Jump to content

கடந்த ஏழு வருடங்கள் (2010 °முதல்)

Recommended Posts

13 minutes ago, வல்வை சகாறா said:

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

இந்த திரியை ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு வார்த்தையையும் தேட வேண்டியதாக உள்ளது. 2010க்கு மேல் என்னை சுற்றி நடந்ததை பதிவது பற்றி நினைத்தாலே அசௌகரியமாக உணர்கிறேன்.

இதை முடிக்கும் பொழுது என்னால் அனைவரிடமும் சகஜமாக கருத்தை பதிந்தாலும் அந்த கருத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

நான் பூனையாகவே இருக்க விருப்பப் படுகிறேன்.

Link to comment
Share on other sites

இப்பொழுது தான் பேசாப் பொருளின் பகுதியில் உள்ள தலைப்புகளைப் பார்த்தேன்.

அதற்க்கும் இங்கு பதிவதற்க்கும் சுத்தமாக சம்பந்தம் இருக்காது.

ஆனால் அதை தான் நண்பர்களுடன் நித்தம் பேசிக் கொள்வதாக இருக்கிறதே. அதென்ன பேசாப் பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மியாவ் said:

இப்பொழுது தான் பேசாப் பொருளின் பகுதியில் உள்ள தலைப்புகளைப் பார்த்தேன்.

அதற்க்கும் இங்கு பதிவதற்க்கும் சுத்தமாக சம்பந்தம் இருக்காது.

ஆனால் அதை தான் நண்பர்களுடன் நித்தம் பேசிக் கொள்வதாக இருக்கிறதே. அதென்ன பேசாப் பொருள்.

மியாவ்,  பேசாப்  பொருள் என்பது....
பொது வெளியில்.... நாலு பேருடன் கதைக்க, கூச்சப்படும் விடயங்களை,
இந்தப்  பகுதியில்  பதிந்து...  இது சம்பந்தமாக  அடிபட்ட,    அனுபவசாலிகளின் கருத்தை அறிந்து... நாம் தெளிவு பெறுவது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழையிலை போட்டு தண்ணியும் தெளித்த பின் விருந்துண்ண ஆவலுடன் காத்திருக்கும்  எமக்கு செல்லத் தமிழில் சொல்ல வந்த செய்திகளை துல்லியமாய் சொல்லுங்கள் மியாவ். இதுவரை ஒருவரும் எழுதாத பக்கம். எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மியாவ்...! இந்தத் திரி இப்போது தான் எனது கண்களில் பட்டது!

தொடர்ந்து எழுதுங்கள்...!

Link to comment
Share on other sites

17 hours ago, Kavallur Kanmani said:

வாழையிலை போட்டு தண்ணியும் தெளித்த பின் விருந்துண்ண ஆவலுடன் காத்திருக்கும்  எமக்கு செல்லத் தமிழில் சொல்ல வந்த செய்திகளை துல்லியமாய் சொல்லுங்கள் மியாவ். இதுவரை ஒருவரும் எழுதாத பக்கம். எழுதுங்கள்

16 hours ago, புங்கையூரன் said:

வணக்கம் மியாவ்...! இந்தத் திரி இப்போது தான் எனது கண்களில் பட்டது!

தொடர்ந்து எழுதுங்கள்...!

ஒரு உத்வேகத்தில் ஆரம்பித்துவிட்டேன் கண்டிப்பாக எழுதி முடிக்கிறேன்.

அதற்க்கு முன் என் வாழ்வில் நடந்த பல அதிசயங்களில் சிலவற்றை எழுதுகிறேன். கள உறவுகள், உங்கள் கருத்தென்ன என்பதை கூறவும்.

ஆஃப்கானிஸ்தானில் என்னை மறந்த நிலையில் (பித்தனாக). கைகளில் விலங்கு போட்ட பிறகு ஒரு ராணுவ வீராங்கனையின் முன் ஷட் (shit) என்று கூறிவிட்டு,

"நா பிறண்டது" எனறும்

யு னோ காட் ஆஃப் தி காட்? என்று

"ஆட்டுபவன் சிவன், ஆடுபவன் நான்" 

என்றும் கூறியது கட்டையில் வேகும் பொழுதும் நெஞ்சை விட்டு அகலாது.

