Jump to content

தியாகத்தில் காதல் வாழுமா???

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE(Jenany @ Mar 18 2007, 02:31 PM)

அது சரி காதல் என்றால் என்ன?

அதைதான் நானும் கேக்கிறன்.. நல்ல கேள்வி விஷால்..

அதுக்குத்தான் ஜமுனா பதில் சொல்லியிருக்க அழகா

ஓஓ..இதுவா காதல்...தெரியாமல் போச்சே... :angry:

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

QUOTE(Jenany @ Mar 18 2007, 02:31 PM)

அது சரி காதல் என்றால் என்ன?

அதைதான் நானும் கேக்கிறன்.. நல்ல கேள்வி விஷால்..

அதுக்குத்தான் ஜமுனா பதில் சொல்லியிருக்க அழகா

ஓஓ..இதுவா காதல்...தெரியாமல் போச்சே... :angry:

தெரிஞ்சு மட்டும் என்ன பண்ன போறீங்க..............? :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்றுமே புரியவில்லை நாளக்கு யாரையும் போய் காதலித்து பார்கிறேன்....

நாளை என்பது பொய்யாகலாம். இன்று என்பதே உண்மை. இன்றே ஆரம்பியுங்கள். நல்ல விசயத்தை தள்ளி வைக்க கூடாது. பார்த்து கல்யாணம் கட்டியவரை காதலிச்சிட போறீங்க. கேட்டுவிட்டு காதலியுங்கள்.

Link to comment
Share on other sites

நாளை என்பது பொய்யாகலாம். இன்று என்பதே உண்மை. இன்றே ஆரம்பியுங்கள். நல்ல விசயத்தை தள்ளி வைக்க கூடாது. பார்த்து கல்யாணம் கட்டியவரை காதலிச்சிட போறீங்க. கேட்டுவிட்டு காதலியுங்கள்.

எப்படி காதலிகிறது என்று யாரும் சொல்லி தாருங்கோ?காதல் வந்தவுடன் காதலனுடன் றோட்டில பாட்டு எல்லாம் பாட வேண்டுமா

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி காதலிகிறது என்று யாரும் சொல்லி தாருங்கோ?காதல் வந்தவுடன் காதலனுடன் றோட்டில பாட்டு எல்லாம் பாட வேண்டுமா

:huh:

முதலில நீங்கள் தனியா இருக்கேக்க மரத்தை சுத்தி ஓடி பழக்குங்க அது வலுமுக்கியம். :icon_mrgreen::icon_mrgreen::D

Link to comment
Share on other sites

QUOTE(Jenany @ Mar 18 2007, 02:31 PM)

அது சரி காதல் என்றால் என்ன?

அதைதான் நானும் கேக்கிறன்.. நல்ல கேள்வி விஷால்..

அதுக்குத்தான் ஜமுனா பதில் சொல்லியிருக்க அழகா

ஓஓ..இதுவா காதல்...தெரியாமல் போச்சே... :angry:

இப்பவாது தெறிந்தது என்று சந்தோசபடுங்கோ,என்னை மாதிரி நீங்களும் போய் யாரையும் காதல் பண்ண பாருங்கோ,நானும் தெடுறன் ஒரு இழித்தவாயும் அம்பிடுது இல்லை

;)

முதலில நீங்கள் தனியா இருக்கேக்க மரத்தை சுத்தி ஓடி பழக்குங்க அது வலுமுக்கியம். :icon_mrgreen::icon_mrgreen::D

எந்த மரத்தை சுற்றி

;)

தெரிஞ்சு மட்டும் என்ன பண்ன போறீங்க..............? :angry: :angry:

:huh::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவாது தெறிந்தது என்று சந்தோசபடுங்கோ,என்னை மாதிரி நீங்களும் போய் யாரையும் காதல் பண்ண பாருங்கோ,நானும் தெடுறன் ஒரு இழித்தவாயும் அம்பிடுது இல்லை

;)

எந்த மரத்தை சுற்றி

;)

உங்கவசதிக்கு ஏத்தமாதிரி, நீங்க ஒல்லி என்றால் குண்டான மரங்களை, நீங்கள் குண்டானால் ஒல்லியான மரங்களை. :icon_mrgreen::icon_mrgreen::D

Link to comment
Share on other sites

உங்கவசதிக்கு ஏத்தமாதிரி, நீங்க ஒல்லி என்றால் குண்டான மரங்களை, நீங்கள் குண்டானால் ஒல்லியான மரங்களை. :icon_mrgreen::icon_mrgreen::D

