• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கவிப்புயல் இனியவன்

முதுமையின் வலிகள்

Recommended Posts

முதுமை.....
இளமையின் நினைவை.....
எரிந்த சாம்பலாய்.....
சுமர்ந்து கொண்டிருக்கும்....
சுமைதாங்கி..........!

மரணத்தின் வாசலை.......
ஏக்கத்தோடும் பயத்தோடும்.......
வரவேற்றுக்கொண்டிருக்கும்......
மர்ம அறை............!

அனுபவங்களை.......
முற்களாகவும்......
பூக்களாகவும்......
ரசித்துக்கொண்டிருக்கும்.....
ரோஜாச்செடி.....!

வார்த்தைகளின்.....
வீரியமும்.......
இன்பங்களின்.......
வீரியமும்......
அடங்கியிருக்கும்.......
பெட்டிப்பாம்பு..........!

எழும்பு கூட்டை.....
தோலால் மறைத்து வைத்து......
கிறுக்கள் சித்திரத்துக்கு......
உயிர் கொடுக்கும்.....
உன்னதமான உயிர்.........!

நூறு மீற்றர் ஓட்டத்தை......
நொடிக்குள் ஓடியவனும்.....
மெதுவாக நடக்க ....
கற்றுக்கொடுக்கும் ஆசான்......!

கொறட்டைத்தான் .......
மூச்சு பயிற்சி........
இருமல் தான் செய்தி.....
தொடர்பாளன்........!

அனுபவத்தை  மூலதனமாய்......
கொண்டு ஞானியாகும் நிலை.....
அனுபவத்தை தவறாக கொண்டு......
பித்தனாகும் நிலை.......
முதுமை.....................!

@
கவிப்புயல் இனியவன்
 

Edited by கவிப்புயல் இனியவன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

3 hours ago, கவிப்புயல் இனியவன் said:

முதுமை.....
இளமையின் நினைவை.....
எரிந்த சாம்பலாய்.....
சுமர்ந்து கொண்டிருக்கும்....
சுமைதாங்கி..........!

மரணத்தின் வாசலை.......
ஏக்கத்தோடும் பயத்தோடும்.......
வரவேற்றுக்கொண்டிருக்கும்......
மர்ம அறை............!

அனுபவங்களை.......
முற்களாகவும்......
பூக்களாகவும்......
ரசித்துக்கொண்டிருக்கும்.....
ரோஜாச்செடி.....!

வார்த்தைகளின்.....
வீரியமும்.......
இன்பங்களின்.......
வீரியமும்......
அடங்கியிருக்கும்.......
பெட்டிப்பாம்பு..........!

எழும்பு கூட்டை.....
தோலால் மறைத்து வைத்து......
கிறுக்கள் சித்திரத்துக்கு......
உயிர் கொடுக்கும்.....
உன்னதமான உயிர்.........!

நூறு மீற்றர் ஓட்டத்தை......
நொடிக்குள் ஓடியவனும்.....
மெதுவாக நடக்க ....
கற்றுக்கொடுக்கும் ஆசான்......!

கொரட்டைத்தான் .......
மூச்சு பயிற்சி........
இருமல் தான் செய்தி.....
தொடர்பாளன்........!

அனுபவத்தை  மூலதனமாய்......
கொண்டு ஞானியாகும் நிலை.....
அனுபவத்தை தவறாக கொண்டு......
பித்தனாகும் நிலை.......
முதுமை.....................!

@
கவிப்புயல் இனியவன்
 

ஆகா... அருமையான கவிதை... கவிப்புயல்  இனியவன்.
நீல நிறத்தில் உள்ள வரிகளை... என்றும்  மறக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

ஆகா... அருமையான கவிதை... கவிப்புயல்  இனியவன்.
நீல நிறத்தில் உள்ள வரிகளை... என்றும்  மறக்க முடியாது.

மிக்க நன்றி 
கவிதை எழுதும் போது முதியவராக மாறினேன்
என்னையும் முதுமை நெருங்குவதால்

Edited by கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

அருமையான கவிதை முதுமையை நன்றாக எழுதியுள்ளீர்கள்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இவர் எங்காவது ஒளிச்சு நின்று என்னைப் பார்த்திருப்பாரோ....சே...சே... இருக்காது....!  tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, suvy said:

இவர் எங்காவது ஒளிச்சு நின்று என்னைப் பார்த்திருப்பாரோ....சே...சே... இருக்காது....!  tw_blush:

vil-timide.gif  Nice..!

 

(பச்சை முடிஞ்சுது..:unsure:)

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

May 18 Banner