நான் இந்த அளவிற்க்கு தமிழை பிறந்தது முதல் இது வரை கைய்யாண்டது கிடையாது.

ஆஃப்கானிஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு, நான் நானாகவே இல்லை

அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு வரும் பொழுது ஒரு எட்டு வயது சிறுமி ஒரு கண் மட்டும் குருடாக இருப்பதை பார்த்த பிறகு நான் என் இருக்கையில் இருந்து என்னை அறியாமலேயே எழுந்து அந்த சிறுமியின் தலையில் கையை வைத்து கட்டி தழுவிய பிறகு அந்த சிறுமிக்கு இரண்டு கண்ணும் இருப்பதை கண்டேன்.

அடுத்த நாள், சிறுமிக்கு ஒரு கண் இருந்ததா இல்லையா என்ற குழப்பம். இல்லை நமக்கு தான் அப்படி தோன்றியதா என்ற குழப்பம் இன்று வரை இருக்கிறது.

துபாயில் வேலை செய்யும் பொழுது, அஜ்மான் என்ற பகுதியில் பயிற்ச்சிக்காக ஒரு மாதம் இருந்த இடத்தில் ஜெனரேட்டர் மூலமாக தான் மின் வசதி கிடைக்கப் பெற்றிருந்தது.

(மீண்டும் அரை பித்தனாக இருந்த நாள் அது)

அந்த ஜெனரேட்டர் ஏதோ காரணத்தினால் இயங்கவில்லை.

எனது மனைவி வழியில் எனக்கு மாமா (அவர் பெயர் "முருகன்") முறையில் இருந்தவர் அந்த ஜெனரேட்டர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில்

மீண்டும் என்னை அறியாமல் வந்து எனது இடது கையை அதன் மீது வைத்த உடன் தானாகவே இயங்கத் துடங்கியது. ஜெனரேட்டடர் இயங்கிய பிறகு நான் என்ன செய்தேன் என்பது சுத்தமாக நினைவில்லை.  

அங்கு இருந்தது ஒரு மாதம் மட்டுமே. ஒரு சின்ன போராட்டத்தில் ஒருவனின் முகத்தில் குத்திவிடேன்.

அதனால் என்னை fly emirates பிஸ்னஸ் க்ளாஸில் ஏற்றி மறுபடியும் சென்னைக்கு அனுப்பிவிட்டனர்.

போன வருடத்தில் ஒரு CBSE பள்ளியில் சிஸ்டம் ஆப்பரேட்டராக பணி புரிந்தேன்.  2017 - 2018 க்கான டைம் டேபிலை (Time Table) சிஸ்டத்தில் டைப் செய்ய சொல்லி கைகளால் எழுதப்பட்ட ஒரு சார்ட்டினை  (Chart) குடுத்தனர்.

சிஸ்டத்தில் அடித்து விட்டு பருபடி ரீ செக் (Re check) செய்யும் பொழுது டைப் செய்யயப் பட்டிருந்த பல சப்ஜெக்ட் காணாமல் போயிருக்கும்.

மறுபடி மறுபடி அதே நிலை. எவனொ நம்முடைய சிஸ்டத்திதின் கண்ட்ரோலை எடுத்து விட்டானா என்று, எனக்கு டைம் டேபிலை எழுதி குடுத்த சார்ட்டை (Chart) ஆராய்ந்தேன்.

ஒரு கட்டத்தில் (Box) எழுதியிருப்பதை சிஸ்டத்தில் டைப் செய்துவிட்டு மறுபடி சார்ட்டை பார்த்தால் அந்த கட்டத்தில் எதுவுமே இருக்காது அல்லது வேறு ஒரு பாடம் (Subject) மாறி இருக்கும்.