நான் ஒல்லி தான்,அப்ப எங்கன்ட வீட்ட இருக்கிற துளசி மரத்தை சுற்றி வாரேன்

:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒல்லி தான்,அப்ப எங்கன்ட வீட்ட இருக்கிற துளசி மரத்தை சுற்றி வாரேன்

:icon_mrgreen:

துளசி மரம் அவ்வளவு பெரிய குண்டா? நான் துளசி செடியத்தான் பாத்திருக்கன். அவுஷ்ரேலியா இஸ் வெரி வெரி இம்புறுமெண்ட் பேஸ் பேஸ்,

Link to comment
Share on other sites

துளசி மரம் அவ்வளவு பெரிய குண்டா? நான் துளசி செடியத்தான் பாத்திருக்கன். அவுஷ்ரேலியா இஸ் வெரி வெரி இம்புறுமெண்ட் பேஸ் பேஸ்,

நான் இருக்கிறன் அப்ப இம்புறுமன்ட் ஆகி தான் இருக்க வேண்டும் சரியோ

:icon_mrgreen:

Link to comment
Share on other sites

எப்படி காதலிகிறது என்று யாரும் சொல்லி தாருங்கோ?காதல் வந்தவுடன் காதலனுடன் றோட்டில பாட்டு எல்லாம் பாட வேண்டுமா

:)

நல்லா கணவு காணாப் பழகுங்க :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவாது தெறிந்தது என்று சந்தோசபடுங்கோ,என்னை மாதிரி நீங்களும் போய் யாரையும் காதல் பண்ண பாருங்கோ,நானும் தெடுறன் ஒரு இழித்தவாயும் அம்பிடுது இல்லை

அப்பிடியா யமுனா...ஆனால் உங்கட நிலமையிலதான் நானும் இருக்கன்... :)

பாவம் எந்த அப்பாவி மாட்டப்போறானோ தெரியலை :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவாது தெறிந்தது என்று சந்தோசபடுங்கோ,என்னை மாதிரி நீங்களும் போய் யாரையும் காதல் பண்ண பாருங்கோ,நானும் தெடுறன் ஒரு இழித்தவாயும் அம்பிடுது இல்லை

அப்பிடியா யமுனா...ஆனால் உங்கட நிலமையிலதான் நானும் இருக்கன்... :)

பாவம் எந்த அப்பாவி மாட்டப்போறானோ தெரியலை

:angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

மாப்பு நீர் கேட்ட 3கேள்விகளிற்கும் என்னால் கொடுக்கக் கூடிய ஒரே ஒரு பதில், விட்டு கொடுத்தல் தான். உண்மையான காதல் என்றால் என்ன......? ஆழமான அன்பு கொன்ட இரு உள்ளங்கள் ஒருவொருக்கொருவர் விட்டு கொடுத்து மற்றவர் மேல் அன்பு செலுத்துவது, தியாகம் என்றால் என்ன..........? ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள உண்மையான அன்புக்காக அவரையோ, இல்லை அவரிற்காகவோ...... காதலையோ இல்லை, தமக்கு மிகவும் வேண்டப் பற்றவற்றையோ தியாகம் செய்தல், வாழ்க்கை என்றால் என்ன.....? முதற் கூறிய இரண்டும் தான் வாழ்க்கை. ஆகாவே காதல், தியாக, வாழ்க்கை மூண்றும் ஒரு சங்கிலி போல ஒன்றுக்குளொன்று பிணைக்கப் பட்டுள்ளது

எல்லொருக்கும் மீண்டும் வணக்கம்!!! நான் மட்டும் தான் குளம்மிப்பொய்ற்றன் என்ரு நீனைத்தேன், ஆனால் .....

வானவில் உங்கள் விளக்கம் அருமை, ஆனால் யார் இங்க அதிகம் பாதிக்க படுராங்கள்???

