Jump to content

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட முடிவுகள் - மட்டக்களப்பு

  கட்சி வாக்குரிமை சதவீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணப்பட்ட உறுப்பினர்கள்
05.png இலங்கை தமிழரசு கட்சி 5,304 39.8% 5 6
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 5,304 39.8% 5 6
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 2,706 20.31% 0 3
22.png தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 1,218 9.14% 1 2
01.png அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 0 0% 0 0
28.png ஜனநாயக தேசிய இயக்கம் 0 0% 0 0
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 0 0% 0 0
test சுயேட்சை குழு 0 0% 0
Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply

கருணாவின் கட்சி கூட 9% வாக்கு பெற்று இரண்டு இடங்களை பிடித்து இருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  Party Votes Per -% Members
p39.png Sri Lanka Podujana Peramuna 138644 42.65% 190
-9.png United National Party 108784 33.47% 117
-7.png United People's Freedom Alliance 36072 11.10% 32
-18.png People's Liberation Front 16999 5.23% 18
05.png Ilankai Tamil Arasu Kadchi 13432 4.13% 32
34.png Ceylon Worker's Congress (P.Wing) 11114 3.42% 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

பிரித்து விளையாண்டாலும், தமிழர் கட்சிகளுக்குள்ளேயே வாக்குகள் இருந்தால் நல்லது. ஆனால் சிங்கள கட்சிகள் தமிழர் பகுதிகளில் வலுப்பெறுவது முரண்பாடாக தெரிகிறது.

இதே சூழலில்(இனவெறிக் கொலைக்களத்தில்) சிங்களப் பகுதிகளில் தமிழ் வேட்பாளர் வெற்றி பெற இயலுமா?

ஐயா, தமிழர் ஒற்றுமையாய் இருந்து ஒன்றாகச் செயற்பட்டிருந்தால் எப்பவோ நாம் தமிழீழம் பெற்றிருப்போம். சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வீழ்த்தி யாருமே முன்னேறுவதில்லை. அதை சாதகமாக்கி முன்னேறுபவன் சிங்களவன். கொஞ்சம் பொறுங்கோ, ஆளாளுக்கு சவால் விட்டுக்கொண்டு வரிசையில் வருவினம். வாக்கு அளித்த மக்களுக்கு நன்றி என்ற ஒன்று சொல்ல மாட்டினம். இனி என்ன செய்யப்போறோம் என்று விளக்க மாட்டினம். எங்கட பக்கம் மக்கள், நாங்களே ராசாக்கள் எண்டு முழங்கிக்கொண்டு வருவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா..தேர்தல் வந்தால்தான் யாழுக்கு வந்து கொஞ்சகாலம் கும்மியடித்த பலரையும் காண முடிகிறது..!  rire-2009.gif

"நாட்டில் அதிர்வலைகள்" ஏதாவது இருந்தால்தான் யாழுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் அவசியம், நெருக்கம் கூடுகிறது. vil-content.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கருணாவின் கட்சி கூட 9% வாக்கு பெற்று இரண்டு இடங்களை பிடித்து இருக்கு :rolleyes:

அது கருணவின் கட்சியா பிள்ளையானின் கட்சியா?

Link to comment
Share on other sites

9 minutes ago, putthan said:

அது கருணவின் கட்சியா பிள்ளையானின் கட்சியா?

எனக்கும் இதில் ஒரு டவுட்டு இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

எனக்கும் இதில் ஒரு டவுட்டு இருக்கு.

அது பிள்ளையானின் கட்சி ...கருணா தேசிய கட்சியின் தூண்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

எனக்கும் இதில் ஒரு டவுட்டு இருக்கு.

கருணா இப்போ வேற கட்சி. தொடங்கிட்டாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://lgelections2018.dailymirror.lk/

சோர்ந்திருந்த மகிந்தா மிக மிக உற்சாகமடைந்துள்ளார்.

மைதிரி படு தோல்வி.

மைதிரியுடன் உள்ளவர்கள் மகிந்தவுடன் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

  Party Votes  Per -% Members
p39.png Sri Lanka Podujana Peramuna 511596 45.96% 657
-9.png United National Party 337026 30.28% 321
-7.png United People's Freedom Alliance 104025 9.34% 108
-18.png People's Liberation Front 71272 6.40% 53
05.png Ilankai Tamil Arasu Kadchi 64457 5.79% 139
-38.png Sri Lanka Freedom Party 24833 2.23% 32
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Moneragala Pradeshiya Sabha 

  Party Votes  Per- % Members elected Members calculated
p39.png Sri Lanka Podujana Peramuna 18065 57.06% 11 10
-9.png United National Party 9033 28.53% 0 5
-7.png United People's Freedom Alliance 2908 9.19% 0 2
-18.png People's Liberation Front 1653 5.22% 0 1

Damana Pradeshiya Sabha 

  Party Votes Per- % Members elected Members calculated
p39.png Sri Lanka Podujana Peramuna 13112 55.55% 10 9
-9.png United National Party 5341 22.63% 0 4
-38.png Sri Lanka Freedom Party 2938 12.45% 0 2
-18.png People's Liberation Front 952 4.03% 0 1
08.png United National Freedom Front 0 0% 0 0
test Independent Group 5 0 0% 0 0

