• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை!

Recommended Posts

  • கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை!
கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை!
 
 

கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை!

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்டு விவ­கா­ ரத்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் எழுந்­தி­ருக்­கும் குழப்­பம் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங் க­வும் அக்­கறை செலுத்­தி­யுள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் மற்­றும் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ. சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரு­டன் அவர் பேச்சு நடத்­தி­யுள்­ளார். அத்­து­டன் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரு­ட­னும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அலை­பே­சி­யூ­டா­கப் பேச்சு நடத்­தி­யுள்­ளார்.

தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் விட்­டுக்­கொ­டுப்­பு­டன் செயற்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் அந்­தப் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வ­ரி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ளார் என்று அறி­ய­மு­டிந்­தது.

http://newuthayan.com/story/53449.html

Share this post


Link to post
Share on other sites

பின்னாலை நின்று நரி வேலை பார்த்தபின் முன்னாலை சிரிச்சுக்கொண்டு வந்து வாலாட்டும் ஓநாய் கலப்பின மிருகம் ரணில் .

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this