Jump to content

ஜெயபாலன்  அவர்களின் சகோதரியின் மறைவுக்கு அஞ்சலி. 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CandleRoses.gif HW0_111137.jpg

யாழ்.கள உறவான...  poet  என்ற பெயரில் உள்ள, 
வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் சகோதரி,  அண்மையில்  காலமாகி விட்டதாக  அறிந்தோம். 
அவரின் பிரிவால் துயருறும் ஜெயபாலன் அவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் 
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலனின் சகோதரியின் ஆத்ம சாந்திக்ககாப் பிரார்த்திக்கிறேன்!

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்  பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் மறைவால் துயருற்றிருக்கும் கவிஞர் ஜெயபாலனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்  பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் .

Link to comment
Share on other sites

 

ஆழ்ந்த இரங்கல்கள்  பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் .

Link to comment
Share on other sites

உங்கள் துயரத்துடன் நானும் இணைந்து கொள்கின்றேன் ஜெயபாலன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் அவர்களின் சகோதரி  மண்ணுலக வாழ்வு நீத்த செய்தி அறிந்தோம் அவரின் ஆன்மா சாந்திபெற வேண்டுவதுடன் பொயட்டின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி தமிழ் சிறி, மிகவும் நன்றி யாழ் தோழ தோழியரே. இப்பதான் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றியும் விசுவாசமும். மரணம் வாசித்து முடிந்த புத்தகத்தை மூடிவைக்கிறதுபோலத்தானே. 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவிஞருடன் இரங்கல்களை பகிர்ந்து கொள்கிறோம். 

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • 2 weeks later...

கவிஞரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.