Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "cotton tree moving gif"

பஞ்சாப் பறக்க விட்டிட்டாங்கள் .....!  ?

Link to comment
Share on other sites

  • Replies 425
  • Created
  • Last Reply

                                                                                              பெங்களூர் வெற்றி.

                                                           பெங்களூர் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்....

                                                                                                   nunavilan, பகலவன்

Link to comment
Share on other sites

48 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   33

2. suvy  28

3. ஈழப்பிரியன்   28

4. nunavilan    28

5. vasanth1   27

6. nesen   26

7. Ahasthiyan   25

8. கறுப்பி    21

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி ....

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைப்பது யார்?; ராஜஸ்தானுடன் கொல்கத்தா இன்று மோதல்

15CHPMUJOSBUTTLER

 

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

ஐரோப்பிய நேரம்...16.30

Link to comment
Share on other sites

                                             4 போட்டியாளர்கள்   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி  பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

                                                                                           கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி.

                                                       கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி  பெறும் என்று பதில் தந்தவர்கள்.....

                                                                                                 vasanth1, suvy, nunavilan, பகலவன்

Link to comment
Share on other sites

49 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   34

2. suvy  29

3. nunavilan    29

4. vasanth1   28

5. ஈழப்பிரியன்   28

6. nesen   26

7. Ahasthiyan   25

8. கறுப்பி    21

 

தவறு  திருத்தப்பட்டுள்ளது. சுட்டி காட்டியமைக்கு நன்றி.. பகலவன்.

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி ....

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்; பிளே ஆஃப் சுற்றை தக்கவைக்குமா மும்பை அணி?- தோல்வியடைந்தால் ரோஹித் சர்மா குழு வெளியேறும்

 
16CHPMUROHITSHARMA2

மும்பை ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

 

ஐரோப்பிய நேரம்...16.30

Link to comment
Share on other sites

ஒரே ஒரு போட்டியாளர் கிங்ஸ்லெவன் பஞ்சாப் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Link to comment
Share on other sites

                                                                                 மும்பை இந்தியன்ஸ் வெற்றி.

                                                  கிங்ஸ்லெவன் பஞ்சாப் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்.

                                                                                                    ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

50 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   35

2. suvy  30

3. nunavilan    30

4. vasanth1   29

5. ஈழப்பிரியன்   28

6. nesen   27

7. Ahasthiyan   26

8. கறுப்பி    22

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி ....

பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் அணி நீடிக்குமா? ஐதராபாத்துடன் இன்று மோதல்

பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் அணி நீடிக்குமா? ஐதராபாத்துடன் இன்று மோதல்
 

51-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

 

ஐரோப்பிய நேரம்...16.30

 

Link to comment
Share on other sites

                                             4 போட்டியாளர்கள்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி  பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

                                                                       ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி.

                               ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்.

                                                                   Ahashthiyan, nesen, ஈழப்பிரியன், கறுப்பி

Link to comment
Share on other sites

51 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   35

2. suvy  30

3. nunavilan    30

4. vasanth1   29

5. ஈழப்பிரியன்   29

6. nesen   28

7. Ahasthiyan   27

8. கறுப்பி    23

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி ....

டெல்லியுடன் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் சிஎஸ்கே

 

18CHPMUDHONI
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

ஐரோப்பிய நேரம்...16.30

 

Link to comment
Share on other sites

ஒரே ஒரு போட்டியாளர்  டெல்லி டேர் டெவில்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Link to comment
Share on other sites

                                                                            டெல்லி டேர் டெவில்ஸ்  வெற்றி.

                                     டெல்லி டேர் டெவில்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்த ஒரே ஒருவர்....

                                                                                                        Ahasthiyan

 

Link to comment
Share on other sites

52 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   35

2. suvy  30

3. nunavilan    30

4. vasanth1   29

5. ஈழப்பிரியன்   29

6. Ahasthiyan   28

7. nesen   28

8. கறுப்பி    23 

Link to comment
Share on other sites

இன்றைய முதல் போட்டி ....

பெங்களூரு-ராஜஸ்தான்

rahane.jpg


சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு அணி-ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ஐரோப்பிய நேரம் 12.30

Link to comment
Share on other sites

இன்றைய இரண்டாவது போட்டி....

பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா கொல்கத்தா ?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்

 
SUNRISERSHYDERABAD

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன

 

ஐரோப்பிய நேரம் 16.30

Link to comment
Share on other sites

3 போட்டியாளர்கள்  ராஜஸ்தான் ரோயல்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

                                               ராஜஸ்தான் ரோயல்ஸ்  வெற்றி.

                  ராஜஸ்தான் ரோயல்ஸ்  வெற்றி   பெறும் என்று பதில் தந்தவர்கள்...

                                                       Ahasthiyan, nesen, பகலவன்

Link to comment
Share on other sites

  2 போட்டியாளர்கள்   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.