இதனால் மாறி இருக்கும் சப்ஜெக்ட்டுகளை பேனா (pen) மூலம் அன்டர்லைன் செய்தும், ரவுண்ட் செய்தும் பார்த்தேன், மறுபடி ரீ செக் செய்யும் பொழுது அண்டர்லைன் செய்த சப்ஜெக்ட் ரவுண்டிலும், ரவுண்ட் செய்த சப்ஜெக்ட் அண்டர்லைனிலும் மாறி இருந்தது.

அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய அந்த வேலையை மதியத்திலிருந்து மாலை அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகும் செய்து கொண்டிருந்தேன். ஆனாலும் அதே நிலை தான். 

இது வேலை ஆவுரதுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, அந்த அறையில் இருந்த கேமராவை பார்த்து "ஐ அன்டர்ஸ்டாண்ட் யூ பீப்புல், ஐ வில் டெல் யூ வென் த டைம் கம்ஸ்" 

என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு நடையை கட்டினேன்.

--அங்கத்தினர்களது மேலான கருத்துக்கள் வர வேற்கப்படுகிறது.

யாருக்கேனும் இது போன்ற அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். நானும் என் மனைவி வழியில் வந்த எனக்கு மாமன் முறையாக இருப்பவரும் இந்த உலகில் தனியாக இல்லை என்பதை

"உணர்ந்து கொள்வேன்"....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மியாவ் said:

இலக்கியத் தமிழில் இல்லாது....பேச்சுத் தமிழில் உங்கள் எழுத்துநடை முதலில் என்னைக் கவர்ந்தது!

மற்றது நீங்கள் எழுதியதில் எனக்குப் பிடித்தது...உங்கள் முன் கோபத்தை ..நீங்கள் விபரித்த விதம்!

ஒரு முறை....குமாரசாமி அண்ணர்....எழுதிய பதிவொன்றில்....ஒருவன் ...மேலதிகாரிகளின் ஏளனங்களையும்....ஏச்சுக்களையும் பொறுத்துக் கொண்டு போகிறான் எனின்...அவன் ஒரு கோழை என்று அர்த்தமில்லை! அவனது உழைப்பை நம்பி...வீட்டில் பலர் இருக்கலாம்! அதற்காகவே அவன் சிலவற்றைப் பொறுத்துக் கொள்கிறான்!

ஆட்டுபவன் சிவன்.....ஆடுபவன் நான்!

இன்றைக்கு ஒரு புதிய தத்துவத்தைப் படித்த திருப்தியோடு.....வேலையைத் தொடங்குகிறேன்!

தொடர்ந்து எழுதுங்கள்....மியாவ்!

கடந்த இருபது வருட காலங்களில்....தமிழனுக்குக் கிடைத்த அனுபவங்கள்...இரண்டாயிரம் வருடங்கள் ஆனாலும் சிங்களவனுக்குக் கிடைக்காது என்பது தான் எனது கருத்து!

எல்லாரிடமும் வித்தியாசமான அனுபவங்கள் நிச்சயம் இருக்கும்! எனினும் வெகு சிலர் தான் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புச் சகோதரர் மியாவுக்கு,

நீங்கள் விபரித்த ஜெனரேட்டர் சம்பவம் மற்றும்
கண் தெரியாத சிறுமிச் சம்பவம் இரண்டும் நீங்கள் hallucination  இனால் அவதிப் படுகிறீர்களோ? ஏன எண்ண வைக்கிறது.

என் சகோதரனாக பாவித்து சொல்கிறேன் ஒரு நல்ல வைத்தியரை அணுகுங்கள்.

கிட்டத்தட்ட இதே சூழலில் ஒரு புதிய இடத்துக்கு வேலைக்கு போன என் நண்பர் ஒருவருக்கும் இதையொத்த அனுபவம் ஏற்பட்டது. விரைந்த நடவடிக்கை கைமேல் பலனழித்தது.

Link to comment
Share on other sites

18 hours ago, புங்கையூரன் said:

எனது எழுத்து நடையையும் பாராட்டியமைக்கு நன்றி.