Polling Districts 

Colombo
AWAIT RESULTS
Gampaha
AWAIT RESULTS
Kandy
AWAIT RESULTS
Matale
AWAIT RESULTS
Trincomalee
AWAIT RESULTS
Kurunegala
AWAIT RESULTS
Anuradapura
AWAIT RESULTS
Polonnaruwa
AWAIT RESULTS
Ratnapura
AWAIT RESULTS
Kegalle
AWAIT RESULTS
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

http://lgelections2018.dailymirror.lk/

சோர்ந்திருந்த மகிந்தா மிக மிக உற்சாகமடைந்துள்ளார்.

மைதிரி படு தோல்வி.

மைதிரியுடன் உள்ளவர்கள் மகிந்தவுடன் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

தேசிய அரசு இனி வீட்டை போக வேண்டியதுதான் ......தமிழ் மக்களின் அரசியல் பயணம் மீண்டும் ஒரு தொடர்கதை ....சர்வதேசம் இனி மகிந்தாவுடன் உறவு கொள்ளக்கூடும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

தேசிய அரசு இனி வீட்டை போக வேண்டியதுதான் ......தமிழ் மக்களின் அரசியல் பயணம் மீண்டும் ஒரு தொடர்கதை ....சர்வதேசம் இனி மகிந்தாவுடன் உறவு கொள்ளக்கூடும்....

மகிந்தவுடன் வெளிநாடுகள் சேர்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு.அப்படி இல்லை என்று மூக்கை நுழைப்பதானால் ஒரே ஒரு வழி தமிழர் பிரச்சனை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

மகிந்தவுடன் வெளிநாடுகள் சேர்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு.அப்படி இல்லை என்று மூக்கை நுழைப்பதானால் ஒரே ஒரு வழி தமிழர் பிரச்சனை தான்.

மைத்திரி தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்து நாட்டின் பிரச்சனைக்கு தீர்வை கொடுப்பாரா அல்லது ராஜினாமா செய்து அரசியலில் இருந்து ஒதுங்குவாரா? 

சிங்கள மக்கள் ஒரு பொழுதும் அரசியல் தீர்வுக்கு உடன்படப்போவ்தில்லை என்பதை மீண்டும் ஒரு முறை சகலருக்கும் உணர்த்தியுள்ளனர்.....

ஏக்கிய ராச்சியத்திற்கு விளக்கம் கொடுத்தவ்ர்களுக்கும்,சிங்களமக்களின் விருப்புடன் தான் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று கனவு காண்பவ்ர்களுக்கும் சிங்கள மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

மக்கள் விடுதலை முன்னணிக்கும் படு தோல்வி.

ஆக மொத்தம் மகிந்த ஒரே ஆள் தான் முழு வெற்றி.

அடுத்த ஜனாதிபதி மகிந்த தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை நகர சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
01.png அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2199 37.2% 5 1
05.png இலங்கை தமிழரசு கட்சி 1880 31.8% 3 2
06.png ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 777 13.14% 1 1
test சுயேட்சை குழு 5 404 6.83% 0 1
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 403 6.82% 0 1
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 83 1.4% 0 0
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 0 0% 0 0
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 0 0% 0 0

காரைநகர் பிரதேச சபை 

  Party Votes Per- % Members elected Members calculated
05.png இலங்கை தமிழரசு கட்சி 1623 27.84% 3 3
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 1263 21.67% 0 2
06.png ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1197 20.54% 0 2
test சுயேட்சை குழு 5 1080 18.53% 3 2
01.png அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 359 6.16% 0 1
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 0 0% 0 0
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 0 0% 0 0
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 0 0% 0 0

நானாட்டான் பிரதேச சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
05.png இலங்கை தமிழரசு கட்சி 5301 41.76% 7 7
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 3589 28.27% 3 5
24.png தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2339 18.42% 0 3
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 430 3.39% 0 1
06.png ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 0 0% 0 0
-18.png மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 0
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 0 0% 0 0
41.png ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 0 0% 0 0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறாவூர் நகர சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
32.png முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு 4237 28.47% 3 5
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 4024 27.04% 3 4
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2815 18.91% 1 3
15.png ஐக்கிய சமாதான கூட்டமைப்பு 1308 8.79% 1 1
05.png இலங்கை தமிழரசு கட்சி 1105 7.42% 2 1
test சுயேட்சை குழு 5 557 3.74% 0 1
22.png தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 439 2.95% 0 1
33.png நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 0 0% 0 0
-18.png மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 0
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 0 0% 0 0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை பிரதேச சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 13926 49.06% 17 14
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 6892 24.28% 0 7
-7.png ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 3427 12.07% 0 3
-18.png மக்கள் விடுதலை முன்னணி 3166 11.15% 0 3
test சுயேட்சை குழு 5 977 3.44% 0 1
  கட்சி வாக்குகள்  சதவீதம் உறுப்பினர்கள்
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 876235 45.79% 1138
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 579885 30.31% 552
-7.png ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 193512 10.11% 182
-18.png மக்கள் விடுதலை முன்னணி 119395 6.24% 91
05.png இலங்கை தமிழரசு கட்சி 76637 4.01% 172
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 67774 3.54% 91
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் மாநகர சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 12049 42.54% 15 11
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 8167 28.83% 0 7
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 4051 14.3% 0 3
-18.png மக்கள் விடுதலை முன்னணி 3399 12% 0 3
41.png ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 658 2.32% 0 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு சத்திரசிகிச்சை  காரணமாக யாழ் களம் வரமுடியவில்லை ..... 
(இப்போ கொஞ்சம் சுகமாகிக்கொண்டு இருக்கிறது கொம்பியூட்டர் முன் இருந்து தட்ட முடியாது)

