Jump to content

யாழ்ப்பாணத்துக் கூழும், மரவள்ளிப் பாயாசமும் செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளியா என்று நினைப்பவர்களுக்கு; சவ்வரிசியே மரவள்ளி தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழ்  காய்ச்சிற  சட்டி, சரியான சின்னனாக இருக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கூழ்  காய்ச்சிற  சட்டி, சரியான சின்னனாக இருக்கு. :rolleyes:

அவர் இப்ப டயட்டில் இருக்கிறார்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அவர் இப்ப டயட்டில் இருக்கிறார்....!  tw_blush:

"டயட்டில்"  இருப்பவர்... கூழுக்கு  ஆசைப் படக் கூடாது. -புது மொழி.- :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கூழ்  காய்ச்சிற  சட்டி, சரியான சின்னனாக இருக்கு. :rolleyes:

சட்டி சின்னதா இருக்கு.... ஆள் பெரிசா இருக்குதே.... என்று சொல்ல வாறியள்.. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கூழ்  காய்ச்சிற  சட்டி, சரியான சின்னனாக இருக்கு. :rolleyes:

அவ என்ன யாழ் களத்துக்கா கூழ் காச்சிறா?

தனக்கு மட்டும் தான்யா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவவுக்கு வெளிநாட்டிலையும் பிரண்ட்ஸ் இருக்கினமாம்.....அவையளும் இவவைமாதிரி கொஞ்சம் சைஸ் எண்டு நினைக்கிறன்.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.