4 hours ago, goshan_che said:

அன்புச் சகோதரர் மியாவுக்கு,

நீங்கள் விபரித்த ஜெனரேட்டர் சம்பவம் மற்றும்
கண் தெரியாத சிறுமிச் சம்பவம் இரண்டும் நீங்கள் hallucination  இனால் அவதிப் படுகிறீர்களோ? ஏன எண்ண வைக்கிறது.

என் சகோதரனாக பாவித்து சொல்கிறேன் ஒரு நல்ல வைத்தியரை அணுகுங்கள்.

கிட்டத்தட்ட இதே சூழலில் ஒரு புதிய இடத்துக்கு வேலைக்கு போன என் நண்பர் ஒருவருக்கும் இதையொத்த அனுபவம் ஏற்பட்டது. விரைந்த நடவடிக்கை கைமேல் பலனழித்தது.

1 hour ago, அபராஜிதன் said:

நல்ல ஒரு வைத்தியரை அணுகவும் 

எதிர் பார்த்த பதில்கள் தான்.

அக்கறைக் கொண்டு வழி காட்டியமைக்கு நன்றி.

ஏழு வருடங்களாக மருத்துவரை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். தினம் மாத்திரைகளை விழுங்கி கொண்டு தான் இருக்கிறேன்.

அது ஒரு பக்கம் இருந்தாலும் கல்லறைக்கு போகும் மட்டும் தெரிந்த உணர்ந்தவற்றை கொண்டு அதனடிப்படையில் செய்து கொண்டுதான் இருப்பேன்.

உணர்ந்த பொருள்

"பேசாப் பொருளாகவே"

இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ்,

இது பேசாப் பொருள் இல்லை. கட்டாயம் பேச வேண்டிய பொருள்.

நீங்கள் மருத்துவரை அணுகி இருப்பது மிகவும் நல்லது. 

அதில் தொடர்ந்து முழு அக்கறை எடுங்கள். சிலசமயம் இனி மருந்து தேவை இல்லாதது போல் தோன்றும். ஆனாலும் தொடர்ந்து எடுங்கள்.

வேண்டிய அளவுக்கு இங்கே எழுதுங்கள். நாங்கள் உங்கள் உறவுகள். உங்கள் சுமைகளை இங்கே இறக்கி வைக்காமல் வேறு எங்கே வைபீர்கள்.

எழுதுவதே ஒரு தெரப்பிதான். எழுதுங்கள். 

உங்களிடம் நாமும், நம்மிடம் நீங்களும் வாழ்க்கைப் பாடங்களை படித்தறிவோம்.

Link to comment
Share on other sites

19 hours ago, goshan_che said:

சகோதரன் என்று பேச்சளவில் தான் இருக்குமென்று நினைத்தேன். இல்லை என்று உணர்ந்தேன்...

மாத்திரைகள் நாள் தவராது எடுத்துக் கொண்டிருக்கிறேன்...

வாழ் நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாயின் வேண்டுகோள்...

பின் வரும் கருத்து தலைக்கனத்துனத்துடன் இருப்பது போல் தோன்றினால் மன்னிக்கவும்...

இந்த களம் என் அனுபவங்களை ஏற்க்கும் அளவிற்க்கு பக்குவம் வருவதை உணரும் பொழுது மீண்டும் தொடர்கிறேன்.:11_blush: 

வேறு திரிகளில் எனது உளரல்கள் தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் தொடருங்கோ  புங்கை சொன்னது போல தமிழன் அறிந்த அனுபவங்கள்  யாரும் அனுபவிக்காத துன்பங்கள்  இதுவரை 

மத்திய கிழக்கில் வேலை முடிந்து ( அதிகாலை 4.30 வருவேன் அதிக டிராபிக் என்ற படியால் ) வேலை இரவு 8 மணிக்கு தங்குமிடத்தை போய் சேர 10 மணியாகும்  இருட்டில் வந்து இருட்ட்டில் போவேன் காரணம் கட்டாயம் வேலை செய்தாகணும் சுனாமி இதே நாளில் அடிக்க உறவினர் அனைவரும் அகதிகளாக இருக்கும் நிலையில் பாதையில் வேருக்க  நடந்து போகும் போது அரபிகளின் குழந்தைகள்  அவர்கள் விளையாடி வென்றால் ( சோடா பானங்கள் , கோக் , பெப்சி ) போன்றவற்றை குலுக்கி அடித்து விடுவார்கள் எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்ற நிலையில் கடந்து சென்ற சூழ் நிலை அது  எனது ஞாபகத்தை கிளறியது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ்

