Sign in to follow this  
நவீனன்

ரஜினி, கமல் அரசியல் செய்யட்டும் – நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் – பாரதிராஜா

Recommended Posts

ரஜினி, கமல் அரசியல் செய்யட்டும் – நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் – பாரதிராஜா

Barathyrajah-3.jpg?resize=301%2C167
ரஜினி, கமல் இருவரும் கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என அரசியலுக்கு வரட்டும்;. ஆனால் நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள பாரதிராஜா அதற்காக நேற்று புதுச்சேரிக்கு சென்று சில இடங்களை பார்வையிட்ட பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் இருவருக்கும் கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதனால் அவர்கள் அரசியலுக்கு வந்திருப்பார்கள்.

ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் அரசியல் கொள்கைகளை அறிவித்த பிறகே எனது கருத்தை தெரிவிப்பேன். கமல் தனிக்கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் கடைசி வரை கலைஞனாகவே இருப்பேன் எனத் தெரிவித்தார்

Barathyrajah-2.jpg?resize=300%2C168Barathyrajah.jpg?resize=315%2C160Barathyrajah6.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/64440/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this