Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போய் விட்ட்து...நவீனனுக்கும்,போட்டியில் பங்கு பற்றியோருக்கும் வாழ்த்துக்கள் 

 

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போய் விட்ட்து...நவீனனுக்கும்,போட்டியில் பங்கு பற்றியோருக்கும் வாழ்த்துக்கள் 

 

நம்பீட்டம் !!!

Link to comment
Share on other sites

இன்றைக்கு பதிவு போடலாம் என்று வந்தால் காலம் கடந்துபோய்ட்டுது.. tw_anguished:

Link to comment
Share on other sites

2 hours ago, இசைக்கலைஞன் said:

இன்றைக்கு பதிவு போடலாம் என்று வந்தால் காலம் கடந்துபோய்ட்டுது.. tw_anguished:

ஆட்டங்கள் இன்னும் தொடங்கவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியை நடத்தும் நவீனனுக்கு வாழ்த்துக்கள். இந்த முறை கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. பல புது முகங்களுடன் உதை பந்தாட்ட போட்டியை ரசிப்போம் 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி....

ரஷ்யா எதிர் சவூதி அரேபியா.

ஐரோப்பிய நேரம் 17.00

ஒரு சில நாட்களுக்கு புள்ளிகள் உடனடியாக தர முடியாது. இன்றைய போட்டியின் புள்ளிகள் நாளை தரப்படும்.

 

Link to comment
Share on other sites

14 hours ago, கலைஞன் said:

ஆட்டங்கள் இன்னும் தொடங்கவில்லையே.

12ஆம் திகதியோடு காலக்கெடு முடிந்தது மச்சான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎13‎/‎2018 at 4:31 AM, Eppothum Thamizhan said:

நம்பீட்டம் !!!

எங்கே நான் எந்தப் பெயரில் இந்தப் போட்டியில் பங்கு பற்றி இருக்கேன் சொல்லுங்கோ பார்ப்போம்?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "football 2018 russia vs saudi memes moving gif"

 

ரஷ்யா 5 ------ சவூதி  0....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எங்கே நான் எந்தப் பெயரில் இந்தப் போட்டியில் பங்கு பற்றி இருக்கேன் சொல்லுங்கோ பார்ப்போம்?


 

ஆஆஆ.......... இரண்டு முகங்களா........?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு எல்லாருக்கும் ஒரு புள்ளி கிடைத்திருக்கும். ஆனால் நாளைக்கு அப்படி இருக்காது?

ஸ்பெயினா போர்த்துக்கலா வெல்லும் என்று பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

முதலாவது போட்டியின் பின் புள்ளி....

 

1. suvy 1

2. Eppothum Thamizhan 1

3. nunavilan 1

4. தமிழினி 1

5. சுவைப்பிரியன் 1

6. nesen 1

7. பகலவன்  1

8. ஈழப்பிரியன் 1

9. vasanth1. 1

10. kalyani 1

11. கிருபன் 1

12. குமாரசாமி 1

13. கறுப்பி 1

14. கந்தப்பு 1

15. வாதவூரான் 1

16. வாத்தியார் 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

எங்கே நான் எந்தப் பெயரில் இந்தப் போட்டியில் பங்கு பற்றி இருக்கேன் சொல்லுங்கோ பார்ப்போம்?


 

நான் அப்படி எழுதவில்லையே! நீங்கள் "தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போய் விட்ட்து" என்று எழுதியதற்கு தான் நம்பீட்டம் என்று எழுதினேன்??

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்

எகிப்து எதிர் உருகுவே

ஐரோப்பிய நேரம். 14.00

 

மொரோக்கோ எதிர் ஈரான்

ஐரோப்பிய நேரம்..17.00

 

போர்த்துகல் எதிர் ஸ்பெயின்

ஐரோப்பிய நேரம்...20.00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

2.      எகிப்து எதிர் உருகுவே
உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்
மொரோக்கோ

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்
சம நிலை

இன்றைய போட்டிகளுக்கு என்னுடைய எதிர்வுகூறல்கள்.?

கு.சா. ஐயாவும் நான் எடுக்கும் புள்ளிகளைத்தான் எடுப்பார்?

 

 

Link to comment
Share on other sites

உருகுவே வெற்றி.

ஈழப்பிரியன் தவிர்ந்த ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நவீனன் said:

உருகுவே வெற்றி.

ஈழப்பிரியன் தவிர்ந்த ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

என்னை மாதிரி மூளைய பாவிச்சிருந்தால் ஈழப்பிரியனுக்கும் ஒரு புள்ளி வந்திருக்குமெல்லே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்னை மாதிரி மூளைய பாவிச்சிருந்தால் ஈழப்பிரியனுக்கும் ஒரு புள்ளி வந்திருக்குமெல்லே :cool:

போர்த்துக்கல் போர்த்துக்கொண்டு போகும்போது தெரியும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான்-மொரோக்கா மோதலில் கோல் அடித்தது மொரோக்கா என்பதால் எனக்கு ஒரு புள்ளி கண்டிப்பாகத் தந்தேயாகவேண்டும். ?

Link to comment
Share on other sites

ஈரான் வெற்றி.

Nunavilan. ஈழப்பிரியன். வாத்தியார் இவர்களுக்கு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கல்-ஸ்பெயின் எதிர்வுகூறிய மாதிரியே சமநிலையில் முடிந்துள்ளது?

ரொனால்டோ ஹற்றிக் அடித்தாலும் அதிகூடிய கோல் அடிப்பது மெஸ்ஸிதான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விளையாட்டு....ரொனால்டோ சொல்லி வேல இல்ல ..... ஸ்பெயின் டெக்கினிக்களாக விளையாடினார்கள் ஆனாலும் ......!

Image associée

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.