உங்கள் எழுத்துகள் எழுத ஆரம்பித்துவிட்டு முடியாமல் தனக்குள்ளேயே முடங்கிக் கொள்ளும் தயக்கத்தை வெளிப்படுத்துகிறது. எழுதித் தீர்த்துவிட்டால் மனஉளைச்சல் குறையும். சிறிது சிறிதாக கதை வடிவில் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் உங்கள் எழுத்தும் மெருகேறும். படைப்புலகமும் உங்களை வரவேற்கும். சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள், குழப்பமாக எழுதினால் வித்தியாசமாகப்பார்ப்பார்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முற்பட்டால் எதை சொல்ல வந்தீர்கள் என்பதே மறந்து விடும் ஆகவே ஒரு சிறு சம்பவத்தை எடுத்து மனதிற்குள் புடம் போடுங்கள் அதை எப்படி கதை வடிவில் எழுதுவது என்று சிந்தியுங்கள் எழுதுங்கள்  அதை இரண்டு முறை திருப்பி படியுங்கள் திருத்தம் தோன்றும் திருத்திவிட்டு மீளவும் படியுங்கள் மெருகேற்றத் தோன்றும். கதைக்கான சூழலை சிருஸ்டியுங்கள் எழுதிய கதையோடு பிணைத்து மீள எழுதுங்கள் சிறுகதை முழுமைபெற்றுவிடும். சின்னச் சின்ன சம்பவங்கள்தான் தரமான சிறுகதைகளாக மாறுகின்றன. எழுத்து தவமாகவும் இருக்கும் அதுவே நிம்மதியைக் கொடுக்கும் வரமாகவும் இருக்கும். எங்களுக்குச் சொல்லவேண்டும் என்ற அவா உங்களுக்குள் அலைபாய்கிறது. முயற்சி செய்யுங்கள். பேசாப் பொருள் என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டால் இயல்பாகவே தயக்கம் ஏற்பட்டுவிடும். வெளியே வாருங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர்களும், வித்தியாசமான அனுபவங்களை பெற்றவர்களுமே எழுத்துலகில் பிரகாசித்துள்ளார்கள். அந்த வகையில் நீங்களும் நமக்குள் தோன்றியுள்ள பிரசித்தமானவராக இருக்கக்கூடும் முயற்சி செய்யுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனே நினைவுக்கு வருகிதில்லை அரைபயித்தியம் ஆக உள்ள ஆங்கில எழுத்தாளர் அதில் இருந்து விடுபட தன்னுடைய அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாய் புனை பெயரில் எழுதி அதில் இருந்து விடுபடும் எழுத்துமுறை இது பெஸ்ட்  செல்லர் புத்தக   வரிசையில் இருந்தது தமிழில் மொழி பெயர்த்து வந்தது பெரிதாக போகவில்லை   உங்கள் இந்த எழுத்து நடை அந்த புத்தகத்தை தேட சொல்லுது .

தமிழ் உலகிற்க்கு புதிய எழுத்து நடை அது .

Link to comment
Share on other sites

On 26/12/2017 at 10:21 PM, தனிக்காட்டு ராஜா said:

மியாவ் தொடருங்கோ  புங்கை சொன்னது போல தமிழன் அறிந்த அனுபவங்கள்  யாரும் அனுபவிக்காத துன்பங்கள்  இதுவரை 