Link to comment
Share on other sites

ஆமாம் விட்டுக்கொடுத்தல்தான் விஷல், நீங்கள் ஒரு பொண்ணை உண்மையாக நேசிக்கின்றீர் என்று வையும், அவரிற்காக உமது சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டீர்களா.....? அதுவும் ஒரு வகை விட்டுக் கொடுப்புத்தான், அடுத்தது உமது வீட்டில் உமது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வையும். அந்த பொண்ணிற்கக உமது தாய், தந்தைய விட்டுப் போகின்றீர் என்று வையும், அதுவும் உமது காதலுக்காக உமது தாய் தந்தைய விட்டுக் கொடுக்கிண்றீர், சரி அதே உமது வீட்டில மறுக்கிறாங்க அதனால அந்த பொண்ண கல்யாணம் பண்ணாம விடுறீங்க என்டு வையுங்க. 1பொண்ணும் ஆணும் பாசம் வைத்தால காதல்..........? இல்லை உம்மீது உமது பெற்றோர், சகோதரர்கள்,உறவினர்கள் வைக்கும் பாசமும் காதல்தன் அவரிகளிற்காக உமது காதலியை பிரிகிண்றீர்

அது உமது பெற்றோர் மீது நீர் வைத்த காதல்தானே..........?

என்ன விஷால் நான் சொல்வது புரிகின்றதுதானே..........? :D

ஆகா நீங்க அறிவுக்கொழுந்து அண்ணே :D அப்பிடியே கிள்ளி வாயில போடட்டா:D

சின்ன குழப்பம். விட்டுக்கொடுத்தல் என்றால் give and take policy தானே. காதலை தியாகம் பண்ணுறது எப்படி விட்டுக்கொடுத்தல் ஆகும். இதில காதலை தியாகம் பண்ணறவர் என்னத்தை கொடுத்து என்னத்த பெற போகிறார். சோ இது தியாகம். விட்டுக்கொடுத்தல் அல்ல.

காதலை தியாகம் செய்வது போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. உண்மையில் தியாகம் செய்வது என்ற போர்வையில் காதலை சாகடிக்கின்றீர்கள். பின்பு எப்படி தியாகம் செய்து காதலை வாழ வைப்பது? தியாகம் செய்வதாக நினைத்து காதலை சாகடித்துவிட்டு அதனைபின்பு நினைத்து நினைத்து உருகி உங்களையும் வருத்தி மற்றவரையும் வருத்துவதை விட அப்படி ஒரு தியாகத்தை (?) செய்யாமலே இருக்கலாம்.

மதன் சொல்வது சரியே.

ஆனாலும் அனுபவத்தின் மூலம் தான் முடிவுக்கு வரவேண்டும். ரை பண்ணுறன்:D

Link to comment
Share on other sites

அப்பிடியா யமுனா...ஆனால் உங்கட நிலமையிலதான் நானும் இருக்கன்... :D

முயற்சியை கை விடாதயுங்கோ

;)

உண்மையச் சொன்னால் கோபமா?

யாருக்கு தான் கோபம் வராது

;)

Link to comment
Share on other sites

எல்லொருக்கும் மீண்டும் வணக்கம்!!! நான் மட்டும் தான் குளம்மிப்பொய்ற்றன் என்ரு நீனைத்தேன், ஆனால் .....

வானவில் உங்கள் விளக்கம் அருமை, ஆனால் யார் இங்க அதிகம் பாதிக்க படுராங்கள்???

தியாகம் பண்ணிட்டமேயெண்று பின்னாடி பீல் பண்ணுறாங்களே அவங்கதான் பாதிக்கப் படுறாங்க

Link to comment
Share on other sites

எல்லொருக்கும் காதல் பிறக்க என் வாழ்த்துக்கள்

முக்கியமா மாப்பிளைக்கு அவர் தான் ரொம்ப கவளைப்படுரார்

Link to comment
Share on other sites

காதலை தியாகம் செய்றதை விட போராடி ஜெயிக்கிறதே நல்லது, இது எனது அனுபவம் ஏனெனில் 6 வருடங்கள் போராடி காதலில் ஜெயிச்சிருக்கிறன்

Link to comment
Share on other sites

காதலை தியாகம் செய்றதை விட போராடி ஜெயிக்கிறதே நல்லது, இது எனது அனுபவம் ஏனெனில் 6 வருடங்கள் போராடி காதலில் ஜெயிச்சிருக்கிறன்

வாழ்த்துக்கள் துசாண் :P

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துசாண் :P

தலை எனக்கு வாழ்த்துகள் இல்லையோ

:P

Link to comment
Share on other sites

உமக்கெதுக்கு வாழ்த்துக்கள் :angry:

திருவிழாவிலாவது என்னாவது கிடைக்க தான்

:angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.