத்திருந்து பார்ப்போம்.

அவ்வாறு நடக்க நிறையவே சந்தர்ப்பம் இருக்கு. 

அதுதான் நடக்கும் :cool:

நைஜீரியாவுக்கு அடியெண்டால் நாயடி பேயடியாய் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதுதான் நடக்கும் :cool:

நைஜீரியாவுக்கு அடியெண்டால் நாயடி பேயடியாய் இருக்கும்..

மனமொரு குரங்கு.

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்....

 

பெல்ஜியம் எதிர்  துனீசியா

தென் கொரியா எதிர் மெக்ஸிகோ

ஜெர்மனி எதிர் ஸ்வீடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா
பெல்ஜியம்

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ
மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்
ஜேர்மனி

இன்றைய கணிப்புக்கள். எல்லாம் நல்லபடியாக நடந்தால் வைரவருக்கு வடைமாலை கு.சா. ஐயா சாத்துவார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்றைய கணிப்புக்கள். எல்லாம் நல்லபடியாக நடந்தால் வைரவருக்கு வடைமாலை கு.சா. ஐயா சாத்துவார்?

 இந்த தம்பியின் வேண்டுதல் நிறைவேற அருள்புரிவாய் வைரவா  k61.gif

Link to comment
Share on other sites

மெக்சிகோ வெற்றி.

தமிழினி, கறுப்பி தவிர்ந்த ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

29   போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. ஈழப்பிரியன்  20

2. கந்தப்பு  20

3. suvy 19

4. nunavilan  19

5. கறுப்பி  19

6. சுவைப்பிரியன்  18

7. nesen  18

8. பகலவன் 18

9. vasanth1  18

10. வாத்தியார் 18

11. Eppothum Thamizhan 17

12. kalyani 17

13. வாதவூரான் 17

14. கிருபன்  16

15. குமாரசாமி 16

16. தமிழினி  14

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இன்றைய கணிப்புக்கள். எல்லாம் நல்லபடியாக நடந்தால் வைரவருக்கு வடைமாலை கு.சா. ஐயா சாத்துவார்?

முதற்கண் நேர்த்திக்கடன் நிறைவேற்றல்....

வà®à¯à®®à®¾à®²à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா......! போட்டிகள் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கு. காவலுக்கு வைரவருக்கு வந்திட்டார் போல.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

முதற்கண் நேர்த்திக்கடன் நிறைவேற்றல்....

வà®à¯à®®à®¾à®²à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

மூன்று வெற்றிகளுக்கும் மூன்று வடைமாலைகள் சாத்தத்தான் வேண்டும். 

ஜேர்மனியின் விளையாட்டால் “வடை போச்சே” என்று வைரவர் ஏங்கிக்கொண்டிருந்தார். கடைசி வினாடிகளில்  வைரவருக்கு அடிச்சுது யோகம். ?

எல்லாம் திருப்தியாக முடிஞ்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிக்கு இது  ஒரு சவால் நிறைந்த விளையாட்டாக இருந்தது.

Germany vs Sweden 2-1 - All Goals & Highlights - 24/06/2018 HD World Cup.

 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்....

 

இங்கிலாந்து எதிர் பனாமா

ஜப்பான் எதிர்  செனகல்

போலந்து எதிர் கொலம்பியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2018 at 2:50 PM, கிருபன் said:

30.  இங்கிலாந்து எதிர் பனாமா
இங்கிலாந்து

31.  ஜப்பான் எதிர் செனகல்
சம நிலை

 32.  போலந்து எதிர் கொலம்பியா
கொலம்பியா

இன்றைய ஆட்டங்களுக்கான எனது கணிப்புகள்?

ஒரு புள்ளிக்கு மேல் கிடைத்தால் சந்தோஷம்?

Link to comment
Share on other sites

ஜப்பான் எதிர் செனகல்  போட்டி சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

பகலவன், கிருபன், குமாரசாமி... இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

3 minutes ago, நவீனன் said:

ஜப்பான் எதிர் செனகல்  போட்டி சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

பகலவன், கிருபன், குமாரசாமி... இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

வடை மாலை வேலை செய்கிறது போல. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகலவன் said:

வடை மாலை வேலை செய்கிறது போல. ?

மூன்று மூன்று புள்ளி என்று வரும் போது தான் எல்லாம் தலை கீழாக மாறும்.

Link to comment
Share on other sites

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

 

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

 

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

 

 

மேலே உள்ள 3 கேள்விகளுக்கு மட்டுமே 1 மேற்பட்ட புள்ளிகள்..

30 minutes ago, ஈழப்பிரியன் said:

மூன்று மூன்று புள்ளி என்று வரும் போது தான் எல்லாம் தலை கீழாக மாறும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

வடை மாலை வேலை செய்கிறது போல. ?

நான்:

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
இன்றைக்கு மூன்று புள்ளியும் எனக்கே எனக்கா!?

கு.சா. ஐயா:

இல்லை எனக்கும் எனக்கும்! மூன்று புள்ளியும் எனக்கும் எனக்கும்
அன்பே இருவரும் பொடிநடையாக ரஷ்யாவை வலம் வருவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னாகுமோ
கும்மாளமோ கொண்டாட்டமோ?
என்னாகுமோ ஏதாகுமோ??

 

 

Link to comment
Share on other sites

கொலம்பியா  வெற்றி.

suvy, சுவைப்பிரியன், vasanth1, கிருபன், குமாரசாமி, கறுப்பி, கந்தப்பு, வாதவூரான்.... இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

7 minutes ago, nunavilan said:

 

இதற்கு பனால்டி கொடுத்திருந்தால் விளையாட்டே தலைகீழாக மாறி இருக்கும்.

சுவீடன் வீரர்கள் தொலைக்காட்சியில் மீள் பரிசீலனைக்கு கேட்டும் நடுவர் மறுத்துவிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.