மத்திய கிழக்கில் வேலை முடிந்து ( அதிகாலை 4.30 வருவேன் அதிக டிராபிக் என்ற படியால் ) வேலை இரவு 8 மணிக்கு தங்குமிடத்தை போய் சேர 10 மணியாகும்  இருட்டில் வந்து இருட்ட்டில் போவேன் காரணம் கட்டாயம் வேலை செய்தாகணும் சுனாமி இதே நாளில் அடிக்க உறவினர் அனைவரும் அகதிகளாக இருக்கும் நிலையில் பாதையில் வேருக்க  நடந்து போகும் போது அரபிகளின் குழந்தைகள்  அவர்கள் விளையாடி வென்றால் ( சோடா பானங்கள் , கோக் , பெப்சி ) போன்றவற்றை குலுக்கி அடித்து விடுவார்கள் எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்ற நிலையில் கடந்து சென்ற சூழ் நிலை அது  எனது ஞாபகத்தை கிளறியது  

மன்னர்கள் என்ற போர்வையில் நொகாமல் நொங்கு தின்னும் அரபி உலகம் அது.

ஒரு மாத சிறு போராட்டத்திற்குப் பிறகு உலகில் இரண்டாம் பெரிய விமான நிலையத்தில் எனது மாமாவிற்கு தெரிந்தவரும்  நானும் பயண சீட்டை ஒரு கவுண்டருக்கு சென்று காண்பித்தால்  அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் என்று அந்த பகுதியையே காரணமே இல்லாமல் சுற்ற விட்டனர்.

கடைசியில் ஒரு Counter க்கு சென்றதில் "ஒரு தமிழன் நெற்றியில் திருணீருடன்" வேலையில் அமர்ந்து பயணச் சீட்டை சரிபார்த்து குடுத்தார். சின்ன ஆச்சர்யம் தான். ஆனால் என்னை சுற்றி நடக்கும் பலவற்றில் இதையும் ஒன்றாக எடுத்துக் கொண்டேன்.

20 hours ago, வல்வை சகாறா said:

மியாவ்

உங்கள் எழுத்துகள் எழுத ஆரம்பித்துவிட்டு முடியாமல் தனக்குள்ளேயே முடங்கிக் கொள்ளும் தயக்கத்தை வெளிப்படுத்துகிறது. எழுதித் தீர்த்துவிட்டால் மனஉளைச்சல் குறையும். சிறிது சிறிதாக கதை வடிவில் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் உங்கள் எழுத்தும் மெருகேறும். படைப்புலகமும் உங்களை வரவேற்கும். சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள், குழப்பமாக எழுதினால் வித்தியாசமாகப்பார்ப்பார்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முற்பட்டால் எதை சொல்ல வந்தீர்கள் என்பதே மறந்து விடும் ஆகவே ஒரு சிறு சம்பவத்தை எடுத்து மனதிற்குள் புடம் போடுங்கள் அதை எப்படி கதை வடிவில் எழுதுவது என்று சிந்தியுங்கள் எழுதுங்கள்  அதை இரண்டு முறை திருப்பி படியுங்கள் திருத்தம் தோன்றும் திருத்திவிட்டு மீளவும் படியுங்கள் மெருகேற்றத் தோன்றும். கதைக்கான சூழலை சிருஸ்டியுங்கள் எழுதிய கதையோடு பிணைத்து மீள எழுதுங்கள் சிறுகதை முழுமைபெற்றுவிடும். சின்னச் சின்ன சம்பவங்கள்தான் தரமான சிறுகதைகளாக மாறுகின்றன. எழுத்து தவமாகவும் இருக்கும் அதுவே நிம்மதியைக் கொடுக்கும் வரமாகவும் இருக்கும். எங்களுக்குச் சொல்லவேண்டும் என்ற அவா உங்களுக்குள் அலைபாய்கிறது. முயற்சி செய்யுங்கள். பேசாப் பொருள் என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டால் இயல்பாகவே தயக்கம் ஏற்பட்டுவிடும். வெளியே வாருங்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர்களும், வித்தியாசமான அனுபவங்களை பெற்றவர்களுமே எழுத்துலகில் பிரகாசித்துள்ளார்கள். அந்த வகையில் நீங்களும் நமக்குள் தோன்றியுள்ள பிரசித்தமானவராக இருக்கக்கூடும் முயற்சி செய்யுங்கள். :)

மன உளைச்சல் பல காலமாக சுத்தமாக இல்லை. அதை எல்லாம் எப்பொழுதோ கடந்து விட்டேன். இந்த களத்திலேயே அதை சிலர் உணர்ந்திருக்கலாம்.

