Jump to content

ஹதராபாத் ஸ்டைல் கோழி புரியாணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோழி பிரியாணி நல்லாய் இருக்கு..... சமையல் எல்லாம் வேக வேகமாய் வளர்ந்திட்டுது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கோழி பிரியாணி நல்லாய் இருக்கு..... சமையல் எல்லாம் வேக வேகமாய் வளர்ந்திட்டுது.....!  tw_blush:

ம்ம்ம்ம்....கோழியும் வெகு தூரம் வந்து விட்டது!

இருந்தாலும் எனக்கென்னவோ...அந்தத் தேங்காயின் முதல் பாலும்....கருவேப்பிலையும் போட்டு...வதக்கல் மாதிரி..வைக்கிறது தான் இன்னும் பிடிக்கிறது! எலும்பையும் உருளைக்கிழங்கையும் போட்டுத் தண்ணிக் கறியா வைக்கிற அந்தக் குழம்பு இருக்கே....நாவில் நீர் ஊறுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

ம்ம்ம்ம்....கோழியும் வெகு தூரம் வந்து விட்டது!

இருந்தாலும் எனக்கென்னவோ...அந்தத் தேங்காயின் முதல் பாலும்....கருவேப்பிலையும் போட்டு...வதக்கல் மாதிரி..வைக்கிறது தான் இன்னும் பிடிக்கிறது! எலும்பையும் உருளைக்கிழங்கையும் போட்டுத் தண்ணிக் கறியா வைக்கிற அந்தக் குழம்பு இருக்கே....நாவில் நீர் ஊறுகின்றது!

அது இயல்பானதும் மிக மிக எளிமையானதுமான சமையல் புங்கை.... எளிமை எப்போதுமே அழகானதும் சுவையானதும்தான்.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஹைதராபத் ஓட்டலில் விற்கின்றார்கள். மிகவும் சுவையானது.

Link to comment
Share on other sites

நேற்று வீட்டில் இதுதான் மதிய உணவு.

உண்மையில் மிகவும் சுவையாக இருந்தது.

10f2s0y.jpg

fkqst1.jpg

7 minutes ago, colomban said:

இங்கு ஹைதராபத் ஓட்டலில் விற்கின்றார்கள். மிகவும் சுவையானது.

 

15 hours ago, suvy said:

கோழி பிரியாணி நல்லாய் இருக்கு..... சமையல் எல்லாம் வேக வேகமாய் வளர்ந்திட்டுது.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.