மிகவும் கவலையான விடயம் ...
பெருத்த யுத்தம் பின்பும் ... பிரிந்து கிடக்கிறோம் என்பது.

சம் சுங் கும்பலின் குளறு படிகளை உள்ளூர் மக்கள் 
உணர தொடங்கியதை மகிழ்வோடு ஏற்று கொள்ளவேண்டிய நிலைக்கு 
தள்ள பட்டோம் என்பதே உண்மை 

சயிக்கள் கொஞ்ச துரமாவது ஓட தொடங்கியது மகிழ்ச்சி 

மீண்டும் சுகம் பெற்றவுடன் சந்திப்போம். 

தென்னிலங்கை முடிவுகள் ..... எனக்கு பெரு மகிழ்ச்சி 
எதிரியோடு சமாதானம் பேசுவதில் பலன் உண்டு 
குள்ள நரிகளுடன் கூடினால் காலம் கடப்பது மட்டுமே நிஜம். 
சர்வதேச மாறுதல்தான் எமக்கு கைகொடுக்க கூடியது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலமாக திரும்ப வாருங்கள்

காலி மாநகர சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 22270 40.17% 9 17
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 20096 36.25% 11 13
-7.png ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 5532 9.98% 0 3
-18.png மக்கள் விடுதலை முன்னணி 5177 9.34% 0 3
08.png ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 1265 2.28% 0 1
test சுயேட்சை குழு 7 896 1.62% 0 1
test சுயேட்சை குழு 6 0 0% 0 0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை மாநகர சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 20655 45.72% 15 13
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 13446 29.76% 2 8
-7.png ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 5668 12.55% 0 4
-18.png மக்கள் விடுதலை முன்னணி 5233 11.58% 0 3
21.png தேசி மக்கள் கட்சி 0 0% 0 0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Maruthankerny said:

சிறு சத்திரசிகிச்சை  காரணமாக யாழ் களம் வரமுடியவில்லை ..... 
(இப்போ கொஞ்சம் சுகமாகிக்கொண்டு இருக்கிறது கொம்பியூட்டர் முன் இருந்து தட்ட முடியாது)

மிகவும் கவலையான விடயம் ...
பெருத்த யுத்தம் பின்பும் ... பிரிந்து கிடக்கிறோம் என்பது.

சம் சுங் கும்பலின் குளறு படிகளை உள்ளூர் மக்கள் 
உணர தொடங்கியதை மகிழ்வோடு ஏற்று கொள்ளவேண்டிய நிலைக்கு 
தள்ள பட்டோம் என்பதே உண்மை 

சயிக்கள் கொஞ்ச துரமாவது ஓட தொடங்கியது மகிழ்ச்சி 

மீண்டும் சுகம் பெற்றவுடன் சந்திப்போம். 

தென்னிலங்கை முடிவுகள் ..... எனக்கு பெரு மகிழ்ச்சி 
எதிரியோடு சமாதானம் பேசுவதில் பலன் உண்டு 
குள்ள நரிகளுடன் கூடினால் காலம் கடப்பது மட்டுமே நிஜம். 
சர்வதேச மாறுதல்தான் எமக்கு கைகொடுக்க கூடியது 

மீண்டும் சந்திப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிந்தவூர் பிரதேச சபை 

  Party Votes  Per- % Members elected Members calculated
21.png தேசி மக்கள் கட்சி 7,931 47.35% 6 6
04.png அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7,260 43.34% 1 6
-38.png ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 1,304 7.79% 1 1
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 56 0.33% 0 0
test சுயேட்சை குழு 6 0 0% 0 0
test சுயேட்சை குழு 7 0 0% 0 0
test சுயேட்சை குழு 8 0 0% 0 0

பசறை பிரதேச சபை 

  Party Votes Per- % Members elected Members calculated
-9.png ஐக்கிய தேசியக் கட்சி 10,469 33.46% 9 7
p39.png ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9,602 30.69% 3 6
-7.png ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 8,325 26.61% 1 6
test சுயேட்சை குழு 6 1,006 3.22% 0 1
-18.png மக்கள் விடுதலை முன்னணி 827 2.64% 0 1
27.png ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 0 0% 0 0
test சுயேட்சை குழு 7 0 0% 0 0
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.