ஒரு படத்தில் ஒரு வசனம் வரும். We believe what we want to believe. இது தான் அனைவருக்குள்ளும் இருக்கிறது.

Logic will get you from A to B.

Imagination will get you everywhere.

எல்லோருக்கும் ஒரு விடயத்தை சொல்லும் பொழுது அதற்க்கு லாஜிக் (Logic) தேவை படுகிறது. 

உதாரணத்திற்க்கு ஒரு பந்தை மேல் நோக்கி எறிகிறீர்கள், அந்த பந்து கீழே வராமல் அப்படியே மேல் சென்றுவிட்டது என்பது உங்கள் ஒருவருக்கு மட்டும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது போன்று ஒன்று அல்லது மூன்று விடயங்கள் நடக்கிறது. அதன் பிறகு உங்களை சுற்றி நடப்பது அனைத்தும் அசாதரணமாகவே தோன்றும். பின்பு எது நமக்கான அறிகுறிகள், எது அவசியமற்றது என்று அடையாளம் காண்பது கடினமாகிவிடும். பின்பு உங்கள் நிலை என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

ஒரு பகுதியில் பட்டாம்பூச்சி சிறகடிப்பினால் உருவாகும் அதிர்வு வேறொரு பகுதியில் உருவாகும் பூகம்பத்திற்க்கு காரணியாக இருக்கலாம் என்பதாக ஒரு தத்துவம் உண்டு என்று ஒரு படத்தில் கமல்ஹாசன் சொல்லியிருப்பார். 

தற்பொழுது இந்த தத்துவத்தின் படியே உலக நாடுகள் முடிவுகளை எடுத்துக்கொண்டு வருகிறது என்று யூகிக்கிறேன். ஒரு நாட்டை தவிற.

சிறகதிற்விற்க்கே முக்கியத்துவம் இருக்கும் பொழுது. லங்களவன் சிங்கத்தின் பிடரியை வேறறுக்க முற்பட்டிருக்கிறான். அவனது எதிர்காலம் அப்பட்டமாக என் கண் முன் தெரிகிறது. 

தாங்கள் சொன்னது போல் அவ்வப்பொழுது என் மனக் கண்ணில் தோன்றும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22.12.2017 at 9:11 PM, goshan_che said:

மியாவ்,

இது பேசாப் பொருள் இல்லை. கட்டாயம் பேச வேண்டிய பொருள்.

நீங்கள் மருத்துவரை அணுகி இருப்பது மிகவும் நல்லது. 

அதில் தொடர்ந்து முழு அக்கறை எடுங்கள். சிலசமயம் இனி மருந்து தேவை இல்லாதது போல் தோன்றும். ஆனாலும் தொடர்ந்து எடுங்கள்.

வேண்டிய அளவுக்கு இங்கே எழுதுங்கள். நாங்கள் உங்கள் உறவுகள். உங்கள் சுமைகளை இங்கே இறக்கி வைக்காமல் வேறு எங்கே வைபீர்கள்.

எழுதுவதே ஒரு தெரப்பிதான். எழுதுங்கள். 

உங்களிடம் நாமும், நம்மிடம் நீங்களும் வாழ்க்கைப் பாடங்களை படித்தறிவோம்.

