• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

தமிழர் தலைவனுக்கு அகவை 63!
 
தூங்கிக் கிடந்த தமிழர்களை !
துயிலெழுப்பிய குயிலே!
துடிக்கக் துடிக்க அழித்த பகைவரை!
துரத்தி அடித்த புலியே!
கூறுபட்டுக் கிடந்த தமிழரை!
வீறுகொண்டு எழுப்பிய வீரனே!
விடுதலை! விடுதலை!! விடுதலை!!!-அதற்கு!
கொடு! தலை என்றே!குமுறிய வேங்கையே!
காலம் கடந்து போகும்-நம்காலம்
நமக்காய் மாறும்!புலிக்கொடி!
உலகில் மீண்டும்' ஏறும்!!நீ
மூட்டிய விடுதலைத் தீ!
என்றும் அணையாது!!
நீறு பூத்த நெருப்பாய் !
எம் நெஞ்சில் !என்றும் !
கனலாய் தகிக்கும்!!
வலரற்றை படைத்த தலைவா!
வாழ்த்துகிறோம் !!கன்னித்தமிழ்போல்!!
காலங்கள் கடந்தும் வாழ்க!
  • Like 4

Share this post


Link to post
Share on other sites

இல்லாமல்  இருப்பவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now