மியாவ்,

சூழலும் காலமுமே அனைத்தினதும் சர்வாதிகாரியென்பதே எனது பார்வை. எவளவு பெரியவரானாலும்  சூழல் அவரை வீழ்த்தவும் உயர்தவும் செய்கிறது. அதிவல்லமையும் அனைத்து வளங்களும் கொண்ட பதவியான அமெரிக்க அரசுத்தலைவரை  எடுத்துக்கொள்வோம்.  அவர்தனது செயலரிடம் நானின்னும் 5மணிநேரத்தில் லண்டனில் இருக்கவேண்டும் என்கின்றார். அவர் அதனை அரசுத்தலைவரது பிரத்தியேக விமானியிடம் தெரிவிக்கிறார். விமானி நினைக்கவேண்டும் முதலில். அடுத்து விமாப்பொறி சரியாக இயங்கி நகர வேண்டும். இரண்டும் சரியாக இருந்தால் காலநிலை சீராக இருக்கவேண்டும். எனவே  எதுவும் எம்மிடமில்லாதபோதும் நாம் நாமாக இருந்து எம்மை உணர்வதே மெய்நிலை இயல்பாக முடியும். எனவே எழுதுங்கள். எழுதுவம் ஒரு மருத்துவமே. பேசமுடியாத அல்லது பேச யாருமேயற்ற போது எழுதுவதும் உங்களை ஆற்றுப்படுத்தும். (உண்மையிலேயே இந்த இடத்திலேதான் யாழின் முதன்மையிடம் உணரப்படுகிறது.) அதனை படிக்கவும் கருத்துப்பகிரவும் யாழ்க்கள உறவுகள் இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

22 hours ago, மியாவ் said:

கடைசியில் ஒரு Counter க்கு சென்றதில் "ஒரு தமிழன் நெற்றியில் திருணீருடன்" வேலையில் அமர்ந்து பயணச் சீட்டை சரிபார்த்து குடுத்தார். சின்ன ஆச்சர்யம் தான். ஆனால் என்னை சுற்றி நடக்கும் பலவற்றில் இதையும் ஒன்றாக எடுத்துக் கொண்டேன்.

இந்த தடிமன் படுத்தப்பட்ட வரி என்ன நிலையில் களத்தினரால் பார்க்கப்படுகிறது...

துபாய் விமான நிலையத்தில் இது போன்று இருப்பது சாதரண ஒன்றுதானா அல்லது குறிப்பிடும் படியான ஒன்று தானா...

அடிக்கடி செல்பவர்களுக்கு இது தெரியும்... யாரேனும் அடிக்கடி செல்பவர்கள் இதற்க்கு பதில் செய்தால் நலம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்...

மனதின் உளைச்சல்களின் வெளிப்பாடுகள் மனதுக்கு மருந்தாகவும்... இதமாகவும்... விஷமாகவும் மாறலாம்

Link to comment
Share on other sites

On 04/01/2018 at 12:29 PM, கறுப்பி said:

தொடர்ந்து எழுதுங்கள்...

மனதின் உளைச்சல்களின் வெளிப்பாடுகள் மனதுக்கு மருந்தாகவும்... இதமாகவும்... விஷமாகவும் மாறலாம்

ஒவ்வொருவரின் செயலும் பேச்சும் அதற்க்கு முன்னர் முடித்த செயலும் பேச்சின் தொடக்கமாக இருக்கும்...

சம்பவங்களும், அவ்வாறே... இது சாமானியனிடம் தொடங்கி உலக வல்லரசுகளுக்கிடையே வரை தொடர்கிறது...

இது அவரவர் மன உளைச்சலா, மற்றவரிடம் கேட்க்கும் நான் அறிவாளி அல்லது பலசாலி என்ற யாசகமா அல்லது காமமா...

Link to comment
Share on other sites

  • 6 months later...

கடந்த ஒரு மாதமாக செய்து வரும் வேலையில் அவ்வபொழுது பீர் குடிக்கும் வாய்ப்பு சுலபமாக கிடைக்கிறது... இந்த ஒரு மாதத்திலேயே ஐந்து முறை குடித்து விட்டேன்... பியரில் சிறிதளவு ஆல்கஹால் இருப்பதால் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் வீரியம் குறையும்...

பயம்யாதெனில், பேலன்ஸ்டாக இருக்கும் மன நிலை "வெற்றிடத்தை நோக்கி பறந்தோடி செல்லும் காற்று போல்" ஓரிடத்தில் சென்று முட்டிக்கொண்டு நிற்கும்... 

அதை கோப்பை நண்பர்களிம் சொல்ல முடியாது, இதை வீட்டாரிடம் சொல்ல முடியாது...

மனமானது தற்பொழுது என்னுடைய அல்லது மாத்திரையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தான் உணர்கிறேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.